Vera enna? andha kulukkalum, azhagaagana idai valaindhu aaduradhum.. AAha!Quote:
Originally Posted by Thirumaran
Printable View
Vera enna? andha kulukkalum, azhagaagana idai valaindhu aaduradhum.. AAha!Quote:
Originally Posted by Thirumaran
Neengathaan Azhagiya Thamizh Rasigan :notworthy:Quote:
Originally Posted by Cinemarasigan
Nandri :DQuote:
Originally Posted by Thirumaran
ada cheee... karmam... karmam...Quote:
Originally Posted by Cinemarasigan
andha low-hip jeansai pOttukkittu, avaL enna oru ponnAttamA aduraa...??.
cinema nadigainnA avaL ponnu illaiyaa?. ellaaththaiyum ippadi udhirththidanumaa..?. kanraavi...
Idhai ellam kalai rasanaiyoda paarkkanum sir.. naan rasitthadhu veru.. neengal paarthu karmam -nu solradhu veru.. neenga ethukku low-hip jeans-ai ellaam paakkareenga.. :lol:Quote:
Originally Posted by mr_karthik
மீண்டும் சிம்ரன்! சின்னத்திரையில்தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி! ஆச்சர்யப்படுறீங்களா? சத்தியமா ஜோடியேதான்! நம்புங்கப்பா?! ஜெயா டி.வி.யின் ‘சிம்ரன்திரை’ படப்பிடிப்பில் இருந்தவரை சந்தித்தோம்.
சினிமாவில் கனவுக் கன்னியாக பார்த்துட்டு, இப்படி மக்கள் உங்களை ஏத்துப்பாங்களா?
‘‘இப்பதான் நான் சிம்ரன், முதன் முதலில் ரிஷிபாலாங்கிற பெயரில் தூர்தர்ஷனில் டாப்டென் பாடல்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கேன். எனக்கு சின்னத்திரை ஒண்ணும் புதுசில்லை. என் ரசிகர்களுக்குத்தான் புதுசா இருக்கும். சினிமாக்காரங்களே அவங்க படம் பப்ளிசிட்டிக்காக ரிலீஸ் சமயத்தில் டி.வி.க்குதான் வராங்க. இவ்வளவு பவர்ஃபுல்லான மீடியத்தை மிஸ் பண்ணக்கூடாதுன்னுதான் இந்த சீரியல் வாய்ப்பை ஒத்துக்கிட்டேன்.’’
சினிமா, டி.வி. வாய்ப்புகளை ஒரே நேரத்தில் எப்படி சமாளிக்க முடியும்?
‘‘டி.வி.லேயும், சினிமாவிலும் ஒரே நேரத்தில் நடிக்கக்கூடாதுன்னு ஏதாவது கண்டிஷன் இருந்தால் அதை உடைக்க விரும்பறேன். ஷாருக்கான் மிகப் பெரிய சூப்பர்ஸ்டார். அவர் டி.வி.யில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிட்டு, இப்போது வரிசையாக சினிமாவில் ஹிட் கொடுத்துகிட்டிருக்காரு. எந்த சேனலையும் விடப்போவதில்லை.’’
நடுவுல குண்டாயிருந்தீங்க, இப்போது மறுபடியும் எடை குறைஞ்சிட்டீங்க. எப்படி உங்க இஷ்டத்துக்கு உடல் எடையை மாத்த முடியுது?
‘‘வீட்டுல இருக்கும்போது நாம எப்படி வேணும்னா இருக்கலாம். நடிக்க வந்துட்டா உடலை சிக்கென்றுதான் வைத்திருக்கணும். நடுவுல வீட்டுலேயே இருந்து கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன், தொடர்ந்து ஆறு மாதங்கள் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைச்சிட்டேன். இது பத்தாது. இன்னும்கூட குறைக்கணும். தமிழ் நடிகைகள்னாலே குண்டாகத்தான் இருப்பாங்க, அவங்களால ஒல்லியா இருக்க முடியாதுன்னு வெளிப்படையாகவே ஹிந்தி நடிகைகள் கிண்டல் பண்ணி கேட்டிருக்கேன். அதை மாத்தணும்னுதான் என் கடைசி படம் வரை ஒல்லியாகவே மெயின்டெயின் பண்ணினேன்.’’
சென்னைக்கு வரும்போது உங்க பழைய சினிமா நண்பர்களை சந்திப்பீங்களா, யாராவது உங்களை வந்து பார்க்கறாங்களா?
‘‘எனக்கு சினிமாவில் நண்பர்கள் கிடையாது. இங்கே யாருடனும் நட்புலாம் எதிர்பார்க்க முடியாது. நான் படங்களில் நடிச்சிட்டிருந்தபோது ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் என் வேலையைப் பார்ப்பதோடு சரி. அதிகம் யாரோடயும் பேசிப் பழகமாட்டேன், பார்ட்டிகளுக்குப்போவதையும் தவிர்த்திடுவேன். இப்பகூட மறுபடியும் சென்னைக்கு வந்திருப்பதுகூட வேலைக்காகத்தான். சினிமாவைப் பொறுத்தவரை இப்படி இருப்பதுதான் பெஸ்ட்.’’
‘குசேலன்’ படத்தில் நடிக்க அழைத்தபோது ஏன் நடிக்கலை?
‘‘டி.வி.யில் கொஞ்சம் பிஸியாகிட்டேன். அந்தப் படத்தில் நடிக்க அதிகபட்ச நாட்கள் கேட்டாங்க. என்னால கொடுக்க முடியலை. மத்தபடி எந்த பிரச்னையும் இல்லை.’’
ஒவ்வொரு முறையும் ரஜினி பட வாய்ப்பை மிஸ் பண்ணிடுறீங்களே?
‘‘ஆமாம்... ரஜினி படத்துல நடிப்பது எப்படியோ மிஸ் ஆகிட்டுதான் இருக்கு. சரியான நேரத்துல ரஜினிசாருடன் நடிப்பேன்.’’
உங்க கணவர் ஹீரோவாகப் போகிறாராமே?
‘‘இன்னும் அவர் எந்தப் படத்துலேயும் நடிக்க ஒத்துக்கலை. அவருக்கு நடிக்க விருப்பமிருப்பதாக சொல்லியிருக்கார். கூடிய விரைவில் நானே படங்கள் தயாரிக்கலாம்னு இருக்கேன். நிச்சயம் என் தயாரிப்பில் அவர் நடிப்பாரு.’’
மற்ற ஹீரோயின்களுடன் உங்க கணவர் டூயட் பாடினால் ஓ.கே.வா?
‘‘நான் டூயட் பாடியிருக்கேன்ல என்னை அவர் ஏத்துக்கலையா? அதேமாதிரி எந்த நடிகையுடன் அவரு டூயட் பாடினாலும் எனக்கு ஓ.கே.தான்.’’
இப்போ இருக்கிற நடிகைகள்ல யாரு உங்க ஃபேவரைட்?
‘‘என்னுடைய ஃபேவரைட்னு யாரும் கிடையாது. ஆனால் எல்லாரும் நல்லா பண்றாங்க. ஸ்ரேயா செம ஃபிகர். இவ்வளவு ஒல்லியாக, ரொம்ப காலம் இருப்பது ரொம்ப ஆச்சரியமான விஷயம். எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். ரியலி கிரேட்.’’
வாரணம் ஆயிரம் படத்தில் ஏற்கெனவே ரெண்டு ஹீரோயின்கள் இருக்கும்போது நீங்க என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்க?
‘‘நான் சூர்யாவுக்கு ஜோடியாக ஹோம்லியா நடிக்கிறேன். ஹீரோயின் தவிர எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கமாட்டேன். ரெண்டு நாள்தான் ஷ¨ட்டிங் முடிஞ்சிருக்கு. அடுத்தகட்ட படப்பிடிப்புக்குப் போகணும்.’’
சினிமாவில் ஆட்டம், பாட்டத்துடன், அதே கிளாமரான சிம்ரனை நாங்க மறுபடியும் பார்க்கப் போறோமா?
‘‘ஹாலிவுட்டில் கல்யாணமான நடிகைகள் குழந்தை பெற்ற சில மாதங்களிலேயே மறுபடியும் நடிக்க வந்துடுறாங்க, அந்த நடிகைகளை மக்கள் ஏத்துக்கறாங்க. இங்கேயும் மக்கள் அப்படித்தான். சினிமாக்காரர்கள்தான் கல்யாணமான ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறாங்க. விரைவில் பழைய சிம்ரனை திரையில் பார்க்கலாம்!’’னு உற்சாகமாகப் பேசுகிறார் சிம்ரன்..
I read it as Sriman :oops:
Simran's reentry in Seval, Vaaranam Aayiram and TN 07 AL 4777
What do you think?
She has lost quite a bit of her charm and her aging shows..
Quote:
Originally Posted by Plum
Neenga Savitri-lErndhu aarambicheengannA kooda, Simran will find a place in the all-time top 10.Quote:
Originally Posted by Plum