excellent stills. thanks ROOP SIR
Printable View
HAPPY 50TH BIRTHDAY
https://www.youtube.com/watch?v=BO64lUL6qpk
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம்..... தி.மு.க. வின் ஐயம் .... ஓர் பார்வை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான். அவரது உடல்நிலை சரியில்லை என்றாலும் அதனை சீர்படுத்தி கொள்ள வேண்டும் என்பதும் நம் விருப்பமே. ஆனால் அவரது உடல்நிலை குறித்த ஆய்வு தேவையற்றதே ஆகும். அதுவும் இன்றைய சூழலில் அவரது உடல்நலத்தை பற்றி உண்மையிலேயே அக்கறையோடு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சொன்னாலும், கடந்த காலத்தில் 1984 தேர்தலின் போது எம்.ஜி. ஆர். அவர்கள் அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மருத்துவமனையில் எடுத்த படங்கள் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் எழுப்பிய சந்தேகமும், அதற்கு வலுவூட்ட அவர்கள் அன்றைய காலகட்டத்திலேயே எம்.ஜி. ஆர். அவர்களோடு சென்னையில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடன் இருபது போன்ற கிராபிக்ஸ் படங்களை வெளியிட்டனர்.
தாங்கள் நேசிக்கும் ஒரு தலைவர் நன்றாக இருக்கிறார் எனும் நம்பிக்கையில் இருந்த மக்கள் தி.மு.க.வின் சந்தேகத்தை ரசிக்கவில்லை, விளைவு 1984 தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தது. அதோடு அவர்களின் சந்தேகம் நியாயமில்லை என்பது போல் எம்.ஜி. ஆர் நலம் பெற்று நாடு திரும்பினார்.
நாட்டில் எத்தனையோ அடிப்படை பிரச்சனைகள் இருக்கும் போது அதை கையில் எடுத்து அரசியல் செய்யாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல்நலம் குறித்து சர்ச்சை ஏற்படுத்துவது அவர்களுக்கு நன்மை பயக்காது என்பது எனது பணிவான பதிவு..
v.good post from FB. .
===========================================
அந்த கூட்டம் கர்மவீரர் காமராசருக்கு இருண்டு மனைவி, கனிமொழி யார் என்று எனக்கு தெரியாது இது போன்ற செய்திகள் [ பொய்கள்] அள்ளி விசுவார்கள். அது அவர்கள் பிறப்பு உரிமை!!!
UMA - TAMIL MAGAZINE - 1961- PONGAL MALAR
http://i60.tinypic.com/2a679de.jpg
http://i61.tinypic.com/2cqgu3p.jpg
ACTRESS SOWKAR JANAKI ABOUT OUR MAKKAL THILAGM - 1976
http://i61.tinypic.com/ayumhi.jpg