நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே
Printable View
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்
மூன்று தலைமுறை தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது இந்த கட்டில்
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென