http://i1065.photobucket.com/albums/...ps9lgnluue.jpg
Printable View
http://i1065.photobucket.com/albums/...psksg1f0qw.jpg
IMG]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1430627640246_zpsy4q5szzf.jpg[/IMG]
TODAY's DINATHANTHI HAD THE ADVERTISEMENT OF OUR DEMIGOD's CULT CLASSIC HISTORICAL MEGA BLOCKBUSTER - VEERA PANDIA KATTABOMMAN
http://i501.photobucket.com/albums/e...psrdopcisw.jpg
http://i61.tinypic.com/2lvmws6.jpg
இதயக்கனி - சினிமா ஸ்பெஷல் - மே 2015
நண்பர் திரு. ரவி (ஹைதராபாத் ) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க. இந்த
புகைப்படம் பதிவிடப்படுகிறது.
முத்தையன் அம்மு சார்
நடிகர் திலகத்தின் தெய்வமகன் பதிவுகள் மிக அருமை. படத்தின் ஆரம்பம் முதல் நடிப்பு சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் தொடர்ந்து படம் முடியும் வரை நம்மை கட்டிப்போட்டு விடுவார். பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது. இந்த நடிப்புக்காக எத்தனை ஆஸ்கார் வேண்டுமானாலும் தரலாம்
இன்று சித்ரா பௌர்ணமி - எந்த இனிய நாளிலும் நமக்கு நினைவிற்கு வருவது நடிகர் திலகம் ஒருவர் தானே ! சிவராத்திரியாக இருந்தால் என்ன , நவராத்திரியாக இருந்தால் என்ன , ஏசுவை பற்றிய சிந்தனையா - பிடியுங்கள் இந்த படத்தை - கேளுங்கள் இந்த பாட்டை - தட்டுங்கள் திறக்கப்படும் ..... நீங்கள் இஸ்லாமியரா - வாருங்கள் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச்சொல்லி ------
கடவுளை - "ஆண்டவா " என்று கூப்பிடுபவன் இந்து ; " ஆண்டவரே " என்று கூப்பிடுபவன் கிறிஸ்டியன் ; " ஆண்டவனே " என்று அழைப்பவன் இஸ்லாமியன் - எல்லோருக்கும் கிடைப்பது ஒரே பாவ மன்னிப்புத்தான் - எல்லோரையும் ஒருங்கனைப்பது நடிகர் திலகத்தின் படங்களும் , பாடல்களும் தானே - அந்த கடவுள் இன்றி அணுவும் அசையாது - இந்த நடிப்பு கடவுள் நினைவு இன்றி எந்த இனிய நாளையும் கொண்டாட முடியாது
" செந்தூர நெற்றி பொட்டின் நளினம் - இவரின் நளினத்திடம் தோற்று விடும் பாடல் ----"
https://youtu.be/8Fzm8HVzge0
சிவாஜி ரசிகன் இதழ்
http://i1065.photobucket.com/albums/...psmq1hd5lj.jpg