http://i60.tinypic.com/5mbed3.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றாலே ...வேகம் .. சுறுசுறுப்பு
அவர் படங்களில் நடிக்கும் போது பல காட்சிகளில் அவர் பாடலாகட்டும் , சண்டை காட்சியாகட்டும்இளம் வாலிபர் போல துள்ளி குதித்து ஓடி ஆடி நம்மை எல்லாம் மகிழ்வித்தார் . அவர் வழி வந்தநம் மக்கள் திலகத்தின் ரசிகர்களால் இந்த மய்யம் திரியில் பாகங்கள் மின்னல் வேகத்தில்செல்லுகிறது . மனதிற்கு மன நிறைவு தந்த நண்பர்களுக்கு நன்றி .
GOODBYE 2014
http://i57.tinypic.com/9pyozm.jpg
Please continue in Makkal Thilagam MGR Part 13 thread, the link is given below.
http://www.mayyam.com/talk/showthrea...am-mgr-part-13
மக்கள்திலகம் திரியின் 12 ஆம் பாகம் மிக குறுகிய காலத்தில் முடிந்து சாதனை படைத்தது நமது ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும்வெற்றி
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
http://i60.tinypic.com/2aagfw7.jpg
இனி மக்கள்திலகம் பாகம் 13 ல் தொடருவோம்