http://i501.photobucket.com/albums/e...ps08632eb0.jpg
Printable View
BODY LANGUAGE - இரட்டை வேடம் - மூன்று வேடம் - வேடத்திற்கு ஒப்ப உள்ள குரல் மற்றும் உடல் மொழி....!
DUAL ROLE, TRIPLE ROLE ஒரு பெரிய விஷயமே அல்ல நமது நடிகர்திலத்திற்கு !
BODY LANGUAGE ....BODY LANGUAGE ,.....என்று கூக்குரல் இடுபவர்கள்...தொழில்நுட்பம் வளராத காலத்தில் வெறும் ஒன்றோ, இரேண்டோ வேடமல்ல..ஒன்பது வேடம் ...
ஒன்பது வேடத்திற்கு ஒன்பது உருவங்கள் ..ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாதவை போல தோற்றம்...காரணம் ...
உடல்மொழி...(BODY LANGUAGE )
குரல்மொழி ( VOICE MODULATION )
நடை மொழி ( WALK DIFFERENCE )
உடை மொழி ( ATTIRE LANGUAGE )
ஒப்பனை மொழி ( MAKEUP LANGUAGE )
இன்னும் என்னவெல்லாம் மொழி இருக்கிறதோ அத்துணை மொழியையும் கரைத்து குடித்த விற்பன்னர் உலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே என்பதை இந்த நவராத்திரி விமர்சனம் படித்தால் பொதுமக்கள் புரிந்து கொள்ளலாம் எது உண்மை என்று !
http://i501.photobucket.com/albums/e...pscf6b2071.jpg