http://i160.photobucket.com/albums/t...ps8pprp77l.jpg
Printable View
யானை கவுணி சந்திப்பு
http://i63.tinypic.com/281d0cl.jpg
பத்மநாபா திரை அரங்கு அருகில்
http://i65.tinypic.com/szh8he.jpg
பத்மநாபா திரை அரங்கு அருகில்
http://i63.tinypic.com/j6546s.jpg
கொருக்குபேட்டை
http://i63.tinypic.com/29ekxh.jpg
வள்ளலார் நகர் சந்திப்பு
http://i68.tinypic.com/w027q0.jpg
மிகவும் அபூர்வமான புகைப்படம்
http://i160.photobucket.com/albums/t...psvase8llt.jpg
http://s18.postimg.org/yn0prswgp/scan0004.jpg
TIRUPUR 0LD BUS STAND
COURTESY : DINAMALAR TAMIL DAILY
ஸ்ரீ கிருஷ்ணா திரை அரங்கம் அருகில்
http://i64.tinypic.com/14o7psp.jpg
http://s22.postimg.org/b212l5n8h/ngg.jpg
நண்பர்கள் திரு லோகநாதன் மற்றும் திரு ராமமூர்த்தி
இருவரின் உழைப்பு மிகவும் .போற்றத்தக்கது.
மக்கள் திலகத்தின் நினைவு நாள் நிகழ்வுகள் -
அலங்கார மேடைகள் - சுவரொட்டிகள் -
ஆகியவற்றை படம் பிடித்து பதிவிட்ட
உங்கள் இருவருக்கும் திரியின்
அனைத்து பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள்
சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
http://s16.postimg.org/83xt6i3hx/lllk.jpg
நண்பர் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கு,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்கள்
நமது பதிவாளர்களுக்கு மிகுந்த
மகிழ்ச்சியை தருகின்றது.
தொடரட்டும் உங்கள் பணி.
என்றும் அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
At Malaysian Tamil Film Industry Award Function - L to R " Sri. MGC B Pradeep, Sri. , Dr.Kamal Raj. Urimaikural Magazine Editor Sri. BSR, Sri. Muthu Retinam.
http://i160.photobucket.com/albums/t...psb16akcfa.jpg
திரியின் நெறியாளரும் , அருமை நண்பருமான திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு
வணக்கம். தங்களின் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.
எல்லா புகழும் நமது இதய தெய்வம்(மக்கள் அன்றும், இன்றும், என்றும் போற்றும் )
மகோன்னத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே.
அவர் புகழ் பாடுவதே நமக்கு சீரிய பணியும் பெருமையும் கூட.
கோவையில் , ஒளி விளக்கு , காவல்காரன் பட வெளியீடுகளில் ஏற்பட்ட
வரவேற்பு விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும்.
கோவையில் மேலும் வெளியாக உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
பட பட்டியல் வெளியீடு குறித்து மகிழ்ச்சி.
கோவை, திருப்பூர் நகரங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28 வது
நினைவு நாள் பற்றிய புகைப்படங்கள் பதிவிட்டமைக்கும் பசுமையான நன்றி.
ஆர். லோகநாதன்.
கிருஷ்ணா திரை அரங்கம் அருகில்
http://i65.tinypic.com/2dvors.jpg
ஸ்ரீ கிருஷ்ணா திரை அரங்கம் அருகில்
http://i66.tinypic.com/vr7gh5.jpg
அரசு அச்சக தொழிலாளர் சங்கம் கிரௌன் அரங்கு அருகில்
http://i63.tinypic.com/9ksfmc.jpg
ஆசிர்வாதபுரம் (பிராட்வே அரங்கு அருகில் )
http://i63.tinypic.com/2hp2e55.jpg
பிரகாசம் சாலை (பிராட்வே அரங்கு அருகில் )
http://i68.tinypic.com/2nroqjb.jpg
http://i63.tinypic.com/2itk6k5.jpg
Umayalpuram Sivaraman , great Miruthangam player with our MGR