காங்., தமிழக தலைவர், ஞானதேசிகன்:
லோக்சபாவில், இரு இடங்களை பிடித்த
எம்.ஜி.ஆர்., ஆறு மாதத்திற்குப்பின்
நடந்த சட்டசபை தேர்தலில்,
ஆட்சி யை பிடித்த வரலாறும்
தமிழகத்தில் நடந்துள்ளது.
டவுட் தனபாலு: பாதி தூக்கத்துல
எந்திரிச்சு பேசுற
மாதிரியே பேசுறீங்களே...
லோக்சபா தேர்தல்லயே, ஒன்னும் சாதிக்க
முடியலை... எம்.ஜி.ஆரை, தமிழக
காங்கிரசோடு ஒப்பிட்டு பேசும் நீங்க,
ரெண்டு வருஷம் கழிச்சு வரும் சட்ட
சபைத் தேர்தலிலாவது,
தைரியமா போட்டியிடுவீங்களான்னே,
'டவுட்' வருதே...!
courtesy dinamalar (doubt danabalu portion )

