521 திரை அரங்குகளில் - 5வது வாரம்.
சென்னையில் 3வது வாரத்தில் இருந்தே எல்லா தியேட்டரிலும் (அதுவும் சிறிய திரை அரங்குகளில்) 1 காட்சி ஓட்டிகிட்டு இருக்காங்களே அது இந்த மாதிரி கணக்கு காண்பிக்கத்தானா?
Printable View
521 திரை அரங்குகளில் - 5வது வாரம்.
சென்னையில் 3வது வாரத்தில் இருந்தே எல்லா தியேட்டரிலும் (அதுவும் சிறிய திரை அரங்குகளில்) 1 காட்சி ஓட்டிகிட்டு இருக்காங்களே அது இந்த மாதிரி கணக்கு காண்பிக்கத்தானா?
சாதா ரஜினியை விகடன் காரனும், தினமலர் காரனும் 90-களில் தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினானுக. இப்போ அதே ரஜினியை வைத்து காமெடி பண்ணுறானுக. பாவம் ரஜினி.
90s la saadha rajniya..entha ulagathula irukinga..Ajith/Vijay/surya eppa 1st hit koduthaanga,ethana varusham aavuthu..adhukulla media thooki vachittu aadula..
all the media were writing against rajni now because of hardcore rajni fans who were reluctant to accept lingaa review by the media like vikatan,dinamalar and started abusing the author with bad words,dragging them in social sites like twitter/FB for fight,etc..this should have irked them to write not in favor of rajni..
Leo - this is Rajini thread. May be post this in our thread and let further discussion happen there. Also, we don't need to reply for every thing with Thala.
Sent from my iPhone using Tapatalk
[QUOTE=selvakumar;1198931]Leo - this is Rajini thread. May be post this in our thread and let further discussion happen there. Also, we don't need to reply for every thing with Thala.
r u replying to my posts?
Velmurugan also joined with Seeman. Great combo.
லிங்கா படத்தை 8 கோடி 10 கோடி-ன்னு வாங்கி ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்-ன்னு நியாயம் கேக்குறவன் கிட்ட ஒரே கேள்வி
"உன்னை எவண்டா வாங்க சொன்னது ?"
லிங்கா நஷ்டமா...? - சிங்கார வேலன் அன்ட் கோவுக்கு ரசிகர்களின் 10 கேள்விகள்!
இதோ இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: லிங்கா விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடமிருந்து இடைத் தரகராக நின்று படத்தை வாங்கி வெளியிட்ட சிங்கார வேலன் மற்றும் அவருக்கு துணை போகும் சிலருக்கு ரசிகர்களான நாங்கள் முன்வைக்கும் 10 கேள்விகள்... உங்களை கேள்வி கேட்க எங்களை விடவும் தகுதியானவர்கள் யாருமில்லை. காரணம் இந்தப் படத்தை குறைந்தது ரூ 250 முதல் அதிகபட்சமாக ரூ 1000 வரை காசு கொடுத்து பார்த்து உங்கள் கல்லாவை நிரப்பியவர்கள் நாங்களே... 1. லிங்கா முதல் நாள் திருச்சி தஞ்சையில் 126000 இருக்கையில் 76000 தான் நிரம்பியது என்கிறார். இது ரஜினி படங்களுக்கு சாத்தியமா? முதல் மூன்று நாட்கள் ரஜினி படங்களுக்கு எவ்வளவு கூட்டம் இருக்கும் என்று அனைவரும் அறிந்தது. லிங்காவுக்கு ப்ளாக்கில் கூட டிக்கெட் கிடைக்காமல் திரும்பியவர்களே அதிகம். 2. நான்காவது நாளே 4 கோடி வசூல் ஆகியது என்கிறார். ஆனால் 25 வது நாளும் அதையேதான் கூறுகிறார். அப்படியெனில் இடைப்பட்ட நாட்களில் ஓடியதெல்லாம் காலியாகத்தானா? 25 நாட்கள் காலியாகவே ஓட்டும் அளவுக்கு தியேட்டர்காரர்கள் நல்லவர்களா? 3. 8 கோடிக்கு வாங்கிய இவர் எத்தனை கோடிக்கு மற்றவர்களுக்கு விற்றார்? மயிலாடுதுறையில் ஒரு திரையரங்கம் ரகூ 25 லட்சம் கொடுத்துள்ளது. பட்டுக்கோட்டையில் ரு 30 லட்சம். மொத்தம் 55 அரங்குகள்.. எத்தனை கோடியை இந்த சிங்கார வேலன் வசூலித்திருக்கிறார் என்பதை கணக்கிட முடிகிறதா? 4. முதல் மூன்று நாளில் அனைத்து டிக்கெட்டுகளையுமே சராசரியாக ரூ 250- 300-க்கு விற்ற கணக்கை ஏன் காட்ட மறுக்கிறார்கள்? ஒரு படம் இரண்டாம் நாளே தோல்வி என்றால் 30 நாட்கள் எப்படி காலியான 21 திரையரங்குகளில் (திருச்சி - தஞ்சை) ஓட முடியும்? 5. கன்னட தயாரிப்பாளர் கொள்ளை அடித்துச் செல்கிறார் என்று கூறும் இவர் ஏன் கன்னட தயாரிப்பாளர் படம் என்று தெரிந்தும் எட்டுக் கோடி கொடுத்து படத்தை வாங்கினார்? 6. படத்தின் வசூலை விட, தொடர்ந்து துவக்கத்தில் இருந்து ரஜினியை, அவர் இமேஜை மட்டுமே தரக்குறைவாக பேசி வருவது ஏன்? அவரை குறிப்பிட்டு தாக்கி வருவது ஏன்? யாருக்காக இந்த வேலை பார்க்கிறார் இந்த நபர்? 7. படம் வெளியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில், நன்றாக ஓடிக்கொண்டு இருந்தும் நான்காவது நாளே எதற்கு நட்டம் என்று கூற வேண்டும். இது படத்தின் வசூலை பாதிக்கும் என்று ஒரு விநியோகஸ்தருக்குத் தெரியாதா! இவர் கூற்றுபடியே நட்டம் என்றாலும், இது போல நடந்து கொண்டால் இன்னும் கூடுதல் நட்டம் தானே ஏற்படும். அப்படி இருக்கும் போது இது போல எப்படி ஒரு விநியோகஸ்தர் கேட்பார்! இதில் என்ன லாஜிக் இருக்கிறது? இவர் உண்மையில் விநியோகஸ்தர்தானா? அல்லது வேறு யாருக்காகவாவது வேலை பார்க்கும் கைக்கூலியா? 8. சிங்காரவேலன் ஏன் தன் சங்கத்தை அணுகாமல் தொடர்ந்து YouTube, Whatsapp இணைய ஊடகங்கள் வழியே பிரச்சாரம் செய்து வருகிறார்? இவர் நோக்கம் நஷ்ட ஈடு கேட்பது போலத் தெரியவில்லையே? 9. தமிழகத்தில் கொள்ளை அடித்து கர்நாடகா கொண்டு செல்கிறார்கள் என்று கூறும் இவர் ஏன் அதற்கு துணை போவது போல இந்தப் படத்தை வாங்கினார். ஒருவேளை இவருக்கு இவர் நினைக்கும் லாபம் கிடைத்து இருந்தால்... கூடுதல் பணம் கர்நாடகாவிற்குப் போகுமே.. அப்போது மட்டும் கர்நாடகாக்கு பணம் செல்வது சரியா? 10. ஒரு வியாபாரத்தில் பணம் சம்பந்தப்பட்ட விசயத்தை ஏன் சம்பந்தமே இல்லாமல் இரு மாநிலப் பிரச்சனை ஆக்க முயற்சிக்கிறது சிங்கார வேலன் அன்ட் கோ? - இந்தப் பத்துக் காரணங்களை முன்வைத்து உங்கள் மீது ஏன் பொது நல வழக்கு தொடரக் கூடாது?
http://tamil.oneindia.com/news/tamil...=article-tweet
lingaa still running in malaysia
Showtimes
Date:
MBO - Brem Mall, Kuala Lumpur
Lingaa (P13)
11:30AM02:55PM06:20PM09:45PM
MBO - Harbour Place, Klang
Lingaa (P13)
12:00PM03:20PM06:40PM10:00PM
GSC - IOI Mall, Puchong
Lingaa (P13) *
02:00PM07:35PM
GSC - Amanjaya Mall, Sungai Petani
Lingaa (P13) *
03:15PM09:30PM
Lotus Five Star - Butterworth, Butterworth
Lingaa (P13)
12:00PM03:00PM06:00PM09:00PM12:00AM
One Cinemas - Spectrum Ampang, Ampang
Lingaa (P13)
05:00PM
**THIS INFORMATION IS CORRECT AT TIME OF PUBLISHING. CHANGES MAY OCCUR WITHOUT PRIOR NOTICE.
**SHOWTIMES ABOVE MAY INCLUDE TGV LUXE, TGV BEANIEPLEX, TGV INDULGE & CATHAY PLATINUM MOVIE SUITES.
Above is the theater list, below is the intro song ... time to repeat Lingaa ... va kalakalam !
https://www.youtube.com/watch?v=GzqsS1h2Oec
And I just found 'Thanikattu Raja' inside this song.
Attention : The following clip features a 64 years leading man. If you still have doubts or don't beleive in magic, seek the help of this clip
https://www.youtube.com/watch?v=UHtiwtj5Rok
Producer will meet press shortly. .
https://m.youtube.com/watch?sns=fb&v=2l6uJCHeSSY
Here the distributor exposes about Chengalpet area also.
Jo.. Looks like what they say seems to be true about actual collections.
dont know why this fellow (seeman) involve in this issue? thevaiye ilama yen ivan mukkai nulaikeran? when last time everybody against that srilanka production movie he is the one said anthe actorkum ithukum sambatham ile ... but now lingga is not produce by rajini but ipo ivan yen ivan rajiniku ethira pesuran?
On one side 220 C. On other side unmeasurable / unmanageable loss. Equation needs to be arrived.
உலகெங்கும் 521 திரையரங்குகளில் லிங்கா ஓடுகிறது! - இது இன்றைய விளம்பரம்!!
சென்னை: ரஜினியின் லிங்கா திரைப்படம் உலகெங்கும் இன்னும் 521 அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக இன்று விளம்பரம் வெளியாகியுள்ளது. லிங்கா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் 3000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 650 அரங்குகளுக்கும் மேல் வெளியானது. முதல் மூன்று நாட்களில் ரூ 104.6 கோடியைக் குவித்து சாதனையைப் படைத்த லிங்கா, இதுவரை ரூ 180 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ 73 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒருபக்கம் தகவல்கள் வந்தாலும், படம் வெளியான நான்காவது நாளே லிங்காவால் நஷ்டம் என்று ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது. குறிப்பாக திருச்சி - தஞ்சை மாவட்ட விநியோகஸ்தர் என்று கூறிக் கொண்ட சிங்கார வேலன் என்பவர் இதனை ஒரு பிரச்சாரமாகவே முன்னெடுத்தார். 'லிங்கா நஷ்டம். படம் சரியில்லை. கர்நாடகத் தயாரிப்பாளருக்கு ஏன் படம் செய்தார் ரஜினி? ரஜினிக்கு வயதாகிவிட்டது. ரஜினி ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை...' இந்த ரீதியில் அமைந்தது அவரது பிரச்சாரம். இது படத்துக்கு நஷ்ட ஈடு கேட்பது போல இல்லையே என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. நேற்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்தக் கேள்வியே பிரதானமாகக் கேட்கப்பட்டது. லிங்கா படத்தின் நஷ்ட ஈட்டைக் கேட்பதாகக் கூறும் நீங்கள், தமிழ்நாடு - கர்நாடகா என இன ரீதியாகப் பிரச்சினை கிளப்புவது ஏன் என்ற கேள்விக்கு அவரிடம் சரியான பதில் இல்லை. மேலும் தங்களின் உண்ணாவிரதத்துக்கு தமிழ் அமைப்புகள் சிலவற்றின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சினிமா வியாபாரத்தின் லாப நஷ்டத்தில் தமிழ் அமைப்புகளுக்கு என்ன வேலை? படத்தை வாங்கியபோது தெரியாதா, தயாரிப்பாளர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பது? முதல் மூன்று நாட்களில் ரூ 1000, 500 என டிக்கெட் போட்டு சிறப்புக் காட்சிகளில் வசூலித்த தொகையெல்லாம் எங்கே? -இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த உண்ணாவிரத குழு நேற்று எந்த தெளிவான பதிலையும் சொல்லவில்லை. மழுப்பலாக சொல்லி வைத்தார்கள். இந்த நிலையில்தான், இன்று படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். லிங்கா வெளியாகி 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் 521 அரங்குகளில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர். படம் நஷ்டம் என்று கூறப்படும் திருச்சி - தஞ்சையில் இன்றும் 12 அரங்குகளில் லிங்கா ஓடுகிறது. இந்தப் பகுதியில் ஒரு புதிய படம் வெளியானால் கூட இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியாது. கோவை - ஈரோடு - திருப்பூர் பகுதிகளில் இன்றும் 35 அரங்குகளில் லிங்கா ஓடிக் கொண்டுள்ளது. மக்களே வராத ஒரு படத்தை இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியுமா... சிங்கார வேலன்களுக்கே வெளிச்சம்!
http://tamil.filmibeat.com/news/ling...rs-032681.html
Seruppadi to all haters from Producer.
Ingu silar Distributors Advisory committee nnu arambichu nalu kasu parkalam.
First Vijay haters only bringing the movie down'u hardcore fans tag pannaanga,next Trichy distributor,now tagging seeman..you see seeman here is exploiting the situation but when you see all these happenings don't you think there is really a loss for distributors..asking for refund is totally different topic altogether and they cheap act to defame rajni and his fans is condenmned but loss is definite..out of 9 key areas in tamilnadu distributors from 6 locations were involved in strike...2 out of other 3 Chennai and Coimbatore distributed by vendhar .so where is wrong facts about movie loss? they went to court to seek permission,police gave permission,aproached Tamilnadu producer council with minute details with daily collection report and they suggested to ask producer than rajnikanth..then how come the facts are wrong and man can like seeman can drive from behind..
Loss is the fact but the way they handle the situation is wrong involving people like seeman..
So Kochadiyan was more profitable than Lingaa for them? I don't believe any one of them.
USV, what is ur problem? . TNla enna nadukkuthunne theriyama, DCR pathi ellam eppadi pesuringa?
1st interview totally abusive and every1 accept that..desiya vidumuraiyaa,producer,etc is totally unwanted..
2nd politicians involvement like seeman,velumurugan is total exploitation of the situation to defame rajni..TFI must unite be bold to come forward to press & ask politicians to move away...erkanavae famous star padam release aavurathukku munnadi story ennodathu,apdi ipdi nu case podraaanga,adha TFI unite panni neram thaduthurakanum but silenta irukaanga..now also they are silent..TFI urupadaathu..it seems politics within TFI..
I am not having any problem boss..i just replied for ppl tagging many ppl for movie loss..
My personal point is that producer/rajni should not pay single penny to them because it will create more problems in future..
Also corporate involvement like eros must be avoided to some extent in TFI unless there is a fare distribution method having risk at both sides..
Rockline Vengatesh has answered very well. He used the same "weapon" singaravelan used to pay him back. That guy certainly damaged the movie with that youtube video. His "allegations" are killing him now!
All the movie producers are supporting him because the same kind youtube "false propaganda" will come out for their movies too! I am sure they must have told him not to give a paise to that guy!
Seeman is digging his own grave by participating in this "hunger strike". He has not distributed Lingaa. What is he doing there! :lol:
[QUOTE=Bipolar;1199182].
Any of you guys here working in cinema distribution or production?
I'm just curious to know why you guys are so deeply concerned about this stuff?
[QUOTE=Bipolar;1199182].
Why you are curious about this forum?
Why we are curious about movie stars,cinema?
Finally why u r curious about knowing the reaction of fans about rajni romancing with heroines & vice versa?
Cinema distribution/productionla work panna thaan discussion pannanuma..then entha mediavum idha pathi ezhutha thaguthi illai..
intha ulagathula thaan work panra thuraiyila mattum thaan discuss pannanumna 99.9% film industry'la illai then padatha pathiyae discuss panna koodaathu..why u,myself are here then? kaelviya paaru..
Logicoda pesunga madam..
loss is for sure and its not false propaganda..
even vendhar movies accepted it and rockline venkatesh in video said if they approached in genuine manner the request would have been considered under humanitarian grounds...
the way they approached by saying unwanted things to the media and involving opportunist like seeman/velumurugan is the biggest problem.. because of the way they approached the producers shouldn't give single penny to them especially TT distributor as rightly mentioned by producer..
Producers are supporting him because if rockline pay them this time then in future distributor will claim amount for all the movies that were in loss which is not good for TFI..for lingaa distributors are claiming becoz of refund made by RK for baba..its right or wrong we don't know but that particular act made the distributors to claim for loss of RK movies....
many producers have done underground settlements for the movie in the past without making news..