முரளி சார்,
ஆல்பர்ட் தியேட்டர் அனுபவம் குறித்தும் , டிஜிட்டல் மெறுகேற்றத்தின் தரம் குறித்தும் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.
Printable View
முரளி சார்,
ஆல்பர்ட் தியேட்டர் அனுபவம் குறித்தும் , டிஜிட்டல் மெறுகேற்றத்தின் தரம் குறித்தும் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.
Dear Vasudevan Sir,
Cudalore New Cinema coverage is very nice
ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் இல்லாமல், பாரபட்சம் பாராமல், எங்கள் பதிவுகளைப் பாராட்டிய அனைத்து நேர்மையான உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
Today Malaimalar
http://epaper.maalaimalar.com/932013...9/15955515.jpg
Mr Vasudevan Sir,
Super. It shows the box office pulling power of our NT who remains the
one & only Super Star .
Hope today response is better than yesterday .
முரளி சார், மற்றும் 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் சார்,
உங்கள் இருவருக்கும் மிக மகிழ்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்.
தங்கள் மதுரையில் சரஸ்வதி திரையரங்கில் 'வசந்த மாளிகை' கொண்டாட்ட பேனர்களின் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. என் வேண்டுகோளுக்கிணங்க அன்புள்ளத்தோடு 'சரஸ்வதி' திரையரங்கு சென்று சிரமம் பாராமல் புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய மதுரை நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
http://i1087.photobucket.com/albums/...3-08121551.jpg
http://i1087.photobucket.com/albums/...3-08121557.jpg