அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண மயிலே வண்ண மயிலே
ஏக்கத்தால் படிந்துவிட்ட தூக்கமில்லாத்
துன்பத்தைக் கொத்தி எடுத்திடவே
Printable View
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண மயிலே வண்ண மயிலே
ஏக்கத்தால் படிந்துவிட்ட தூக்கமில்லாத்
துன்பத்தைக் கொத்தி எடுத்திடவே
விளையாட்டு பொம்மைய போல உடஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் நெனப்பு நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னொரு வானம் இன்னொரு நிலவு
என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு
இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
இங்க வாந்தே இங்க வாந்தே
தள்ளி போந்தே தள்ளி போந்தே
நீ தானே நீ தானே நிலவின் பேத்தி தானே
நீ போக நீ போக நிழலும் வெள்ளைதானே
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாாிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சோ்வது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk