ULGAM SUTRUM VALIBAN RERELEASED 21-12-2012
chennai
PILOT.......
BRODWAY...
MAHALAKSHMI .....
KRISHNAVENI
Printable View
ULGAM SUTRUM VALIBAN RERELEASED 21-12-2012
chennai
PILOT.......
BRODWAY...
MAHALAKSHMI .....
KRISHNAVENI
மக்கள் திலகத்தின் 25 வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு
திரைஅரங்கில் திரையிட உள்ள படங்கள் .
சென்னை - உலகம் சுற்றும் வாலிபன்
21-12-2012 முதல்
பைலட் - நியூ பிராட்வே - மகாலட்சுமி -கிருஷ்ணவேணி
கோவை நகரம் .
தாய்க்கு பின் தாரம் - ராயல் அரங்கம்
தொழிலாளி - டிலைட் அரங்கம் .
மக்கள் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த தொழிலாளி வெற்றிகரமாக இரண்டாவது வாரம் கோவை டிலைட் திரை அரங்கில்.
2014 December:
Ithayakani was re released in Mahalakshmi theatre the song from Ithayakani.
https://www.facebook.com/video.php?v...75640933380173
And the article for the final installment.
http://mgrroop.blogspot.in/2015/01/r...ayakani-6.html
30.12.2012
கர்நாடக மாநிலம் - மைசூர் நகருக்கு அருகில் உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்
திரைப்படம் இந்தவாரம் முதல் தினசரி மூன்று காட்சிகளாக நடை பெற்று வருகின்றது .
உலகம் சுற்றும் வாலிபன் கடந்த வாரம் சென்னை நகரில் நான்கு அரங்கில் ஓடி விநியோகஸ்தர்களுக்கு ரூ 1,50,000 நிகர லாபம் தந்துள்ளதாக சென்னை தகவல் . வசூல் அதிகமாக மகாலட்சுமி அரங்கிலும் குறைந்த வசூல் பைலட்அரங்கிலும் கிருஷ்ணவேணி -பிராட்வே அரங்கில் சுமாரான வசூலும் ஆகியுள்ளது .
2012ம் வருடம் கோவை மாநகரில் ஓடிய மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் பட்டியல்.
படம் - திரை அரங்கு - ஓடிய நாட்கள்
1. தனிப்பிறவி டிலைட் 10
2. ஆசைமுகம் டிலைட் 12
3. அடிமைப்பெண் டிலைட் 12
4. புதுமைப்பித்தன் டிலைட் 7
5. நம்நாடு ராயல் 1 (மக்கள் திலகம் வாரம்)
6. அடிமைப்பெண் " " 1
7. மாட்டுக்கார வேலன் " " 1
8. ஆயிரத்தில் ஒருவன் " " 1
9. காவல்காரன் " " 1
10. குடியிருந்தகோவில் " " 1
11. என் அண்ணன் " " 1
12. ஒரு தாய் மக்கள் டிலைட் 10
13. தாயை காத்த தனயன் ஷண்முகா 7
14. குடும்பத்தலைவன் டிலைட் 10
15. பல்லாண்டு வாழ்க ஷண்முகா 5
16. நான் ஏன் பிறந்தேன் டிலைட் 7
17. உழைக்கும் கரங்கள் டிலைட் 7
18. சக்கரவர்த்தி திருமகள் ராயல் 7
19. பணக்கார குடும்பம் டிலைட் 6
20. தர்மம் தலைகாக்கும் ஷண்முகா 4
21. நேற்று இன்று நாளை டிலைட் 5
22. என் அண்ணன் டிலைட் 5
23. அலிபாபாவும் 40 திருடர்களும் ராயல் 5
24. மதுரையை மீட்ட டிலைட் 7
சுந்தரபாண்டியன்
25. எங்க வீட்டுப்பிள்ளை ராயல் 7
26. பாக்தாத்திருடன் ராயல் 7
27. காவல்காரன் டிலைட் 7
28. ரகசிய போலீஸ் 115 ராயல் 7
29. நாளை நமதே டிலைட் 10
30. வேட்டைக்காரன் ராயல் 7
31. நவரத்தினம் டிலைட் 10
32. நம் நாடு ஷண்முகா 7
33. நேற்று இன்று நாளை ஷண்முகா 3
34. புதுமைபித்தன் டிலைட் 7
35. நான் ஆணையிட்டால் ஷண்முகா 7
36. அரசகட்டளை ராயல் 7
37. அரசகட்டளை டிலைட் 7
38. தெய்வத்தாய் ராயல் 7
39. தர்மம் தலை காக்கும் டிலைட் 10
40. இன்றுபோல் என்றும் வாழ்க ஷண்முகா 7
41. ஒளிவிளக்கு ராயல் 15
42. மன்னாதி மன்னன் டிலைட் 7
43. ஆசைமுகம் டிலைட் 10
44. சங்கே முழங்கு ஷண்முகா 5
45. மகாதேவி ராயல் 7
46. தனிப்பிறவி டிலைட் 5
47. பாக்தாத்திருடன் டிலைட் 7
48. ஒளிவிளக்கு முருகன் 4
(துடியலூர்)
49. ஒளிவிளக்கு டிலைட் 17
50. ரிக்க்ஷக்காரன் ராயல் 10
51. ஊருக்கு உழைப்பவன் ராயல் 5
52. தாழம்பூ டிலைட் 8
53. சங்கே முழங்கு டிலைட் 7
53. தாயக்குப்பின் தாரம் ராயல் 7
54. தொழிலாளி டிலைட் கடந்த 10 நாட்களாக ஓடி வருகின்றது
குறுகிய கால இடைவெளியில் ஒளிவிளக்கு மூன்று திரைஅரங்கில் வெளியிடப்பட்டு 36 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
அதேபோல் இரண்டு திரை அரங்கில் ஆசைமுகம் வெளியிடப்பட்டு 22 நாட்கள் ஓடி உள்ளது.
தனிப்பிறவி, அரசகட்டளை, பாக்தாத் திருடன், அடிமைப்பெண் சங்கே முழங்கு போன்ற படங்கள் முறையே 15, 14, 12 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
ஒரு தாய் மக்கள், குடும்பத்தலைவன், நாளை நமதே, தாய்க்கு தலைமகன், ரிக்க்ஷக்காரன் நவரத்தினம் படங்கள் 10 நாட்கள் ஓடியது (ஓரே திரைஅரங்கில் தொடர்ந்து ஓடியது).
வருடம் முழுவதும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் கோவை மாநகரில் ஓடி சாதனை படைத்து என்றும் வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகமே என்று அனைவரும் பெருமை கொள்ள செய்துள்ளது.
அலைபேசியில் தகவல் தந்தவர் என் இனிய நண்பர் திரு v.p.ஹரிதாஸ். அவருக்கு என் நன்றி.
courtesy ravichandran
மக்கள் திலகம் நடித்த சத்யா மூவிஸ் காவல்காரன்
இன்று முதல் 4-1-12013
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் -தினசரி 3 காட்சிகள் .