chinna kudai pol viriyum imaiyum
Printable View
chinna kudai pol viriyum imaiyum
மழைக்காலம் வருகின்றது
naan sonnadhum mazhai vandhuchaaa :redjump:
பேசாதே ! வாயுள்ள ஊமை நீ !
andru oomai pen allo
indru pesum pen allo
பேசாமல் வா.. என் பக்கம் நெருங்கு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு...
பூப்பூவா பறந்து போகும்பட்டுப் பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
indru nee thandha pitchaiyile valarndhen
வளர்த்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
இவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா