Gangai karai thottam kannipeNgaL koottam kaNNan naduvinile
Printable View
Gangai karai thottam kannipeNgaL koottam kaNNan naduvinile
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
Sent from my SM-G935F using Tapatalk
ஓவியத்தை வரைந்து வைத்தேன்
ரசித்துப் பார்க்க கண்ணில்லையே
ஓர் அழகு விளக்கிருந்தும்
எண்ணெய் ஊற்றக் கையில்லையே
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சி
காமன் வீட்டு ஜன்னல் தெறந்திருச்சு
Sent from my SM-G935F using Tapatalk
எதோ ஒரு வேகம்
இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா
ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே
இந்த மனமிது புதுவித நினைவினில் மிதக்குதம்மா...
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும் ஆலயத் தோட்டம் இது
Sent from my SM-G935F using Tapatalk
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை
அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை அதில் அணைந்திடாத தீபமாகும் பாசவலை
Sent from my SM-G935F using Tapatalk
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா