செல்வங்களே
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்...
Printable View
செல்வங்களே
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்...
Deivamey deivamey nandri solven deivamey
Thedinen thedinen kandukonden annaiyai
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழவா என்றது...
Sorry got lost reading, chuckling with old recipes in kugans
Miss all that laughter we shared so generously along with delicious recipes
Vaazhvey Maayam intha vaazvey maayam
Don’t know after that nga rd13
maayame naan ariyen oh thaNmadhi raajaa veNNilaa raajaa
unadhu magimaiyai arindhirundhaalum.......
VaNakkam suvai,RD ! :)
veNNilavE veNNilavE viNNai thaaNdi varuvaayaa
viLaiyaada jOdi thEvai hEy
indha bUlOgaththil yaarum paarkkum munnE
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
மேலாடை மேகத்தில் நீந்தும்
பூமேடை நானாடும் ஊஞ்சல்
நீராடும் வேகத்தில் மேனி
தள்ளாடும் செந்தாழம்பூ தானோ
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேனகை போல் ஒரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே
Hi Priya...! :)
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்குறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் என்னை நீயா அழைத்தது
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணனுக்கு கோபம் என்ன
கண்ணில் ஓர் தாபம் என்ன
மங்கை மனம் புரியாதோ
மாலையிட்டு லாபம் என்ன
மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூமுடிச்சி
மங்கையிவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே
பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
தீர்த்தக்கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா
nilaa nilaa odi vaa nillaamal odi vaa
neril kaNdadhellaam........
தீர்த்த கரை ஓரத்திலே
தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது
தேடும் விழி எனது
நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
ஏன் இன்னுமே மௌனமோ கண்மணி
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டு பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை
நெஞ்சில் மெல்ல மோதும்
கை தேடி கை தேடி
கன்னம் கொஞ்சம் வாடும்...
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் குளிரடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
குளிரடிக்குது குளிரடிக்குது
கூட வரட்டுமா
குளிருக்கேற்ற கதகதப்பா
போர்வை தரட்டுமா
பனியடிக்குது பனியடிக்குது
பக்கம் வரட்டுமா
பாதி உடம்பை மூடி மறைக்க
போர்வை தரட்டுமா...
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
Sent from my SM-G935F using Tapatalk
hi everyone.Nov, everytime I post, u have a job to align the song :( I feel I am troubling you... you may just leave it as it is please :(
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு - நான்வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான் - நான்பித்தாகி போனேனே உன்னால தான்
Coming here to post in pp is like visiiting "Mom's place"...no worries, no inhibitions, no hesitatin...........just scribble what u feel like. I thank hub.
no checking rechecking, wondering about comments likes, acknowledgements \...love this freedom.
kaNNaale vettaadhe summaa kaNNaale vettaadhe
munnaale poyi pinnaale paarthu
VaNakkam Shakthi ! :)
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தயாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்...
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
எழுதாத பாடல் ஒன்று
தழுவாத பாவை என்று
எனக்காக நேரில் வந்ததோ
கண்ணா உன் கவிதை இங்கே
கலையாத கற்பனை எங்கே
தந்தம் போல் சொந்தம் கொண்டேன்
எண்ணம் போல் வண்ணம் கொண்டேன்
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
Hello NOV! :)
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ
Vanakkam Priya..! :)
கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா
என் காதோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா
How are you, NOV? How is family? What’s new?
கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம் என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னைப் பார்த்து ஓர் வார்த்தை பேசு
I am fine Priya, family is fine too... all growing older... hahaha
Waiting for the children to get married next...
How about you?
பூந்தோட்ட காவல்காரா…
பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா
மாம்பழத்தை மறந்துவிட்டாயா
All are doing well. pOyittE irukku...
தோப்பில் ஒரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டமும் போடுது ஏலேலங்கிளியே
நாடகத்து கதையோ புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு