ஆஹா வாழ்த்துக்கள் ராஜேஷ்ஜி. காத்திருக்கிறோம் தங்கள் மூன்றாம் பாகத் துவக்கத்திற்காக.
Printable View
ஆஹா வாழ்த்துக்கள் ராஜேஷ்ஜி. காத்திருக்கிறோம் தங்கள் மூன்றாம் பாகத் துவக்கத்திற்காக.
Navin Nischol எனக்கும் பிடித்த ஸ்மார்ட் நடிகர். ஆண் பர்பி டால் என்று கூட இவரை அழைக்கலாம். 'Woh Main Nahin' படத்தில் அழகான ரேகாவும், அதே அழகுடனான நவீனும் பங்கு பெரும் ஒரு பாடல். நவீன் நம்ம ஊர் ஜெய்சங்கர் மாதிரி. இவரும் சைராபானுவும் நடித்த 'விக்டோரியா 203' (தமிழில் 'வைரம்') எனக்கு ரொம்ப பிடிக்கும்.
'Tujhe Ek Ladki Mile Jawaan'
http://www.youtube.com/watch?v=WLaeg...yer_detailpage
ஆம் வாசு ஜி,
சில நடிகர்கள் நல்ல அழகும் திறமையும் இருந்தும் உயரத்தை எட்டுவதில்லை.
ஆம் விக்டோரியா படம் எனக்கும் பிடிக்கும் .. வோ மைன் நஹின் நம்முடைய நான் அவனில்லை. ஜெமினி ஏற்ற வேடத்தை ஹிந்தியில் செய்தது நவீன்
o.k. g.n.rajeshji. meet u tomorrow in 3rd part. all the best.
regards
vasu
மதுர கானங்கள் இரண்டாம் பகுதியை வெற்றிகரமாக கொண்டு சென்று,முடித்து வைத்த
கிருஷ்ணா சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
அன்புடன் கோபு.