http://i669.photobucket.com/albums/v...W.jpg~original
Printable View
esvee ji
super pictures
thanks
you are not seen in the mmmg thread.. please come sir
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகள் இது வரை தமழக அரசோ , அல்லது அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பாகவோ எவ்வித அறிவிப்பும் இது வரை அறிவிக்கவில்லை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக மையம் திரியில் இருக்கும் நமது நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் 17.1.2016 முதல் ஓராண்டு காலம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர்பற்றிய பல் வேறு தகவல்கள் , செய்திகள் , நிழற்படங்கள் , ஆவணங்கள் பதிவிட்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் .
அக்டோபர் 2012 - அக்டோபர் 2016
கடந்த மூன்று ஆண்டுகளில் மையத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சாதனைகள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2
23.10.2012 அன்று நான் துவக்கி வைத்தேன் .மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் பலரும் மையத்தில் இணைந்து அருமையான பதிவுகளை வழங்கி சிறப்பித்தார்கள் .மிக குறுகிய காலத்தில்15 பாகங்கள்
கடக்க உள்ளது மிகப்பெரிய சாதனையாகும் .
திரு ரவிச்சந்திரன்
திரு கலிய பெருமாள்
திரு ஜெய்சங்கர்
திரு ராமமூர்த்தி
திரு செல்வகுமார்
திரு லோகநாதன்
திரு யுகேஷ் பாபு
திரு தெனாலி ராஜன்
திரு கலைவேந்தன்
திரு ரூப்குமார்
திரு .முத்தையன் அம்மு
திரு சத்யா
திரு சுஹராம்
திரு சி.எஸ்.குமார்
பதிவுகளை துவக்கிய அன்பு நண்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை என் வணக்கத்தை தெர்வித்து கொள்கிறேன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இடம் பெற்றுள்ள் இதர தலைப்புகளில் உள்ள
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் - பிலிமோ கிராபி - திரு செல்வகுமார்
மறு வெளியீட்டில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை- திரு ராமமூர்த்தி
இதயம் நிறைந்த எம்ஜிஆர் - திரு ஜெய்சங்கர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி 64,780 பதிவுகள் பெற்று முதலிடத்தில் இருப்பதும் நம்முடைய நண்பர்கள் அனைவரின் ஊக்கமும் எம்ஜிஆர் ஒருவரே நமது பிரதானம் என்றும் அவர் புகழுக்கு புகழ் சேர்ப்பதே லட்சியம் என்று பதிவிட்டு வருவதும் பெருமையாக உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் -நூற்றாண்டு விழா - மையம் திரியில் சிறப்பாக இடம் பெற நண்பர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து பதிவுகளை வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன் .
OUR MAKKAL THILAGAM MGR THREAD HUBBER PROF.SELVAKUMAR'S SPECIAL ARTICLE AT CINEMA PATHIRIKAIYALAR SANGAM 60TH ANNIVERSARY.
http://i60.tinypic.com/vnm5pg.jpghttp://i58.tinypic.com/15ewivn.jpg
மதுரை சென்ட்ரலில் 23/10/15 முதல் மக்கள் திலகத்தின் " பணம் படைத்தவன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது
இந்த ஆண்டில் இணைந்த 23வது எம்.ஜி.ஆர் வாரம்
http://i57.tinypic.com/288w0tx.jpg
தகவல் உதவி மதுரை திரு. எஸ்.குமார்