Moreover, Ilayaraaja was at his BEST in mudhal mariyaadhai. Or not? Those songs will live another million years with us! :clap:
Printable View
First : 100%.. outside of internet, deVar magan doesn't have as much fans as muthal mariyadai.. :-D
Second : Muthal mariyathai is held in higher pedestal by general public than devar magan.
To each his own is sappa kattu,,
Critically, historically, commercially, Thevar Magan is remembered more..Both commerical n masala filmmakers state that film is the best of all time.. with exception of few other films like Aboorva sagodarargal, Nayakan n Indian, no other film can satisfy both aspects..
I thought I was clear .. we are talking about quantities that cannot be measured unlike box office or profitability. So people can believe what they want wrt. the indices mentioned. Or can continue the flame like our friend shwas.
If you attribute his two statements as "To each his own .. nice one", I would like to know on what parameters you consider that.. explain us.
First : 100%.. outside of internet, deVar magan doesn't have as much fans as muthal mariyadai..
Second : Muthal mariyathai is held in higher pedestal by general public than devar magan.
OMG. Looks like you're taking it personally .. This is not directed at you but OP of these statements.
>>100%.. outside of internet, deVar magan doesn't have as much fans as muthal mariyadai..
is this quantity measurable ? what is the basis for such a statement ? Any statistics to prove this claim ? Obviously a bogus claim.
>>Second : Muthal mariyathai is held in higher pedestal by general public than devar magan.
Held by whom ? Is a survey taken on MM being held in higher pedestal by general public ? Where is that general public from ? What is the sample size ? How varied are the demographics ?
So its an ambiguous claim.
>>"To each his own .. nice one"
Being sarcastic here ..
இன்டர்நெட் இல்லாத காலத்தில் வெகுஜன மக்களிடத்தில் ஒரு படம் பெரிதும் பேசப்படுது என்றால்.. பத்திரிக்கைகள் தங்களது விமர்சனத்தில் நல்லபடியாக சொல்லியிருக்கவேண்டும், பாத்திரப் படைப்புகள் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உயர்ந்த நிலையில் இருக்கணும், பாடல்கள் என்றைக்கும் கேட்கக் கூடிய அளவில் தரமுள்ளதாக இருக்கணும். திரும்ப திரும்ப மக்கள் படத்தைப் பாக்கும் அளவிற்கு வீசிஆர்,விசிடி,டிவிடி போன்றவைகளில் பிரபலம் அடைந்திருக்கணும். இது எல்லாமே முதல் மரியாதை, தேவர் மகனுக்கு கிடைக்கப் பெற்றிருந்தாலும், தேவர் மகன் மேலும் பல உச்சங்களை சில காரணிகளில் தொட்டது எனலாம். ஆனந்த விகடன் விமர்சன மதிப்பெண் அப்போதெல்லாம் மிகப்பெரிய ஒன்றாக பேசப்பட்ட காலம். முதல் மரியாதை - 54, தேவர் மகன் - 60. பாடல்களில் முதல் மரியாதை தேவர் மகனை விட பிரபலம். ஆனால் தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி பாடல் தமிழகம் தாண்டியும் பிரபல மானது. அதையும் ஒத்துக்கொள்ளனும். இன்டர்நெட் பழக்கமில்லாத, கேபிள் தொலைக்காட்சிகள் பிரபலமான காலத்தில் கூட, தேவர் மகன் எப்போதெல்லாம் ஒளிபரப்பப் பட்டதோ அப்போதெல்லாம் மக்கள் கூட்டம் பார்த்து கண்டு களித்திருக்கிறார்கள். இன்னொன்றை நீங்கள் மனதில் கொள்ளனும். ரசிகர்கள் தொடர்ந்து ஒரு படத்தை சிலாகிக்கிறார்கள் என்றால் பெரிதும் காரணமாக அமைவது படத்தின் நாயகர்களின் ரசிகர்கள் அல்லது இயக்குனர்களின் ரசிகர்கள் அல்லது இசையமைப்பாளர்களின் ரசிகர்கள். இதில் இன்றைக்கும் முதல்மரியாதையை நினைவில் நிறுத்துவது என்னவோ இளையராஜா மற்றும் இசை ரசிகர்களே, சிவாஜியின் ரசிகர்களையும், பாரதிராஜாவின் ரசிகர்களையும் ஒப்பிடுகையில். இந்த மையம் தளத்திலேயே நீங்கள் காணலாம் இதைக்கண்கூடாக. சிவாஜி பற்றிய பல திரிகளில் முதல் மரியாதையை கடந்த பத்து ஆண்டுகள் என வைத்துக் கொண்டாலும் சிவாஜியின் நடிப்பை சிலாகித்து / பகுப்பாய்வு செய்து பதிவிடப்பட்டவை வெகு சொற்பமே. திரு கோபால் கடைசியாக போன வருடம் முதல்மரியாதை படத்தை மிகவும் அருமையாக பகுப்பாய்வு செய்திருந்தார். ஆனால் தேவர் மகன் படைப்பை பல இடங்களில் கமல், இளையராஜா ரசிகர்கள் சிலாகித்து மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.
adadaaaa!.. why extending this argument boss!
Climax of Muthal Mariyadhai killed the movie. Simple! It is remembered for Shivaji's performance and IR's music.
There was a healthy discussion on DM vs Nayagan couple of years earlier and there were valid points summarizing the highs of both the films...... now DM vs Muthal mariyathai but for a different set of reasons.......
நான் எதற்கு அப்படி சொல்ல முனைகிறேன் என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல் யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் பாணியில் லாவணி பாடும் உங்களிடம் எப்படி ஆரோக்யமாக உரையாடல் நடத்தமுடியும்? உங்களுக்கும் அதற்கும் காத தூரம். "1) 100%.. outside of internet, deVar magan doesn't have as much fans as muthal mariyadai.. 2) Muthal mariyathai is held in higher pedestal by general public than devar magan. இந்த இரு அபிப்ராயங்க்களையும் சரியான தரவுகளோடு அவர் நிறுவ முயற்சி செய்யல. அடுத்த முறை மூன்றாவதாக ஒரு அபிப்ராயத்தை வைத்துவிட்டு சென்றுவிடுவார். கழுவுற மீனுல நழுவுற மீன் போல.
Neenga thaan sir unga muyalukku moonu kaalnu pesittu Irukkiringa.
You are arguing like box office success = high regards. It is not true. For example, Indian made instant impact and was a runaway success but people don't care about it noW. Nayagan on the other hand was only a hit but people still lap it up.
Anyways going back to where we started, MM was an out an out Sivaji film and is a landmark film for him and the industry. It will also be watched by lot of Sivaji fans and general public more than DM would be.
Because most Sivaji fans are not on the net writing blogs to impress their internet friends. Lot of Kamal fans are on the internet and DM being a Kamal film, they would be talking more about it than MM. If you invite Sivaji fans into the discussion, you will see them talk about MM.
Neenga thaan sir unga muyalukku moonu kaalnu pesittu Irukkiringa.
ஓ! சூப்பரு. கடைசியில் தேவர் மகன் முதல்மரியாதை அடைந்த வெளிச்சத்திற்கு கொஞ்சமும் குறைவல்ல என வாதிடுபவர்கள்தான்தான் "தான்பிடிச்ச முயலுக்கு மூணுகால்" ஆகிவிட்டார்களா?
You are arguing like box office success = high regards. It is not true. For example, Indian made instant impact and was a runaway success but people don't care about it noW. Nayagan on the other hand was only a hit but people still lap it up.
மறுபடியும் கருத்து ஏப்பமா? மொதல்ல இந்த முதல்மரியாதை-தேவர்மகன் ஒப்பீடே மோசமாக இருக்கும் பட்சத்தில் இப்போ போறபோக்குல இந்தியன்-நாயகன் ஒப்பீடு வேறயா?
Anyways going back to where we started, MM was an out an out Sivaji film and is a landmark film for him and the industry. It will also be watched by lot of Sivaji fans and general public more than DM would be.
நீங்க எப்படிதான் தலைகீழ நின்னு சொன்னாலும், அது பொய்யான ஒரு அபிப்ராயம் மட்டுமே. முதல்மரியாதைக்கு கிடைக்கும் அத்தனை வெளிச்சமும், புகழும் தேவர்மகனுக்கு கிடைத்திருக்கிறது, கிடைத்துக் கொண்டெ இருக்கிறது. எனது பத்திரிகை வாசிப்பில், சொற்ப அளவிற்குத்தான் முதல்மரியாதை படைப்பினை சக இயக்குனர்கள், சினிமா கலைஞர்கள் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் சிலாகித்து மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். ஆனால் தேவர்மகனை அதன் திரைக்கதையினை கொண்டாடாத இயக்குனர்களை, சினிமாக் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டிருக்கும்.
மறுபடியும் தவறான அபிப்ராயம். மையத்தைப் பொருத்தவரை சிவாஜி திரிகள் மட்டுமே தினமும் பல்லாயிர வாசகர்களால் வாசிக்கப்படுவவை. சிவாஜி திரி எத்தனை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது எனத் தெரியுமா? ஆனால் அதில் பெரும்பாலும் சிலாகிப்பப்படும், கொண்டாடப்படும் படங்கள் 50,60,70 ஆண்டுகளில் சிவாஜி நடித்த படங்களே! முதல்மரியாதை பற்றிய உரையாடல்களை சல்லடை வைத்துதான் தேடணும்.
வெங்கி - விடுங்க - இதே 'தேவர் மகன்' படத்தை காந்தர் பேர் உள்ளவர் உருவாக்கி நடிச்சிருந்து , நடிகர் திலகத்தை நடிக்கவும் வச்சிருந்தாருன்னா, 'தேவர் மகன்' பக்கம் 'முதல் மரியாதை' என்ன, தமிழ்/இந்திய/உலக சினிமாவுல வேற எந்த படமுமே பக்கத்துல வர முடியாது rangeல பேசுவாக.
என்ன, 'தேவர் மகன்', தப்பி தவறி, கமல் ஹாசன் உருவாக்கினதனால அது மட்டம் - இல்ல மட்டம்னு சொல்லாம 'முதல் மரியாதை' முன்னாடி பிசாதுன்னேல்லாம் அள்ளி விடறாங்க - வயத்தெரிச்சல் தான் வேறென்ன?
உங்களுக்கு ஒரே விமோசனம் தான் - பேசாம 'தேவர் மகன்', 'முதல் மரியாதை', 'படையப்பா' - இந்த மூணு படங்களுமே, ஒரே தரம், நடிகர் திலகத்துக்கு மைல் கர்க்கள்னு சொல்லிடுங்க - அதுக்கப்பறம் சமாதானம் தான் - என்ன செய்ய, இசக்கி சொல்ற மாதிரி 'திங்கற கையால கழுவனும், கழுவுற கையால திங்கணும்'
எங்களுக்கும்தான் நேர விரயம்தான். உங்க வசதிக்கு ஆனந்த விகடன் மதிப்பெண்தான் படதரத்தை நிர்ணயிக்கும்னு கட்டுரை எழுதினீங்க. இப்போ முள்ளும் மலரும் தேவர் மகனை விட அதிக மதிப்பெண் பெற்றதுனு அது பத்தி பேசினால், உடனே ஜகா வாங்கிடுவீங்க. அப்புறம் "நான் சொல்ல வர்ரது புரியலை"னு சொல்றது. சுத்திச் சுத்தி என்ன சொல்லீடுவீங்க? தேவர் மகன் போல மீடியாக்கர் படத்தை முள்ளும் மலரும் முதல் மரியாதை போன்ற க்ளாசிக்களை விட உயர்தரம் என்றும் அதை நாங்க புரிஞ்சிக்கணும் என்றும் நீங்க சொல்றது மட்டும்தான் சரினு சொல்லுவீங்க. வேறென்னத்த புரிஞ்சுக்கச் சொல்லப் போறீங்க?
administrator is sleeping. why should fanatics of 'one' actor is permitted to enter into this thread? 10 pages are wasted on comparing TM with MM. பத்த வைப்பது அவங்களுக்கு கை வந்த கலை. they should be banned from entering this thread. ban me from entering their thread (i wouldnt dare enter into that deeps**t)
Bharathiraja after watching Nayagan/Thevar magan told he felt ashamed to call cut next day on sets..every shot in those films are better..bhadhan pc raja kamal sivaji nazar revathi gautami..never again can the best film can also be all time blockbuster..sum ppl can only dream wat kh did with ek tuje ke liye, aboorva sago, nayakan, thevar magan, indian..blockbuster n critical success..
https://www.youtube.com/watch?v=25niEOPO9m4
414,578 views
Published on Jun 28, 2014
https://www.youtube.com/watch?v=O9Jr3hFOPHU
83,201 views
Published on Jun 18, 2014
:yessir::mrgreen:
Sakala sir..these ppl will say kolaveri and 3 is the most widest reach and successful tamil film... lol.. useless to talk with trolls