கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
Printable View
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
கனியா கன்னியா வாழ்வில் இன்பம் சொல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா
அன்பு கொண்ட நேசரை நான் காண நேருமா
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கால்கள் நின்றது நின்றதுதான்
கண்கள் சென்றது சென்றதுதான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்ததுதான்
Sent from my SM-N770F using Tapatalk
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே*
கண்ட போதே சென்றன அங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
Sent from my SM-N770F using Tapatalk
மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
Sent from my SM-N770F using Tapatalk
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk