கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Printable View
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
கார்த்திகை மாசமடி கல்யாண seasonனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே
இங்கே மாலைய மாத்திகடி முன்னால
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா அம்மா வந்து சாப்பிட சொன்னா அழுது கொஞ்சம் பாப்பா
சாப்பிட வாடா என்னை சாப்பிட்ட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட வாடா
வாடா என் மச்சான் இங்கே வாடா என் மச்சானே வந்து நம்ம நட்ப சேத்துக்கோடா
என் friendaட போல யாரு மச்சான்
அவன் trendட எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
பாத்துப்போ பாத்துப்போ
நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக் கூடும்
சாலை ஓரம் சோலை ஒன்று. வாடும் சங்கீதம் பாடும்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
வந்தனம் என் வந்தனம் – நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும்
கண்ணும் சண்டை போடுதே
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் அறிவேனே வா வா ஓடி வா
வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
Dairy milk’ah dairy’ல வச்சு தூரத்தில் நின்னேனா
அத வாயில போட்டு cover’ah மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழ
தந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல் மெல்ல மொழிவது உறவெனும் குரல்
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே. உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு. கன்னங்கள் புது ரோசாப்பூ