சுத்தம்! நியூ ஜெர்ஸி கச்சேரி எப்படி இருக்கப் போகிறதோ! உலகம் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது! பிரசன்டேஷன் விஷயத்தில் நம்மாளு ஏன் இன்னமும் சரியான ஆட்களை தேர்த்தேடுக்காமல் இருக்கிறார் எனத் தெரியவில்லை. ரெண்டு மணி நேரம் தாமதம் எல்லாம் ஜீரணிக்கவே முடியல. அதுவும் குழந்தை குட்டிகளோட போற இடத்துல. களைகள் தீர்க்கப்பட்டு நியூ ஜெர்ஸி சொதப்பாமல் இருக்க ராசாவின் மூகாம்பிகை அருள் புரியட்டும்.