http://uploads.tapatalk-cdn.com/2016...07693c1608.jpg
Printable View
இளையதிலகத்தின் பட வரிசை
65.பூவிழிராஜா.
08.11.88
http://uploads.tapatalk-cdn.com/2016...55f1d435f8.jpg
தீபாவளி படம்.கலியுகத்துடன் இணைந்து வெளியான படம். இரண்டும் 100 நாள் படம்.
இச்சாதனையை ஏற்கெனவே இளையதிலகம் 86 ஆம் ஆண்டு செய்துள்ளார்.
இசை அறிமுகம் யுவராஜ்.
இயக்கம். சந்தான பாரதி.
இளையதிலகத்தின் பட வரிசை
66.மணமகளே வா
25.11.88
http://uploads.tapatalk-cdn.com/2016...6f4b9188c7.jpg
இயக்கம். பஞ்சு அருணாசலம்
இசை. இளையராஜா.
காமெடி படம்.100 நாள் வெற்றிப்படம்.
இளையதிலகத்தின் பட வரிசை
67.நாளை மனிதன்.
14.01.89
த்ரில்லர்+ஆக்ஷன்+ காதல் படம்.
http://uploads.tapatalk-cdn.com/2016...b5c7f1d9ee.jpg
வித்தியாசமான கதையமைப்பு கொண்ட படம்.தமிழில் தைரியமாக செய்ததற்கு முதலில் பாராட்ட வேண்டும்.
பாடல்கள்:
ஏ சோலைப் பூக்களே
சங்கமத்தின்சங்கமோ
இசை.பிரேமி.சீனி
இயக்கம்.பிரபாகரன்
இளையதிலகத்தின் பட வரிசை
68.அஞ்சாத சிங்கம்
பிரபு,நளினி,நம்பியார், ஜெய்சங்கர்,வடிவுக்கரசி,சத்யராஜ்
நீண்டகாலம் கழித்து வெளியான படம்.
இசை .சங்கர்கணேஷ்
இயக்கம் விஜயசந்தர்
Tamil Full Movie | ANJATHA SINGAM | Prabhu Ganesa…: http://youtu.be/hlvhIfoI7GA