anbulla Raghavendra
http://www.banteerns.ie/wp-content/u...10-10-2011.gif
Printable View
anbulla Raghavendra
http://www.banteerns.ie/wp-content/u...10-10-2011.gif
Nov sir
thank you for the kind wishes.
As u said gopal sir can just start the thread and inpur his tamil writings later on.
And thank you sir for the goodwill you have on us.
அன்புள்ள NOV சார்,
மிக்க நன்றி. நடிகர் திலகம் பாகம் 10 மய்யம் நண்பர்கள், மற்றும் தங்கள் அருமையான ஒத்துழைப்பால் வெற்றிகரமாக நிறைவுறுகிறது. அதற்காக தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மதிப்பிற்குரிய மாடேரேட்டர் little master அவர்களுக்கும் என் பிரத்தியோக நன்றிகள்.
இனி தொடர்ந்து பாகம் 11 எங்கள் ஆசானின் புகழைத் தொடர்ந்து பாடும்.
Thank you all.
Please continue your discussions here: http://www.mayyam.com/talk/showthrea...anesan-Part-11