பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவிச் சேருகின்ற நினைவு இந்த தவிப்பை ஏற்றுகின்ற உறவு உன் நினைவு
Printable View
பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவிச் சேருகின்ற நினைவு இந்த தவிப்பை ஏற்றுகின்ற உறவு உன் நினைவு
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னைக் கூடும் வானம் இது
இது நாள் வரையில் உலகில் எதுவும்
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாளே
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தாளே
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
நம நம நம நே நே நா நா நே நானா ஹோய் ஹோய் காத்திருக்கேனே
நம நம நம தந்திரம் ஆன கில்லாடி நான் ஹோய் ஹோய் ஹோய்
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாட புடிக்கும் மல்லிகப்பூவே வண்ணப்புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப்பட்டு வா
வாடி என் தமிழ்செல்வி I take you shopping to the நல்லி
போகாதடி தள்ளி தள்ளி தெரியாத மாமன் கிள்ளி
மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனை பண்ணிப் பாத்தேன்
vaanga en thamizh priya....!
ஆத்தி என நீ பாத்தவுடனே காத்தில் வச்ச எறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
வணக்கம் நவ் :)
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவா காத்தா உரச
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை
நான் உப்பு விக்கப் போனா
மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது
நான் பொரி விக்கப் போனா
பெரும் புயல் காத்தா வீசுது
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு ஏனிந்த சிரிப்பு
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர்காலம்
பகைவர்களே ஓடுங்கள்
புலிகள் இரண்டு வருகின்றன
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது உறவுகள் கிடையாது
தீராதது காதல் தீராதது
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே
சுகமானது காதல் இதமானது
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே
தாலாட்டு.. பிள்ளை ஒன்றைத் தாலாட்டு
மணித்தொட்டிலில் உன்னை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு பாராட்டு
பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க
வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய்
நின்றேனே தன்னாலே
முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால்
இனிக்கும் வேப்பில...
https://www.youtube.com/watch?v=HPu2NDJGLTg
Kabilan/Mani Sharma/Vijay Yesudas & Sujatha Mohan/Sarath Kumar & Simran
maappiLLai doi maappiLLaidoi maNiyaana madharasu maappiLLai doi
kaappiyile pal theikkiraar maappiLLai doi koppaiyile theeni thinguraarar maappillai doi
my lady doi my lady doi manmpola enakku vaaitha peN jodi doi
மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி இளங்குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
காதல் பண்பாடு யோகம் கொண்டாடு
சிந்தாதே கண்ணீரே போதும் விடு
Hi Priya [emoji847]
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜன்ம நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
மங்கை ஓரு திங்கள்
காலை மலர்ந்த மாணிக்கங்கள்
கங்கை நதி மீன்கள்
இவள் காதல் சொல்லும் பண்கள்
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
Sent from my SM-G935F using Tapatalk
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் நெருப்பாக
மங்கை உருகி நின்றாள்
NOV: Did you watch today's bigg boss episode?
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையாஅது இல்லாததுபோல் இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே
Sent from my SM-G935F using Tapatalk