வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
Printable View
வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
கரும்பினில்
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா
கரும்பில் இனிப்பது அடிப் பக்கம் என்றால் காதலில் எந்தப் பக்கமோ
கடைசித் துளி
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
எந்தன் கண் முன்னே கண் முன்னே காணாமல் போனேனே யாரும் பார்க்காத ஒரு விண்மீனாய் வீணாய்
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும்
நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து
மாடுழுத்த வண்டி எல்லாம் இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா ஒழச்சிப் பாத்தேன்
கஷ்டப்பட்ட போதிலும் காசு வந்து சேரல
ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
இளம் கண்ணாலே ராகம் பாடும்
நதி அலை போலே தாளம் போடும்
உதடு சிரிக்கும் நேரம் !
உள்ளம் சிரிக்குமா ?
உருவம் போடும் வேஷம் !
உண்மை ஆகுமா ?
விளக்கை குடத்தில் வைத்தால் !
வெளிச்சம்
வென்னிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
அருகிலே அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன பத்திக் கொண்டால் என்ன
வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர
உனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நா தவம் இருக்கேன்
நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நா அரகிறுக்கன்
மண்ணெண்ன வேப்பெண்ண வெளக்கென்ன இவன் எக்கேடு கெட்டா தான் எனக்கென்ன
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன்
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல்
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
போ என அதை தான் துரத்திட
வாய்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும தேன் குடமே செண்பகப் பூச்சரமே
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம் உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத
எவன் சீறினாலும் மாறுனாலும் கெத்தவிடாத
ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு
உள்ளு குள்ள ஃபயரு
தெறிச்சு ஓடும் ஃபியரு
பின்னால பேசுறவன்
எல்லாம்
சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில்லா சேரும்
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்
பெற்றெடுத்து
பெயா் கொடுத்த அன்னை
மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம்
வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் துன்பம்
இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும் அன்றே வாடிடுமே
பண்புடன் பழகும் பலநாள் கிளியும் பறந்தே ஓடிடுமே
இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும் அன்றே வாடிடுமே
பண்புடன் பழகும் பலநாள் கிளியும் பறந்தே ஓடிடுமே