23.04.1965 முதல் திரையிடப்பட்டு 1 வாரம்ஓடிய விளம்பரம்
http://i157.photobucket.com/albums/t...psosuds8x1.jpg
பழைய பதிவுகளில் இருந்து
Printable View
23.04.1965 முதல் திரையிடப்பட்டு 1 வாரம்ஓடிய விளம்பரம்
http://i157.photobucket.com/albums/t...psosuds8x1.jpg
பழைய பதிவுகளில் இருந்து
23.04.1965முதல் திரையிடப்பட்டு 1 வாரம்ஓடிய விளம்பரம்
http://i157.photobucket.com/albums/t...psw3qe0cmf.jpg
பழைய பதிவுகளில் இருந்து
http://i157.photobucket.com/albums/t...ps3bm5ra0x.jpg
பழைய பதிவுகளில் இருந்து
https://www.facebook.com/pages/%E0%A...79890958953687
Digitally Restored VeeraPandiya Kattabomman 2015 - Facebook. Log in For More Details
சென்ற மார்ச் 14-ந் தேதி சனிக்கிழமை முதல் நெல்லை மாவட்டம் புளியங்குடி கண்ணா திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் ஆட்சி புரியும் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தகவலுக்கு நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 3 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு இதே அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் விஜயம் செய்ய இருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. கோவில் மாநகர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
அன்புடன் . .
http://i.ytimg.com/vi/XDd1VqMcRsw/hqdefault.jpg
சென்னை மகாலட்சுமியில் தினசரி நண்பகல் காட்சியாக தற்பொழுது
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்
இரு துருவம்
தகவல் உறுதிப்படுத்தப் படவேண்டும்
கோவை சண்முகாவில் இன்று முதல் தினசரி 4 காட்சிகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
[img]http://i1065.photobucket.com/albums/...ps9u3qt25z.jpg[/img]
அன்புடன்
சிவந்தமண்,வியட்நாம்வீடு,கௌரவம்,தங்கப்பதக்கம்,திரிச ூலம் போன்ற நடிகர்
திலகத்தின் வெற்றிக்காவியங்களைத் திரையிட்ட மற்றும் தற்போது நடிகர் திலகத்தின் பல பழையத் திரைப்படங்களைத் திரையிட்டு வந்த பழம்பெருமை
வாய்ந்த நெல்லை சென்டிரல் திரையரங்கம் மூடப்பட்டு விட்டது
sad news sir
பாவமன்னிப்பு - இன்று - மதுரை சென்ட்ரல் [24.04.2015]
காலைக் காட்சிக்கு முத்திரை பதித்த ரஹீம் மதியக் காட்சியிலும் சாதனை புரிந்திருக்கிறார். வேலை நாளான வெள்ளிக்கிழமை மதியக் காட்சிக்கும் பெருமளவில் மக்கள் வந்திருந்து ஆத்ரவளித்திருக்கின்றனர். காலைக்காட்சி முடிந்து மக்கள் கூட்டம் வெளியே வருகிறது. மதியக் காட்சி பார்க்க வந்திருக்கும் கூட்டமும் அதோடு சேர டவுன் ஹால் ரோடே திருவிழாக் கோலம் கண்டிருக்கிறது.
இப்படி பிரச்சனைகள் இல்லாமல் போனால் அது எப்படி நடிகர் திலகத்தின் படமாகும்? சோதனை நேரங்களை எதிர்கொண்டு அதிலும் சாதனை படைப்பதுதானே நடிகர் திலகத்தின் படங்கள்! மாலை 5.30 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. நன்றாக பெய்த அந்த மழை இரவு 7.30 மணி வரை நீடித்திருக்கிறது. பிறகும் நிற்காமல் தூறல் மழையாக தொடர்ந்திருக்கிறது. இரவுக் காட்சிக்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு கவுண்டர் அடைக்கப்படும் 11 மணி வரை இதே சூழல்.
இதையும் எதிர்கொண்டு மாலைக்கட்சிக்கும் இரவுக் காட்சிக்கும் சேர்த்து சுமார் 500 மனிதர்கள் படம் பார்த்திருக்கின்றனர். மொத்தத்தில் இன்று நான்கு காட்சிகளுக்கும் சேர்த்து 900 மனிதர்கள் படம் பார்த்திருக்கின்றனர். வசூல் கணக்கில் சொன்னால் ரூபாய் 19 ஆயிரத்திற்கு அருகில். தீபாவளி பொங்கல் அல்லது விஷேச நாட்கள் அல்லாத ஒரு சாதாரண வேலை நாளில் அதிலும் ஒரு கருப்பு வெள்ளைப் படம் மதுரை சென்ட்ரலில் மறு வெளியீட்டில் முதல் நாளில் அதிகபட்சமாக வசூல் செய்த படம் (கலர் மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் அனைத்தும் அடங்கும்) என்ற பெருமையை பாவ மன்னிப்பு தட்டி செல்கிறது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்