மாயோனே மணிவண்ணா மாலோனே மாதவனே
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்
Printable View
மாயோனே மணிவண்ணா மாலோனே மாதவனே
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
பணிந்தோம்?
பங்கஜவல்லி அம்புஜனே ஸ்ரீ
பார்வதி தாயே பணிந்தேன் நானே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
கூத்தும்
Oops! Had replied late to a finished song!!!
ஹேய், ஐயாரெட்டு நாத்து கட்டு
ஐயாவோட கூத்து கட்டு
யானை கட்டி ஏர பூட்டு
வாய்க்கா வெட்டி பாத்தி கட்டு
பம்பரமா
Happens... :)
ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம்
சல்லாப நடை உடையான்
தரணியிலே கீர்த்தி உள்ளானே
ஏ ஜோசியம் சொல்லுறேன்
ஜோசியம் சொல்லுறேன் வா வா வா
ஒன் ராசியும் பலனும்
இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஜாதகத்தில
என் யோக ஜாதகம்
நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக
அந்த இந்திர லோகமே
இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது