வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
Printable View
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
கன்னிக்குயிலே பத்து தரம் பாத்தேனே
பத்தாம தான் கேட்டேனே
பத்து பதினாறு முத்தம் முத்தம்
தொட்டு தரும் பாவை பட்டு கன்னம்
கன்னத்தில் என்னடி காயம் அது வண்ணக்கிளி செய்த மாயம்
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
உன் மேல ஒரு கண்ணு…
நீதான் என் மொறப்பொண்ணு…
ஒன்னோட இவ ஒன்னு…
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான் தானே
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை
அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு