https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...89&oe=5E9745A8
Printable View
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே..
தான் செய்த தர்மங்களை வெளியில்
சொல்லாமல் இருப்பவனே உண்மையான வள்ளல்.
... 1973ம் ஆண்டு, மதுரை ஒத்தக்கடைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், கோவில் கட்டுவதற்கு, பணத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அடிக்கல்நாட்டு விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்துள்ளார். மேலும், கும்பாபிசேகத்திலும் கலந்து கொண்டதாக செய்தி உள்ளது.
அன்றே, கோவில் இருந்த பகுதிக்கு,
பத்மஸ்ரீ சிவாஜிகணேசன் நகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, என்பதனை பார்க்கும் போது, கிராமங்களில் நடிகர்திலத்திற்கு தான் செல்வாக்கு அதிகமாக இருந்திருக்கிறது, என்பது தெளிவாகிறது.
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பை சேரந்த கணேசன், அவர்கள் தான், இந்த தகவலை திரட்டி, சென்னையில் இருந்து வருகை தந்து, என்னையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றார்.
அப்போது, அங்கு கோவிலை நிர்வாகம் செய்பவர், கோவிலின் மேற்கூரை, பழுதடைந்து விட்டது, அதை சரிசெய்ய வேண்டும் என்று சொன்னார்.
இது, நடந்து ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
தற்போது, அதனை நினைவில் வைத்து,
பொங்கல் திருநாளன்று, கோவில் மராமத்து பணிக்காக, நன்கொடை கொடுக்க உள்ளனர்.
இது தான் மக்கள்தலைவர்,
தனது கண்மணிகளுக்கு, கற்று கொடுத்த பாடம்.
அன்பு இதயங்களே,
இந்த புனிதமான விழாவில், அனைவரும் கலந்து, நடிகர்திலகத்தின் ஆசியை பெறுவோம்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...9c&oe=5ED61905
நன்றி Sundar Rajan
இன்று 19/01/2020 சன் லைஃப் டிவியில் காலை 11.00 மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" சித்ரா பௌர்ணமி " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...a5&oe=5E96CC88
நமது அன்பிற்கும் பாசத்திற்கும் பாத்திரமான ரமணி அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது பளிச்சென்ற புன்னகையோடு மலர்ந்த முகமே நினைவில் நிலைத்திருக்கிறது. நடிகர் திலகம் என்றால் சுற்று முற்றும் எதனையும் மறந்து விடுவார். அப்படியே மூழ்கி விடுவார். நடிகர் திலகத்தின் புன்னகையில் அவருக்கு அளவிலா நாட்டம். இந்த் காலை வணக்கம் அவருக்கானது. வாழ்க் ரமணி. உங்கள் உடல் தான் தனக்கு ஓய்வு வேண்டும் என்று சென்று விட்டது. தாங்கள் எங்களோடு தான் உள்ளீர்கள். உங்களுடைய எழுத்திற்கும் கற்பனைக்கும் நடிகர் திலகத்தின் ரசிப்புத் தன்மைக்கும் ஓய்வே கிடையாது. யாராவது ஒரு சிவாஜி ரசிகரின் எழுத்தில் நீங்கள் புகுந்து விடுவீர்கள். உங்கள் எழுத்துக்கள் உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
இன்று 20/01/2020 - மதியம் 02.00 மணிக்கு பாலிமர் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த
" சந்திப்பு ". !
நடிகர்திலகம், பிரபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
... படத்தை காண தவறாதீர்கள். !
நன்றி Jeyavelu Kandaswami
" உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே "
இன்று 20/01/2020- மதியம் 1.00 மணிக்கு கே. டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த "உத்தம புத்திரன் "
... மெகா ஹிட் படத்தை
காண தவறாதீர்கள். !!!
சிவாஜி சார், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 20/01/2020 மதியம் 1.30 மணிக்கு வசந்த் டிவி யில். நடிகர் திலகத்தின் - " தியாகம் "சிறந்த படம் காண தவறாதீர்கள். !!!
இதில் நடிகர்திலகமும், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
அடி நீதானா அந்தக் குயில்..யார் வீட்டு சொந்தக் குயில்..ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி..பறந்ததே ஒலகமே மறந்ததே..."இன்று 20/01/2020 மதியம் 1.30 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" முதல் மரியாதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
... சிவாஜி கணேசன், ராதா
நடித்துள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
ன்று 20/01/2020 மதியம் 1.30 மணிக்கு புதுயுகம் டி.வி.யில் நடிகர்
திலகம் நடித்த "ஜல்லிக் கட்டு". !இதில் நடிகர்திலகம், ராதா, சத்தியராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
... காண தவறாதீர்கள். !
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 20/01/2020 இரவு 11.00 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" கள்வனின் காதலி " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், பானுமதி பலரும் நடித்து ள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 20/01/2020 கலைஞர் டி.வி. இல் காலை 8.30 மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். " நேர்மை ". !படத்தை கண்டு களியுங்கள். !!
இந்த படத்தில் நடிகர்திலகம், பிரபு, சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...9b&oe=5E98B0BF
நன்றி Gururo VMurugesan
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...51&oe=5E951F77
The Hindu Tamil
உன்னை சொல்லி குற்றமில்லை.....
என்னை சொல்லி குற்றமில்லை.....
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி.."... இன்று 21/01/2020 இரவு 11.00 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" குலமகள் ராதை " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, தேவிகா மற்றும் பலரும் நடித்து உள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
[COLOR=rgba(36, 55, 98, 1)]இன்று 21/01/2020, மாலை 4.00 மணிக்கு சன் லைஃப் டி.வி.யில் நடிகர்திலகம், பிரபு நடித்த
" இருமேதைகள் " படத்தை காண தவறாதீர்கள். ¶[/COLOR]
நன்றி Jeyavelu Kandaswami
[COLOR=rgba(36, 55, 98, 1)]இன்று 21/01/2020, மதியம் 1.30 மணிக்கு புதுயுகம் டி.வி.யில் நடிகர்திலகம், நடித்த
" கிருஷ்ணன் வந்தான் " படத்தை காண தவறாதீர்கள். ¶[/COLOR]
நன்றி Jeyavelu Kandaswami
இன்று " கவரி மான்"
***************************"
இன்று 22/01/2020 இரவு 11 மணிக்கு ஜெயா டிவி. யில் நடிகர் திலகம் நடித்த தந்தை மகள் பாச போராட்டத்தை விளக்கும் "கவரிமான்" படத்தை பார்க்கலாமே.........
சிவாஜி, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்த யதார்த்தமான படம்...........
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...6d&oe=5E936F7E
நன்றி Jeyavelu Kandaswami
இரண்டு வாரங்களுக்குமுன்னர் திண்டுக்கல் NVGB யில் திருப்பம்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...88&oe=5E94A2E1https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f0&oe=5E9341C2
நன்றி முகநூல் நண்பர் Vemkatesh Waran
" ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
காண்கின்றான்..நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்"
இன்று 23/01/2020 மதியம் 1.30 மணிக்கு வசந்த் தொலைக் காட்சியில் - நடிகர் திலகம், மஞ்சுளா நடித்த !!!
... " என் மகன் " படத்தை கண்டு களியுங்கள் !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...58&oe=5E94B5A1
நன்றி Jeyavelu Kandaswami
'எனது ராஜ சபையிலே
ஒரே சங்கீதம்..அதில் இரவுபகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் ஆஹா',
இன்று 23/01/2020 இரவு 11.00 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
... கல்யாணியின்கணவன்" படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி பலரும் நடித்து ள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...cf&oe=5E91B283
நன்றி Jeyavelu Kandaswami
24/1/2020. வெள்ளி முதல் மீன்டும் பூட்டுத்தாக்கு கணேஷ் தியட்டர் (வேலூர் மாவட்டம்) தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட வருகிறார் ரங்கதுரை
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...7b&oe=5EA05CA6
நன்றி Bala Krish Nan
இன்று 24/01/2020 மதியம் 1.30 மணிக்கு வசந்த் டிவி யில், நடிகர் திலகத்தின் -
" தெனாலிராமன் "சிறந்த அறிவாளியின் படம் காண தவறாதீர்கள். !!!
இதில் நடிகர்திலகமும், ஜமுனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...1d&oe=5ED2CE3A
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 24/01/2020 மதியம் 1.00 மணிக்கு
கே டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த " மூன்று தெய்வங்கள் ". ¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
... சிவாஜி, முத்துராமன், நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b4&oe=5ED6CB5F
.
நன்றி Jeyavelu Kandaswami