http://oi64.tinypic.com/a2r77a.jpg
நன்றி செந்தில்வேல்
Printable View
http://oi64.tinypic.com/a2r77a.jpg
நன்றி செந்தில்வேல்
http://oi64.tinypic.com/2nqblmv.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi64.tinypic.com/313589f.jpghttp://oi65.tinypic.com/2vs3fkg.jpg
நன்றி V C G Thiruppathy
பதிவு ஒன்று
இதெல்லாம் வேற லெவல் ஹிட்...
தன் இளமைக் காலத்திலேயே டூயட் பாடல்கள் இல்லாமல் வெற்றிப் படங்கள் மட்டுமல்ல... வெள்ளிவிழாப் படங்கள் தந்ததெல்லாம் நடிகர்திலகத்துக்கு மட்டுமே சாத்தியம்!
கீழ்க்காணும் படங்களில் அவருக்கு ஒரு டூயட்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://oi64.tinypic.com/e1f3aa.jpghttp://oi68.tinypic.com/2v1t9bp.jpghttp://oi63.tinypic.com/141pafn.jpghttp://oi64.tinypic.com/2cxsu4z.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
...............................
இவரைப்போன்று தன்னில் மட்டும் நம்பிக்கைகொண்டு வெற்றிக்கொடி நாட்டிய நடிகர்கள் ஒருவர்கூட தேடினாலும் கிடையாது
04.03.19 திங்களன்று...
மதியம் 12 மணிக்கு சன் லைஃப் தொலைக்காட்சியில்..
பொய்களை விற்று உண்மையை வாங்கி உருப்பட வழிகாட்டிய உத்தம தலைவனின் #படித்தால்மட்டும்போதுமா.
... இரவு 10 மணிக்கு ஜெ.மூவி தொலைக்காட்சியில்..
ஆயிரம் முறை பார்த்தாலும் அடுத்தும் பார்க்க சொல்லும்....எங்கள் எஸ்,பி.சௌத்ரி அசத்தும் #தங்கப்பதக்கம்.
http://oi67.tinypic.com/o8cncg.jpghttp://oi67.tinypic.com/15xuwbc.jpg
நன்றி sheik ali
இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கின்றனர் நம் முன்னோர்.
அன்னமிட்ட வீடு சின்னம் கெட்டுப் போகாது என்பது பழமொழி!
உயிர்வாழ எல்லோர்க்கும் அடிப்படை தேவைஉணவாகும். அந்த உணவை பசியென வந்தோர்க்கு தானம் செய்த குறுகிய நேரத்திலேயே அதன் பலனை கொடுத்தவர்க்கு உணர்த்திவிடும்.
அதனால்தான்,...
"அன்னதானம் இடுபவரை வெயில் வறுத்தாது. வறுமை தீண்டாது. இறைருள் எப்போதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்" என்கிறார் அருட்பெருஞ்சோதி வள்ளலார்.
அச்சிந்தனையினை செயல்வடிவமாக்கி, நடிகர்திலகத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் 23 ஆம் வார நிகழ்ச்சி இன்று காலை இனிதே நடந்தேறியது.
இன்றைய அன்னதானத்தின் உபயதாரர் ஆம்பூரைச் சேர்ந்த திரு. வி.கஜேந்திரன் மற்றும் திருமதி.கல்பனா கஜேந்திரன் ஆவர்.
நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொள்ள இயலாததால், அவர் சார்பாக சென்னையைச் சேர்ந்த திரு. ஆர்.சந்தானம், வேலூர் திரு.எஸ். அமரன் பங்கேற்றனர். திரு. அமரன் அவர்களுக்கு திரு. கே.எஸ்.நரசிம்மன் அவர்களும், திரு. சந்தானம் அவர்களுக்கு வேலூர் ரவி அவர்களும் நடிகர்திலகத்தின் பலவண்ண காலண்டர், நூல்கள், மற்றும் நினைவுச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தனர்
இவ்வார நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் பிரபல திரைப்பட விநியோகஸ்தரான JRL COMBINES திரு.ரகுபதி அவர்கள். அவருக்கு குழுவின் சார்பாக நடிகர்திலத்தின் நூல்களைப் பரிசாக வழங்கினார் வேலூரைச் சேர்ந்த திரு.அன்பழகன் அவர்கள்.
இந்நிகழ்ச்சிக்கு திரு. ML.கான், திரு.அண்ணாமலை, திரு.M.C.காமராஜ், பெங்களூர் திரு. பிரபுகுணா, திரு. முரளிசீனிவாஸ், திரு.S. ராமஜெயம், திரு.கருத்திருமன், திரு. ஏழுமலை, திரு.பாண்டியன், திரு.ராமசாமி GH, திரு.காமராஜ், அம்பத்தூர் திரு.சுப்பிரமணி, மதுரை வசந்தகுமார், திரு.சிவாஜி ஸ்ரீதர், திரு.துவாரகநாத், திரு.தணிகாசலம், திரு.ஜெயகுமார், திரு.நந்தகுமார், திரு. சுகுமார், திரு.தங்கமாரியப்பன் உள்ளிட்ட அய்யனின் அன்பு இதயங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் நன்றியுடன்...
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi67.tinypic.com/k2mxkx.jpghttp://oi67.tinypic.com/2gyc8oz.jpghttp://oi67.tinypic.com/xcvj9f.jpghttp://oi65.tinypic.com/21mufdj.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...5c&oe=5D1680C2
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...85&oe=5D1C8CB6
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...53&oe=5D1AF949
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...f2&oe=5D27FB87
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...94&oe=5D1FCEDC
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...c7&oe=5D1EA51A
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...32&oe=5D119636
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...32&oe=5D21A4EB
http://oi66.tinypic.com/vqppwi.jpg
பொக்கிஷம் Thanks to NTFans
நன்றி Vasudevan.S
http://oi63.tinypic.com/2637xxy.jpg
நன்றி senthilnathan
http://oi64.tinypic.com/v77hxg.jpghttp://oi67.tinypic.com/fkmljn.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi63.tinypic.com/24y0mtc.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi66.tinypic.com/ztjhhi.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi64.tinypic.com/2941hdj.jpg
நன்றி nilaa