https://scontent.fyto1-1.fna.fbcdn.n...51&oe=5ACD1CFA
Printable View
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
180 வது வெற்றிச்சித்திரம்
பாட்டும் பரதமும் வெளியான நாள் இன்று
பாட்டும் பரதமும் 6 டிசம்பர் 1975
https://i.ytimg.com/vi/PbTe22p2f6M/hqdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped...harathamum.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
160 வது வெற்றிச்சித்திரம்
நீதி வெளியான நாள் இன்று
நீதி 7 டிசம்பர் 1972
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...39&oe=5AC7E432https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bd&oe=5A972711
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
166 வது வெற்றிச்சித்திரம்
மனிதரில் மாணிக்கம் வெளியான நாள் இன்று
மனிதரில் மாணிக்கம் 7 டிசம்பர் 1973
http://s1.dmcdn.net/AAlke.jpg
http://oi64.tinypic.com/334oilk.jpg
Vasudevan Srirangarajan
ரஹீமின் ராஜாங்கம் தற்போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸில்
பாவமன்னிப்பு
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a2&oe=5A9270A6
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a1&oe=5ACAB45A
Like
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
206 வது வெற்றிச்சித்திரம்
வெற்றிக்கு ஒருவன் வெளியான நாள்
வெற்றிக்கு ஒருவன் 8 டிசம்பர் 1979
https://i.ytimg.com/vi/5ogXzEtFTrs/hqdefault.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
19 வது வெற்றிச்சித்திரம்
எதிர்பாராதது வெளியான நாள் இன்று
எதிர்பாராதது 9 டிசம்பர் 1954
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...12&oe=5A911489
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...16&oe=5A90F133
இன்று காலை 11 மணிக்கு சன்லைஃபில்
நவராத்திரி
https://upload.wikimedia.org/wikiped...athri-1964.jpg
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...02&oe=5AD396CF
(face book - Ganes moorthy)
Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வெள்ளி முதல் வெளியான நடிகர்திலகம் இருவேடங்களில் நடித்த,
சென்னையில் மறு வெளியீட்டில் 100 நாள் கண்ட,
... ஒரு வருடத்திற்கு முன் மதுரை மீனாட்சி தியேட்டரில் வெளியாகி இரண்டு வாரங்கள் ஓடிய
சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
10.12.2017 ஞாயிறு மாலை நடைபெறும் ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்கு அன்பு இதயங்கள் அனைவரும் ஆர்ப்பரித்து வருகை தந்து, அரங்கு நிறையச் செய்திட வேண்டும்.
சாதனை என்றால் சிவாஜி,
சிவாஜி என்றால் சாதனை
என்பதனை நிரூபிப்போம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...8a&oe=5A89B260
sivaji palanikumar
இன்றும்அன்னை
இல்லத்தில்
நற்பணிகள்.
குருகுலம்சார்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...56&oe=5A8CF0E8
(முகநூல் பதிவு)
Abdul razack
நாளை 10/12/2017. எங்கள் புதுக்கோட்டை மாவட்ட அகில இந்திய சிவாஜிமன்றம் சார்பாக. நடைபெறும் நடிகர்திலகத்தின் 89.வது பிறந்தநாள் விழாவின் பிளக்ஸ்.. அனைவரும் வருக வரவேற்பது மாவட்ட அகிலஇந்திய சிவாஜி மன்றம் புதுக்கோட்டை.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ae&oe=5AD47AC6
Lakshmankumar Rajunaidu
1960 களில் பிரபல சினிமா இதழ் குண்டூசியின் ஆசிரியர் பி.ஆர்.எஸ் கோபால் உடன் நடிகர் திலகம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2d&oe=5A8CABDB
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
105 வது வெற்றிச்சித்திரம்
நீலவானம் வெளியான நாள் இன்று
நீலவானம் 10 டிசம்பர் 1965
https://upload.wikimedia.org/wikiped...ela_Vaanam.jpg
https://i.ytimg.com/vi/J-_mK8AoQQs/hqdefault.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
231 வது வெற்றிச்சித்திரம்
நெஞ்சங்கள் வெளியான நாள் இன்று
நெஞ்சங்கள் 10 டிசம்பர் 1982
https://spicyonion.com/images/profil.../nenjangal.jpg
https://upload.wikimedia.org/wikiped...-Nenjangal.jpg
sekar parasuram
இன்று (December 10 2017) மாலை 4:00 மணிக்கு ஜெயா மூவி தொலைக்காட்சியில்
புதியபறவை
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...83&oe=5A8F2907
சபா
இன்றைய தினமலர் வாரமலரில் திரு சந்திரபாபு பற்றிய கட்டுரையில் '
சிவாஜி கணேசணின் மகனும் பிரபு வின் அண்ணணுமான தளபதி ராம்குமார் மீது சந்திரபாபுவுக்கு தனி பிரியம் உண்டு. பெங்களுரில் படித்துக் கொண்டிருந்த தளபதி விடுமுறைக்கு வரும் பொழுது எல்லாம் சந்திரபாபு உடன் தான் பெரும்பாலும் பொழுதை கழிப்பார்.தளபதியின் கல்லூரி அட்மிஷனுக்காகவும் ஒரு கல்லூரி முதல்வரிடம் பேசினார் பாபு. ஆனால் இடம் கிடைக்கவில்லை இதையடுத்த...ு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்தார் தளபதி. இவ்விஷயம் பற்றி சந்திர பாபு கூறும் போது விளம்பரம் இல்லாமல் எவ்வளவோ நன்கொடை கள் செய்திருப்பதுடன், நிதி உதவிக்காக பல நாடகங்களை சிபாரிசு செய்திருக்கிறார். சிவாஜி கணேசன்.ஆனால் அவர் மகனுக்கு கல்லூரியில் இடம் இல்லை. இப்படி எழுதித்தான் நான் என் மனக்குறையைப் போக்கிக் கொள்ள முடிகிறது ...!"என்று கூறி உள்ளார்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e1&oe=5A8FCAF2
Sekar Parasuram
இருட்டடிப்பு,
இதற்கான முழு விளக்கம் என்பது நடிகர் திலகத்தின் புகழையும் பெருமைகளையும் தொடர்ந்து மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டு வரும் பத்திரிகை துறையின் மறுபெயர்,
அது அன்றைய தினத் தந்தி தொடர்ந்து இன்றைய டிவி நியூஸ் சேனல்கள் வரை தொடர்கிறது,
அதற்கு உதாரணமாக நேற்று இரவு நியூஸ் 7 சேனலில் ஒளிபரப்பப்பட்ட மறைந்த துக்ளக் ஆசிரியர் திரு சோ ராமசாமி அவர்களின் நினைவு நாள் சிறப்பு ஒளி பரப்பில் இடம் பெற்ற செய்திகள்,
நியூஸ் 7 சேனலை பொறுத்த அளவில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள...் மற்றும் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை பிரமாதமாக ஒளி பரப்பு செய்தது செய்து வருகிறது, ஆனால் அது முழுக்க நடிகர் திலகம் கலைச் சேவையினை தொடர்புடையதாக மட்டுமே இருந்து வருகிறது, நடிகர் திலகத்தின் பொதுச் சேவையைப் பற்றிய செய்திகள் இடம் பெறுவதில்லை,
சரி "சோ' வைப் பற்றி இவர்கள் செய்தி குறிப்பில் என்ன சொன்னார்கள் என்றால் சோ அறிமுகம் ஆன திரைப்படம் முதல் அவரது பத்திரிகை ஆசிரியர் பணி மற்றும் அன்றைய நாட்களில் தொடர்பான அனைத்து செய்திகளுமே உண்மைக்கு மாறாகவே இருந்தது.
உதாரணமாக சோ அறிமுகம் ஆன பார் மகளே பார் படத்தின் பெயரை மாற்றி வேறு ஒரு படத்தின் பெயரும், சோ அவர்கள் திரைப்படங்களில் நடிக்க எம்ஜிஆர் உதவினார் என்றும் அவிழ்த்து விட்டார்கள்,
எனக்கு நினைவு தெரிந்த செய்திகள்,
தமிழ்வாணன் அவர்கள் தான் நடிகர் திலகம் என்ற பட்டம் சிவாஜிக்கு பெரும் பொருத்தமாக அமைந்து புகழை சேர்க்கிறது என்பதனால் எம்ஜிஆர் க்கு மக்கள் திலகம் என்று சூட்டி கொண்டாடினார், ஆனால் அந்த தமிழ்வானனையே உலகம் சுற்றும் வாலிபன் சூட்டிங்கின் பொது எம்ஜிஆர் அடித்து உதைக்கப் போவதாக மிரட்டல் விட்டதனால் பயந்து போன தமிழ்வாணன் உடனே தமிழகம் வந்து சிவாஜி ரசிகர்கள் உதவியை நாடினார், அதன்மூலம் தன்னை எம்ஜிஆர் ரசிகர்களிடம். இருந்து தற்காத்துக் கொள்ள முடிந்தது.
அதே போல தான் 'சோ' அவர்கள் 70 களின் போது திமுகவையும கலைஞரையும் பின்னர் எம்ஜிஆர் ஐயும் எதிர்த்து கருத்து சொல்வதற்கான துணிவைக் கொடுத்தது சிவாஜி ரசிகர்கள் ஆகும்.
சோ அவர்களுக்கு நடிகர் திலகம் பல வழிகளில் உதவிகளை செய்ததோடு பாதுகாப்பு கொடுத்த காரணம் மட்டுமே இன்று வரை சோ அவர்களை பற்றி செய்திகள் பேசப்படுவதற்கான ஆனி வேர் ஆகும்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...4f&oe=5ACE1216
Abdul razack
வண்ணவிளக்குகள் சிறிது நேரத்தில் பிரகாசித்து நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா தொடங்குகிறது
(அருப்புகோட்டையில் நடிகர் திலகத்தின் 90 வது பிறந்தநாள் விழா
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...96&oe=5AC44CA3
bdul razack
அரங்கம் நிரம்பி வழிகிறது,+
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f4&oe=5ACE14E3
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
மதுரை சென்ட்ரல் சினிமாவில் இன்று 10.12.2017 ஞாயிறு சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்புக் காட்சி அமர்க்களப்படுத்தியது.
தியேட்டர் வாயிலில் பேண்டு வாத்தியம் முழங்க, வான வேடிக்கைகள் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை,
... ரசிகர்களை மட்டுமல்ல, அந்த வழியே மீனாட்சி அம்மனை கோவிலில் தரிசிக்க சென்ற பக்தர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவரும் வியந்து பார்த்து சென்றனர். அதிலும் வெளிநாட்டினரோ நின்று நமது இதயங்களின் ஆரவாரங்களை பார்த்து விட்டுத் தான் சென்றனர்.
பார்வையாளர்கள் என்ற பெயரில் வந்து மற்ற நடிகர்களின் ரசிகர்களோ வியப்பில் ஆழ்ந்தனர்.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் கியூப் மாற்றத்திற்கு பிறகு, வெளியான ஷிப்டிங்கில் வெளியான புதுப்படங்களாகட்டும், மற்ற படங்களாகட்டும், இது வரை ஞாயிறு மாலைக் காட்சிக்கு வசூலான தொகையை விட அதிக வசூலை பெற்றது மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன்.
ஞாயிறு மொத்த வசூலில் சிவகாமியின் செல்வன் முதலிடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இரவுக் காட்சி வசூல் தெரிந்தவுடன் அதையும் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.
அனைவரது மனதையும் கவர்ந்தது. 5 அல்லது 6 வயது பாலகன் நடிகர்திலகத்தை திரையில் பார்த்து கைதட்டி ரசித்தான். எவருக்கு கிடைப்பார்கள் இப்படிப்பட்ட இதயங்கள்.
இனிவருங்காலம் மட்டுமல்ல எத்தனை யுகங்கள் ஆனாலும் நமது நடிகர்திலகத்தின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த சிறுவனின் ரசனையே எடுத்துக்காட்டு.
சிவாஜி என்று சொல்லடா....
நெஞ்சம் நிமிர்த்தி செல்லடா....
மேலும் படங்கள் முழு செய்திகள்
நாளை சிவாஜிகணேசன்.இன் ல்...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e0&oe=5A8B4771
Sivaji Palanikumar
அமர்களசிவகாமியின்செல்வன்.
சிவாஜின்னா
சிவாஜிதான்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...20&oe=5ACA3CF6
mahesh mahendran
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...19&oe=5AC3E860