மதுரை வண்டியூர், பழனிமுருகன் அரங்கில் நேற்று (10/10/2015) முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும், "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.
http://i61.tinypic.com/2dh8g43.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
Printable View
மதுரை வண்டியூர், பழனிமுருகன் அரங்கில் நேற்று (10/10/2015) முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும், "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.
http://i61.tinypic.com/2dh8g43.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
ஆயிரம் பதிவகள் செய்த அன்பு நண்பர் சத்யாவிற்கு வாழ்த்துக்கள்..
http://i58.tinypic.com/121xyt3.jpg
மக்கள்திலகம் பக்தர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்
மக்கள்திலகம் புகழ் பாடும் மையம் திரியில் இணைவதில் பெருமையாக கருதுகிறேன்
அன்புடன்
சரவணன்
புதுச்சேரி
CONGRATULATIONS - Mr. Tiruppur Ravichandran - for having acquired the position of MODERATOR for our Makkal Thilagam Thread. Please ensure the Ban on Mr. Mayilraj for postings in our Thread, is lifted.
THANKS to the ADMINISTRATOR for having nominated Mr. Tiruppur Ravichandran as Moderator of the Makkal Thilagam Thread. Please consider the request of our Moderator on the issue of Mayilraj.
WELCOME to Mr. Saravanan of Puduchchery into our Thread and expecting valuable posts from him.
WISHING Mr. Sathya for more number of posts and congratulate for his crossing 1000 Superb and Nice Postings.
Welcome to Mr.Saravanan of Pondicherry into our thread.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதிய வரவாக வந்துள்ள திரு சரவணனை அன்புடன் வரவேற்கின்றேன் .
நண்பர்களே
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் பரப்பும் இந்த திரியில் நண்பர்கள் அனைவரும் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றியும் , அவருடைய ஆளுமைகள் குறித்தும் உங்களுக்கு பிடித்த மக்கள் திலகத்தின் நடிப்பாற்றல் பற்றியும் கருத்துக்களை பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து .
பாண்டிச்சேரி நண்பர் சரவணன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
http://i62.tinypic.com/24vocy8.jpg
Welcome Mr.Saravanan of Pondicherry to our beloved Makkal Thilagam MGR Thread...
Thank you,
Sathya
Congratulations Mr Ravichandran for becoming the moderator.
http://s24.postimg.org/9buhq57hx/12_...14_003_005.jpg
Courtesy : Dinamalar, Coimbatore Edition
மாலை மலர் - சென்னை பதிப்பு -12/10/2015
நடிகை ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி
http://i58.tinypic.com/azcj9c.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ராஜா -ராணி சரித்திர படங்கள் ..
ராஜகுமாரி
மருத நாட்டு இளவரசி
மந்திரிகுமாரி
மர்மயோகி
சர்வதிகாரி
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
ராஜராஜன்
புதுமைப் பித்தன்
மகாதேவி
நாடோடி மன்னன்
அரசிளங்குமரி
ராணி சம்யுக்தா
மன்னாதி மன்னன்
விக்கிரமாதித்தன்
காஞ்சித்தலைவன்
அரசகட்டளை
அடிமைப்பெண்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .
மேற்கண்ட 19 படங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்னராக , புலவராக , தளபதியாக , புரட்சியாளராக , சாகச வீரராக ஏற்று கொண்டு நடித்த படங்கள் .
இஸ்லாமிய கதை அமைப்பு படங்கள் .
மக்கள் திலகம் இஸ்லாமியார் வேடத்தில் மிக சிறப்பாக நடித்து பெரும் பெயர் பெற்றார் .
மலைக்கள்ளன்
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் சிறந்த நடிப்பில் வெளிவந்த சமூக படங்கள் . 1947- 1959.
பைத்தியக்காரன்
அந்தமான் கைதி
என்தங்கை
நாம்
பணக்காரி
கூண்டுக்கிளி
தாய்க்கு பின் தாரம்
தாய் மகளுக்கு கட்டிய தாலி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த அறிவியல் சார்ந்த புதுமையான படைப்பு .
கலை அரசி .
1950-1960 கால கட்டங்களில் மக்கள் திலகம் அவர்கள் பெரும்பாலும் சரித்திர படங்களில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்று சூப்பர் ஸ்டாராக , பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக வலம் வந்தார் .சமூக படங்களிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ''திருடாதே'' படத்தின் மூலம் நிருபித்து காட்டினார் . 1961ல் தமிழ் திரை உலகில் மாபெரும் சாதனையை புரிந்து திருப்பு முனை உருவாக்கிய லட்சிய படம் ''திருடாதே ''
மக்கள் திலகம் எம்ஜிஆர் - சின்னப்பா தேவர் கூட்டணியில் , திரை இசைத்திலகம் கே. வி .மகாதேவன் இசையில்
பாடகர் திலகம் - இசைக்குயில் ,கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ஒரு மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தியது
1961-1964
தாய் சொல்லை தட்டாதே
தாயை காத்த தனயன்
குடும்பத்தலைவன்
தர்மம் தலைக்காக்கும்
நீதிக்கு பின் பாசம்
வேட்டைக்காரன்
தொழிலாளி
மக்கள் திலகம் காவல் துறை அதிகாரியாக , பெரும் செல்வந்தராக , விளையாட்டு வீரராக , மருத்துவராக , வக்கீலாக , வேட்டைகாராக , தொழிலாளியாக பல்வேறு வேடங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் பேரன்பை பெற்றார் .
7 படங்களில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ராமண்ணா கூட்டணியில் வெளிவந்த படங்கள் . 1962- 1966
பாசம்
பெரியஇடத்து பெண்
பணக்கார குடும்பம்
பணம் படைத்தவன்
பறக்கும் பாவை
பல புதுமையான காட்சிகள் , இனிய பாடல்கள் , மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் எல்லா படங்களும் ரசிகர்களின் கனவு படங்கள் என்பது . குறிப்பிடத்தக்கது
மக்கள் திலகத்தின் உண்மையான விசுவாசியாக இருந்தவரான திரு ஆர்.எம் .வீரப்பன் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் நாடி துடிப்பை நன்கு அறிந்தவர் .ரசிகர்களின் விருப்பங்களை மக்கள் திலகம் மூலம் தன்னுடைய படங்களில் நடிக்க வைத்து மாபெரும் வெற்றிகளை கண்டவர் .
1964- 1975
தெய்வத்தாய்
நான் ஆணையிட்டால்
காவல்காரன்
கண்ணன் என் காதலன்
ரிக்ஷாக்காரன்
இதயக்கனி
Today 11.00am Watch Sunlife Tv
http://i57.tinypic.com/3d9n7.jpg
http://i59.tinypic.com/nqqxvt.jpg http://i58.tinypic.com/292nvrc.jpg
http://i669.photobucket.com/albums/v...W.jpg~original
courtesy - kk_vin collection-kerala