-
http://i65.tinypic.com/2dhut8n.jpg
http://i66.tinypic.com/hrxbio.jpg
வர்ண ஜாலத்தில்
வண்ணக் கலவையில்
எங்கள்
கதா நாயகன்
தங்கத் தமிழ் தலைவன்
எண்ணத்தில்
எழுத்தில்
சொன்னவன்
சொன்னவை
எம் காதில்
மனதினில்
என்றும்
நீங்கா நினைவலைகளாய்
நூறாண்டு
விழாவின்
நாயகன்
-
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...fc&oe=56FEBD53
தலைவன்
பிறந்திட்ட காலை
நாளை பிறக்கும்
நாளும் பிறந்தது
2016 ம் ஆண்டு
17ம் திகதி
-
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...7e&oe=5746D5B1
நூறு அகவைகள்
இன்றோடு
நூறு அகவைகள்
கொண்டாட்டம்
நாளும்
-
நாலும் தெரிந்தவன்
நல்லதை நினைத்தவன்
நாளும் நல்லவர்
நலமாய் வாழ
உழைத்தவன்
உண்மைத் தலைவன்
உன்னதக் காவலன்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...ee&oe=573DA131
-
எட்டுத் திக்கும்
புகழ் பெற்ற
பொருளாதாரக் கொள்கை
எம்மவன்
எம் ஜி ஆர் தந்தது
அண்ணாயிசம்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...e4&oe=570CF35B
-
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...b5&oe=57386406
அண்ணாயிசத்திற்கு
இணையான
பொருளாதாரக் கொள்கை
சொன்னவனும் இல்லை
-
அதை அமுல் பண்ணிய
தலைவன்
எம்மவன் தவிர
வேறொருவர்
முன்பும்
ஏன்
பின்பும் இல்லை.
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...a6&oe=570895FA
-
ஏழை மக்கள்
நலமாய் வாழ
எந்த பொருளாதாரக்
கொள்கை
நல்லது
என
தேடினான்
எங்கள் தலைவன்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...69&oe=56FF9657
-
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...a5&oe=573E6002
தேவன் என்றும்
இறைவன் என்றும்
அண்ணன் என்றும்
தம்பி என்றும்
எங்கள்
தலைவன்
என்றும்
மக்கள் போற்றும்
மக்கள் திலகம்
-
கொண்டான் கொள்கை
தீபம்
கண்டான்
நல்லதை
அண்ணாயிசம்
தந்த
வள்ளல்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...ef&oe=570E8FC7