இன்று 24/01/2020 இரவு 7.30 மணிக்கு வசந்த் தொலைக் காட்சியில் நடிகர்திலகம் நடித்த. ¶
" தீபம் " படம் காண தவறாதீர்கள். ¶
இதில் சிவாஜி சாருடன் சுஜாதா நடித்துள்ளார். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...4e&oe=5EDB6076
நன்றி Jeyavelu Kandaswami
Printable View
இன்று 24/01/2020 இரவு 7.30 மணிக்கு வசந்த் தொலைக் காட்சியில் நடிகர்திலகம் நடித்த. ¶
" தீபம் " படம் காண தவறாதீர்கள். ¶
இதில் சிவாஜி சாருடன் சுஜாதா நடித்துள்ளார். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...4e&oe=5EDB6076
நன்றி Jeyavelu Kandaswami
மீண்டும், மீண்டும் "ஊட்டி வரை உறவு "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது". ¶
... இன்று 24/01/2020 இரவு 07.00 மணிக்கு புதுயுகம் டிவி யில் நடிகர் திலகத்தின் - வெற்றி படைப்பு. ¶
" ஊட்டி வரை உறவு " சிரிப்பு / சிறந்த படம் காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகமும், கே.ஆர். விஜயா, முத்துராமன், நாகேஷ், பாலய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...99&oe=5E9157E2
நன்றி Jeyavelu Kandaswami
வசூலிலும் ஸ்டைலிலும் நடையிலும் நடிப்பிலும் அழகிலும் ராஜாவாக திகழும் எங்கள் திராவிட மன்மதன் சிவாஜியின் ராஜா நாளை 25.01.2020 முதல் திருச்சி முருகன் திரையரங்கில் வெற்றி பவனி https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...2b&oe=5E9F0272
வசூலிலும் ஸ்டைலிலும் நடையிலும் நடிப்பிலும் அழகிலும் ராஜாவாக திகழும் எங்கள் திராவிட மன்மதன் சிவாஜியின் ராஜா நாளை 25.01.2020 முதல் திருச்சி முருகன் திரையரங்கில் வெற்றி பவனி https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...7a&oe=5ED4A97B
இன்று "படித்தால் மட்டும்போதுமா"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது...
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது....
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது...உளறித் திரிபவன் வார்த்தையில் ஒரு உருப்படி தேறாது.......
காலம் போனால் திரும்பு வதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை."
இன்று 25/01/2020 மதியம் 1.00 மணிக்கு
கே. டி.வி.யில் நடிப்பின் இமயத்தின் " படித்தால் மட்டும்போதுமா ,"
சிவாஜி, சாவித்திரி பலரும் நடித்துள்ளனர். காண தவறாதீர்கள். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...bc&oe=5E9732FC
நன்றி Jeyavelu Kandaswami
சோவியத் ரஷ்யாவின் மக்கள், நடிகர் திலகம் சிவாஜியின் படங்களையும் அங்கே கொண்டாடினார்கள். அதில் ஒன்றுதான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அந்தப் படம் வெளியான நேரத்தில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ‘பிராவதா’ (உண்மை) இதழில் சென்னை அலுவலக ஆசிரியர் மிட்ரோவ்கின் சிவாஜியைப் பேட்டி கண்டு அதில் வெளியிட்டார். ரஷ்யமொழியில் வெளியான பேட்டி, சிவாஜி எத்தனைபெரிய கலைஞர் என்பதை சோவியத் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
அதன்பிறகு ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடங்கி, ‘முதல் மரிய...ாதை’வரை சிவாஜியின் படங்கள் அங்கே ரஷ்யமொழி பெயர்ப்புடன் வெளிவந்தன. சிவாஜியைப் பேட்டி கண்டு எழுதிய மிட்ரோவ்கின், அந்தப் பேட்டி வெளியான 35 ஆண்டுகளுக்குப்பின் தன் மகளுடன் சென்னை வந்தபோது சிவாஜியைச் சந்திக்க விரும்பினார்.
அப்போது அவர்கள் இருவரையும் அன்னை இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். “நீ காண விரும்பிய கிரேட் ஆக்டர் மிஸ்டர் சிவாஜி கணேசன் இவர்தான்” என்று தன் மகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து தன்னை மீண்டும் சந்தித்த பத்திரிகையாளரை கைகுலுக்கி, கட்டி அணைத்துக்கொண்டார் செவாலியே சிவாஜி.
நன்றி!
பி.தங்கப்பன் இணையத்திலிருந்து....
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...31&oe=5EDB4315
இன்று 25/01/2020 - மாலை 04.00 மணிக்கு ஜெயா மூவீஸ் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த
" எதிரொலி ". ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர் காண தவறாதீர்கள். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...bb&oe=5ED04989
நன்றி Jeyavelu Kandaswami
சிங்கம் சிங்கந்தான்"
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨நல்ல நல்ல படங்கள் நடிகர்திலகத்தின் படங்கள்
இன்றைக்கு புதுமையாக சொல்ல வேண்டிய கருத்துக்கள் அத்தனையும் அவரின் படங்கள் சொல்லிவிட...்டன.
✨
*இப்படித்தான் நடக்கவேண்டுமென கருத்துக்கள் கொண்ட படங்கள்.
*இப்படி நடக்கக்கூடாதென
சொன்ன படங்கள்.
✨
நேர்மறை பாத்திரங்களை மட்டுமே நடிக்கும் அறிமுக வில்லன் நடிகர்கள் இன்றுமிருக்க...
"அந்தநாள்" அவர் நடித்ததை கொஞ்சம் "திரும்பிப்பார்"க்க வேண்டிய காலம் இருக்கத்தான் செய்கிறது.
✨
தங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ள நெஞ்சுரமிக்க இன்றைக்குள்ள கதாநாயகர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகமே! என்பதைவிட, அப்படி ஒருவரும் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்கள் இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல...
✨
நடிப்பென்று வந்துவிட்டால் கௌரவ வேடம் ஏற்கவும் தயங்காதவர். விந்தனையான நடிகர் நம் அய்யன் மட்டுந்தானென உறுதியிட்டு சொல்லலாம்.
✨
வில்லனாக நடித்த நடிகர் ஒருவரை விரும்பி மக்கள் ஏற்றார்கள் என்றால், அது நம்மவர் மட்டுந்தான்.
✨
அவர் பரிசோதனை செய்து பார்க்கவேண்டி நடிக்கவில்லை. அசட்டு தைரியமும் இல்லை. அவர் நடிப்பின் மேலுள்ள அவ்வளவு மரியாதை.
வில்லன் நடிகன் பாத்திரம் ஏற்ற பிறகு அதேபோன்ற வேடங்கள் ஏற்கச்சொல்லி தனக்கு வில்லன் முத்திரை குத்தி விடுவார்களோ என்ற துளியளவும் இல்லாமல்தான் "துளிவிஷம்" என்ற படத்தில் நடித்தார். அவர் அழகு திருமுகத்தை கதாநாயகனாக பார்த்தவர்கள்
அவ்வளவு சீக்கிரம் வில்லனாக ஆக்கிவிடுவார்களா?
✨
நடிகர்திலகம் படத்தில் மட்டும் நல்லவன் போல் நடிக்கும் கதாநாயகன் அல்ல, நடைமுறையிலும் அப்படித்தான். ஒரே வித்தியாசம் அவருக்கு நடிப்புலகில் மட்டுந்தான் நடிக்க தெரியும்.
✨
நடைமுறை வாழ்க்கையில் நடிக்க தெரிந்திருந்தால் நாடாண்டிருப்பார். நாடார் பின் போயிருக்க மாட்டார்.
✨
"பொன்னையும் நாடார்
பொருளையும் நாடார்
தன்னையும் நாடார்
தன் வீடும் நாடார்
அறுபது கோடி மாந்தரை நாடி
அவர்களின் வாழ்வில் அமைதியை தேடி
அல்லும் பகலும் சிந்தனை செய்தான்
அவனம்மா...
அவன் ஆக்கிய வழியில் ஆக்கிய தலைவன்
எவனம்மா?"
என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதுவதற்கு முன்பாகவே காமராஜரை நாடி, தேடி போனவர்தான் நடிகர்திலகம்.
✨
நடிகர்திலகமாவது நடிப்புலகத்தில் நடித்தார்.
காமராஜர் அவர்களுக்கு இயல்புலகம் மட்டுந்தான். அவருக்கு நடிப்பென்றால் என்னவென்று தெரியாது. நடிகர்திலகம் படங்களை பார்த்து பின்புதான் நடிப்பென்றால்
இதுதான் போலிருக்கிறதென தெரிந்துக்கொண்டார். ஆனால் நடிகர்திலகத்தின் பழக்கத்தில் போலி இல்லையென்று தெரிந்துக்கொண்ட பிறகே, அவரை தன் தொண்டனாக ஏற்றுக்கொண்டார்.
✨
ஒரு தலைவனுக்கு உதாரணம் காமராஜர்.
ஒரு தொண்டனுக்கு உதாரணம் நடிகர்திலகம்.
✨
அப்படியாபட்ட நடிகர்திலகம் நடிப்புலகில்
நடிப்பை எவ்வாறாக நோக்கினார்...?
✨
நடிப்பென்று ஒன்று வந்தால் நவரசமும் தெரிந்தவன் ஓர் நல்ல சிறந்த நடிகனாக போற்றப்படுவான் என்பதை ஆழ்மனதில் எந்த ஒரு தயக்கமும் இன்றி உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் உலகமெங்கிலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சிறந்த நடிகனாக புகழ் பெற்றார்.
✨
ஹாலிவுட் படங்களில் நடிக்காமலே ஹாலிவுட் நடிகர்களுக்கு பரீட்சயமானார். ஆசிய-ஆப்ரிக்காவின் சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
✨
இவரை பெற்ற தாய் பெருமைகொண்டது முக்கியமல்ல. நாம் பெருமைகொள்வதுதான் முக்கியம். நாம் ஒரு தமிழரென பெருமை கொள்கிறோம். ஆனால் உலகம் ஒரு பெரும் நடிகனாகவும், பாரதம் நம் நாட்டில் பிறந்த பாரத பெரும் நடிகராகவும் பார்க்கிறது. நாம் எப்படி பார்க்கின்றோம்...?
✨
நம் தமிழ்நாடு எப்படி பார்க்கிறது? என்பது முக்கியமில்லையா? வேதனைதான் அவர் சிலையை எடுத்தது...
✨
என்றுமே மானமுள்ள தமிழனால் மறக்கமுடியாதது. தமிழை ஒவ்வொரு பெரியோர்களும் ஒவ்வொரு விதத்தில் வளர்த்திருக்கலாம். ஆனால் ஒன்றுமே தெரியாத ஒரு பாமர தமிழனையும் நற்றமிழ் பேசவைத்த பேராசிரியன் அய்யன் சிவாஜி!
✨
சிவாஜியை உயிராய் மதிக்கக்கூடிய ஒவ்வொரு பக்தருக்கும், 'மணிமண்டபம்' ஆலயமே ஆனாலும் அவரை அங்கு கொண்டுபோய் வைத்தது, சிறையில் அடைத்ததற்கு சமம்தான். சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும்... அது 'சிங்கம் சிங்கந்தான்.
✨
"அவனோ நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லைக்கு இலக்கணத்திற்கு உட்பட்டவன். இம்மியேனும் நம்மோடு ஒவ்வாதவன். அவன் கத்தி பார்த்தேனும் கலங்காதே, ஆனால் அவன் பேச்சு கேட்டு மட்டும் வாழாதே. நான் கூறுவது உனக்கு மட்டுமல்ல, எங்களோடு சிங்கங்களாய் பிறந்து, இங்கு குரங்குகளாய் கூணி நிற்கும் இதோ அத்தனை ஈனர்களுக்கும், மானமற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். சீ, கூறுவதென்ன? தூ... காறி உமிழ்கிறேன்."
அன்று 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பேசியது வெள்ளையர்களை பார்த்து மட்டுமல்ல, இந்த கொள்ளையர்களையும் பார்த்துந்தான்.
✨
"எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா"
✨
"நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா.."
✨
நடிகர்திலகத்தை நாமிருக்கும் வரை...
"எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்"
✨
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b8&oe=5E8EFBA7
நன்றி நடராஜன் பச்சையப்பன்
25/01 /1956 ல் வெறிவந்த நானே ராஜா
225/01/2020 ல் 64 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...30&oe=5ECFBCC1
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...83&oe=5ED6008B
நன்றி Vcg Thiruppathi H O S
திருச்சி முருகன் தியேட்டரில் ராஜா
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...67&oe=5EDAD880
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...96&oe=5E92FEA8
நன்றி பாஸ்கர்
71 வது இந்திய குடியரசுதின வாழ்த்துக்கள்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...ef&oe=5ED7CF61
தமிழ்த்திரை உலகில் ஏக சக்கரவத்தியாக திகழ்ந்த
முடிசூடா மன்னன் சிவாஜி கணேசனின்
ஜனவரி 26 இன்றைய தினம் வெளியான திரைக்கவியங்கள்
மோட்டார் சுந்தரம்பிள்ளை
ராஜா
சிவகாமியியன் செல்வன்
தீபம்
அந்தமான் காதலி
ரிஷிமூலம்
ஹிட்லர் உமாநாத்
நீதிபதி
பந்தம்
மருமகள்
குடும்பம் ஒரு கோயில்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...6e&oe=5ED40134
குடியரசு தின நல் வாழ்த்துகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
" நான் பிறந்த நாட்டுக் கெந்த நாடு பெரியது....இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது..."
இன்று 26/01/2020 மாலை 04.00 மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
... " தங்கசுரங்கம் " மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f4&oe=5ECF7344
நன்றி Jeyavelu Kandaswami
குடியரசு தின வாழ்த்துக்கள். ¶
****************************************
இன்று 26/01/2020
வசந்த் தொலைக் காட்சியில், மதியம் 1.30 மணிக்கு நடிகர்திலகம் நடித்த. ¶ மற்றும்
... இரவு 12.00 மணிக்கு முரசு தொலைக் காட்சியிலும். ¶
" இரத்த திலகம் " படம்.
இதில் சிவாஜி சார், சாவித்திரி, நாகேஷ் நடித்த படத்தை காண தவறாதீர்கள். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...49&oe=5E98746E
நன்றி Jeyavelu Kandaswami
இன்று "சிவந்த மண்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்...அழகிய ரெய்ன் நதி ஓரத்தில்...
மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல ". ¶
... இன்று 26/01/2020 பாலிமர் டிவி யில் மதியம் 1-00 மணிக்கு நடிகர் திலகம், காஞ்சனா நடித்த மெகா ஹிட் படம். ¶
" சிவந்த மண் " கண்டு களியுங்கள். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...02&oe=5ED45E53
நன்றி Jeyavelu Kandaswami
வெற்றி நாயகன் திரையுலக சக்கரவர்த்தி அண்ணன் திலகத்தின்
இந்திய குடியரசு தின வெளியீடுகள் அனைத்தும் வெற்றிக்காவியங்கள்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...66&oe=5E8D400C
படம் உதவி நன்றி நிலா
26/01/1966 ல் வெளிவந்த மோட்டார் சுந்தரம்பிள்ளை
26/01/2020 ல் 54 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...7d&oe=5E8F30F4