ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மண மாலை ஒன்னு பூ பூவாய் கோர்த்திருந்தேன்
Printable View
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மண மாலை ஒன்னு பூ பூவாய் கோர்த்திருந்தேன்
உசுரா நீ மாறி என்ன உன்னில் கோர்த்த அடியே ராசாத்தி
வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா
வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்
உன் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே
உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள
கண்ணாம்மூச்சி காட்டிவிட்டு ஓடாத உள்ளுக்குள்ள ஒன்ன வச்சி பச்ச குத்தி தைக்காத
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும்
மழலை
கனிய கனிய மழலைப் பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள்
பழைய விலங்கு உடைந்ததா புதிய உலகம் தெரிந்ததா
அடைத்த வாசல் திறந்ததா அடிமை பறவை பறந்ததா
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
பகவானே மௌனம் ஏனோ
இது யாவும் நீதிதானோ
பரிதாபம் தன்னைக் கண்டு
கருணையில்லாததேனோ
அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே
அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம்
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்
கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல்
உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்
அடடா
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை
திரையோடு தூரிகை பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே உன்னோடு நான்
தலையோடு பாதிகை இருளோடு தீபிகை
இதழ் கூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடை
மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
எங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு
புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன
காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன
தசை :rotfl:
என்னவோ என் நெஞ்சிலே
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
தசை means muscle :cheer:
அழகே தமிழே நீ வாழ்க
அமுதே உந்தன் புகழ் வாழ்க
குழந்தைகள் பேசும் மழலையில்லே
கொஞ்சும் அன்னை தாலாட்டிலே
புலவர்கள் எழுதும் கவிதைலே
புதுமைகள் வளரும் கலைகளில்லே
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே
மகராஜா ஒரு
மகராணி இந்த இருவருக்கும்
இவள் குட்டி ராணி
பொங்கும் அழகில்
தங்க நிலவில் தங்கச்சி
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா
கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது
இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம்
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி
சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள்
அடி அஞ்சுகமே
உன்ன கொஞ்சனுமே
நான் மெல்ல
சேதி சொல்ல
ஒரு வார்த்த ஒன்னும் வரவில்ல