-
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
காமராஜர் அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஹவுஸ்ஃபுல் !!!
இன்று 4.8.2012 ஸ்திரவாரமான சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், டிஜிட்டல் "கர்ணன்" திரைக்காவியம் மறுவெளியீட்டில், 150 நாட்கள் மிகமிக வெற்றிகரமாக ஓடியுள்ளதை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான வெற்றி விழா நடைபெற்றது. அகில இந்திய சிவாஜி மன்றம் நடத்திய இந்த கோலாகலமான விழா நடைபெற்ற 'காமராஜர் அரங்கம்' ஹவுஸ்ஃபுல். பல அன்புள்ளங்கள் இருக்கைகள் கிடைக்காமல் நின்று கொண்டும் விழாவை கண்டு களித்தனர். சென்னை மட்டுமல்லாது தமிழகமெங்குமிருந்து அன்புள்ளங்கள் திரண்டு வந்திருந்தனர். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிராவிலிருந்தும் கணிசமான நல்லிதயங்கள் விழாவில் பங்கேற்றனர். 'காமராஜர் அரங்கம்', நுழைவாயிலிலிருந்து உட்புறம் வரை பக்தகோடிகளின் பதாகைகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்னும், பின் தொடங்கியவுடன் அரங்கினுள்ளேயும் அண்ணலின் புகழ்பாடும் அன்புள்ளங்களின் கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வாணவேடிக்கை, மலரலங்காரம், கற்பூர ஆரத்தி என்று பூஜாவிதாநங்களும் விமரிசையாய் நடைபெற்றன. மொத்தத்தில், ஒரு உணர்வுபூர்வமான நல்லிதயங்களின் நற்சங்கமமாக, இந்த விழா எல்லோர் மனதுக்கும் ஒரு நிறைவைத் தந்தது.
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா
http://news.webindia123.com/news/art...4/2037861.html
பக்தியுடன்,
பம்மலார்.
-
-
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
கண்கொள்ளாக் காட்சிகள்
மஹாதீபாராதனை
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6182.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6184.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC6183.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
-
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
செய்தித்தாள் சிறப்பு பக்கம்
தினச்சுடர் : பெங்களூரூ : 3.8.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6253-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
-
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
விழா இரண்டு இனிய பகுதிகளைக் கொண்டதாய் அமைந்தது. முதல் பகுதியாக, மாலை 5 மணி முதல் 7 மணி வரை, 'உதயராகம் u.k. முரளி இன்னிசைக் குழு'வின் இசைக் கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. மற்றொரு பகுதியாக, இரவு 7 மணி முதல் 9 மணி வரை, சிறப்பு விருந்தினர்கள் புடை சூழ, அவர்களின் புகழுரைகளோடு "கர்ணன்" வெற்றிவிழா களை கட்டியது. இவை குறித்த தொகுப்பு தொடர்ந்து பதிக்கப்படும்.
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் பம்மலார் சார்
ஊனின்றி உறக்கமின்றி ஓயாது உழைத்து நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதை வாழ்வின் லட்சியமாகக் கடைப்பிடித்து வரும் தங்கள் அர்ப்பணிப்பு என்னென்று சொல்வது.. கர்ணன் விழா பற்றிய நிழற்படங்களை உடனுக்குடன் பதிவு செய்துள்ளது ..
சூப்பர்..
அடியேன் வெளியூர் பயணம் செய்வதால் ஓரிரு தினங்கள் இங்கு வர முடியாது. எனவே நான் வரும் போது ஏகப் பட்ட செய்திகள் நிழற்படங்கள் வரவேற்கக் காத்திருக்கும்...
நன்றி
-