கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
Printable View
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒண்ணும் வேணா போ
எனக்கு ஒண்ணும் கவலை
இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு
சோகம் இல்ல போ
தங்க பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் தென்றல் வந்து என்னை
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
ஆஹா
இன்ப நிலாவினிலே
ஓஹோ
ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா
பாடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு. கூரைப் பட்டு எனக்காக. ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ. இந்தக் குமரி பொண்ணூ உனக்காக.
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே கண்ணீரில் துன்பம் போச்சே கரை சேத்திடேல்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… · : தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா
ஆசையாய் பெற்ற நிலா
அம்மாவாசை அற்ற நிலா
பச்சை நிறமே பச்சை நிறமே…
இச்சை மூட்டும் பச்சை நிறமே…
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே…
எனக்குச் சம்மதம் தருமே
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
தலை வாழை இலை போட்டு விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
அள்ளித் தந்த பூமி
அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம்
தந்தையல்லவா
சொல்ல வந்தேன் நான் சொல்ல வந்தேன் காதலை நான் சொல்ல வந்தேன்
ஒரு அழகிய கிளி எந்தன் இதயத்தை பறித்ததை கண்டுகொண்டான்
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா அடடா பூவின் மாநாடா
லைலா லைலா lightட்டா தான் அடிப்பா sideட்டு லப்பு டப்பு ஹை
Liftடில் அலரும் என் heartட்டு leftட்டு rightட்டு கண்ணாலே கொடுப்பா hitட்டு
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல்
கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்
என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு
பூங்காத்து அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
ஏய் ஹேய் அன்பாலே மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்