http://i59.tinypic.com/oursow.jpg
நன்றி:நக்கீரன் வார இதழ்.
தகவல் உதவி :திரு.சி. எஸ்.குமார், பெங்களுரு.
Printable View
http://i59.tinypic.com/oursow.jpg
நன்றி:நக்கீரன் வார இதழ்.
தகவல் உதவி :திரு.சி. எஸ்.குமார், பெங்களுரு.
http://i1170.photobucket.com/albums/...ps4b244930.jpg
இன்றுடன் உழைக்கும் கரங்கள் திரைப்படம் வெளியாகி 38 வருடங்கள் ஆகிவிட்டது.23.5.1976இல் வெளியான படம் அது.நாஞ்சில்.கி.மனோகரன் வசனத்தில் அரசியல் அனல் பறக்கும்.இந்த படத்தில் மக்கள் திலகம் போடும் மான்கொம்பு சண்டை போல வேறு எந்த நடிகராலும் போட முடியாது என்று உறுதியாக கூறலாம். அந்த சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு நம்மை பிரம்மிக்க வைக்கும்.
congratulation roop sir for posted 1000 posts in our thread sri.mgr.com
23 -05-1976 அன்று வெளியான "உழைக்கும் கரங்கள்" காவியத்தையொட்டி, திரு. ஓமப்பொடி பிரசாத் அவர்களை ஆசிரியராக கொண்ட "மன்னாதி மன்னன் " பத்திரிகை சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதிலிருந்து சில பதிவுகள் திரி அன்பர்களுக்காக !
http://i58.tinypic.com/2a8glk1.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/nx9mix.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அன்பும் ஆசியும் என்ற தலைப்பில் "மன்னாதி மன்னன் " மாத இதழ் வெளியிட்ட " உழைக்கும் கரங்கள் " சிறப்பு மலருக்காக நம் புரட்சித் தலைவர் அவர்கள், எழுதிய கட்டுரை :
http://i58.tinypic.com/11tpw6p.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i61.tinypic.com/xpsahz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நடிகை பிரமீளா அவர்களின் பேட்டி 2 வது பக்கம் தொடர்கிறது !
http://i58.tinypic.com/4qq44w.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
" உழைக்கும் கரங்கள் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை
http://i57.tinypic.com/2lbm8oy.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
" உழைக்கும் கரங்கள் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டைhttp://i61.tinypic.com/2vn5p39.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
" திரை உலகம் " பத்திரிகை வெளியிட்ட "உழைக்கும் கரங்கள் " சிறப்பு மலருக்காக நடிகை லதா அவர்களின் பேட்டிhttp://i59.tinypic.com/6s9ekz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
" திரை உலகம் " பத்திரிகை வெளியிட்ட "உழைக்கும் கரங்கள் " சிறப்பு மலருக்காக நடிகை திருமதி பவானி மற்றும் இயக்குனர் திரு. எம். கிருஷ்ணன் அவர்களின் பேட்டி :
http://i59.tinypic.com/2zswd1l.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
CONGRATULATIONS ! ROOP SIR - for Crossing - valued 1000 posts.
Wishing you for many more valuable posts in our Sri MGR.com Thread
http://i61.tinypic.com/27yu8pk.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i60.tinypic.com/10xbzhi.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
கோடைகாலத்தின் கடுமையான வெய்யிலுக்கும், பருவ காலத்தில் பொழியும் கன மழைக்கும் குடை தான் நமக்கு உதவுகிறது..
அதுபோல் மக்களை எக்காலத்திலும், நிழற் போல் காத்து வந்த எம் மன்னவனாம் பொன்மனசெம்மலின் அருமையான படத்தை குடைக்குள் கொண்டு வந்து, பொருள் பதிந்த ஒரு பதிவினை அளித்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. !
தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் எடுத்ததுக்கொள்ளும் நேரத்தில் பல பதிவுகளை பதிவிடலாம். இருந்தும், இத்திரியினில் பதிவுகள் அளித்தால் அது ஒரு நல்ல அழகிய வடிவத்துடன் கூடிய பதிவாக இருக்க வேண்டும் என்று தாங்கள் காட்டும் அக்கறைக்கு எங்களின் அன்பு கலந்த பாராட்டுக்கள். !
தொடரட்டும் தங்கள் பதிவுகள் அழகிய வடிவமைப்புடன், சிறக்கட்டும் தங்களின் புரட்சித்தலைவரின் புகழ் பரப்பும் பணி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இலங்கை நாட்டின் யாழ் நகர் மனோகரா அரங்கில் வெளியான நம் மக்கள் திலகத்தின் "உழைக்கும் கரங்கள் " காவியத்தை காண திரண்ட கூட்டம். மற்றொரு புகைப்படம் யாழ் நகர் ராணி அரங்கில் வெளியான "நான் ஏன் பிறந்தேன்" காவியத்தை காண வந்த ரசிகர்கள்.
http://i60.tinypic.com/20sja6r.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
NEWS/PHOTOS FROM TIMES OF INDIA -PUBLISHED IN MARCH 2014
----------------------------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/xnzspy.jpg
NEWS FROM TIMES OF INDIA - PUBLISHED IN APRIL 2014
--------------------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/vcyrk9.jpg
நக்கீரன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் , திரு. தமிழருவி மணியன்
அவர்கள் குறிப்பிடுவது அ. தி. மு.க.வின் அமோக வெற்றிக்கு பின்னணி மற்றும் முக்கிய காரணங்களில் ஒன்று -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த இரட்டை இலை என்கிற மாபெரும் சொத்து.
நக்கீரன் செய்திகள் - சினிமா சீக்ரட்
---------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னோட தாயார் சத்யா தாய்
போட்டோ முன்னாடி நிறுத்தி எனக்கு சத்தியம் செய்து தந்தார்.
அண்ணே என் தாய் மேல ஆணை. நீங்க எப்போ கால்ஷீட் கேட்டாலும் தருகிறேன்! என் தாய் மீது சத்தியம். நாளைக்கே கூட நீங்க ஷூட்டிங்
வச்சுக்கலாம், என எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லிட்டார்.
எனக்கு பேச்சே வரலடா கலைஞானம்!. எம்.ஜி.ஆர். சொல்லைத் தட்டாதேன்னு என்னோட உள்ளுணர்வு சொல்லுச்சு. அதைக் குறிக்கிற
மாதிரியே, "தாய் சொல்லை தட்டாதே " படத்தை மறுநாளே ஆரம்பிச்சுட்டேன் .அதுக்கு பின்னாடி எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து தொடர்ந்து படம் எடுத்தேன் . என்னைக்கோ அரைப்படி அரிசி தந்த என்னைய அந்த தெய்வம் கோடீஸ்வரன் ஆக்கிடுச்சிடா , என கண் கலங்கினார் சின்னப்பா தேவர்.
தொடர்ந்து தேவருக்கு 16 படங்கள் நடித்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவர்கள். அதுவும் திட்டமிட்ட தேதிகளில் படத்தினை முடித்து கொடுத்தார். அதனால் தேவரின் பேனர் இந்தியாவில் பெரிய கம்பனியாக கொடி கட்டி பறந்தது .
நன்றி: நக்கீரன் வார இதழ்.
DINATHANTHI- TODAY.
http://i58.tinypic.com/13za6wz.jpg
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 2014
அதிமுக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மதுரை பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றியுள்ளது .
மதுரை தொகுதி மட்டும் பல முறை அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்கப்பட்டது . அதிமுக ஆதரவு
பெற்ற காங் - கம்யூனிஸ்ட் - ஜனதா வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளார்கள் .
தற்போது நடை பெற்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றதின் மூலம் மக்கள் திலகத்தின்
ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது .
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி -
மக்கள் திலகத்தின் புகழுக்கும் அவருடைய இரட்டை இலை சின்னத்திற்கும் கிடைத்த வெற்றி .
திருவண்ணாமலை
மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கம் முதல் முறையாக இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது .
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது . பல தேர்தல்களில் வெற்றி பெற முடியாத
நிலையில் இருந்த தொகுதியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியது .. மக்கள் திலகத்தின் இரட்டை இலை
சின்னமும் - எம்ஜிஆரின் புகழும் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பது உண்மை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் பாடல் காட்சிகளில் நடித்த நகைச்சுவை நடிகர்கள்
கலைவாணர் - சக்கரவர்த்தி திருமகள்
சந்திரபாபு - பறக்கும் பாவை
வி.கே . ராமசாமி - குடும்ப தலைவன்
நாகேஷ் - சந்திரோதயம்
சோ - என அண்ணன்
தேங்காய் ஸ்ரீனிவாசன் - நீதிக்கு தலை வணங்கு
ஐசரி வேலன் - ரிக்ஷாக்காரன் .
MAKKAL THILAGAM & ISARI VELAN
http://i57.tinypic.com/aaeikj.jpg
RARE STILL
http://i62.tinypic.com/aoswgz.jpg
RARE STILLS
http://i62.tinypic.com/zjjev5.jpg