கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை
Printable View
கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே
அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகு தூரம்
ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
சொல்லவும் முடியல மெல்லவும் முடியல
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு
அள்ளவும் முடியல கிள்ளவும் முடியல
உனகுள்ள ஏதோ கூடி போச்சு
இளமை
மலர்களில் ஆடும் இளமைப் புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான்
வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே
கொல்லிமலை தேன்சிட்டு
வான் பறந்த தேன்சிட்டு
நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேஷம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்
மாலை மரியாதை மணியோசை எதற்கு
தேவி அவதாரம் நான் தானா உனக்கு
போலி பூசாரியே ..
பட்ட போடாத பூசாரி நான்
பண்ண கூடாதோ பூஜைகள்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
தினம் ஆராதனை
மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது இது ராத்திரி
இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
என் தூக்கத்தக் காணோம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
ஹா என்னங்க ம்ஹும் என்னங்க
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க
போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்பப் பொறந்தோமுன்னு என்னிக்கொள்ளடா டோய்
பயணம்
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும்
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி
என்னை சாய்த்தாலே உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல்
மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
உன் நெனப்பு உன் நெனப்பு baby
உன்ன பாக்குறதே என்னோட hobby
Preparation பண்ணாமலே
உன் atm கார்ட் ரெண்டும் தொலைஞ்சிக்கும்டி
அது கெடச்சாலும் பின் நம்பர் மறந்திட பிரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்
காலேஜ்
காதலுக்கொரு காலேஜ் ஹோய் ஹோய் ஹோய்
உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி சொய் சொய் சொய்
கன்னத்தையே ஏடாக எண்ணத்தையே எழுத்தாக
உன்னிடம்தான் ராப்பகலா படிக்கப் போறேன்டி
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
Marriage என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
ஹேய் village-ஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும் சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நெறையனும் வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா
நடக்கும் நடையென்ன மாமா
சிரிக்கும் சிரிப்பென்ன ராஜா
ரசிக்கும் சுகமென்ன ஆஹா
கொடுக்க தடையில்லை வா வா
கன்னத்தில் கன்னிப் படம் போட்டாள்
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் தடை போடு
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்
செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்
அத ஒரு முத்தா வெச்சிருப்பேன்
பட்டு வண்ண கூந்தல்
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம்
பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா
நான்
படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா
கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி
நிறைந்ததல்லவோ உலக நீதி
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
அரண்மனை
அரண்மனை ஒன்று உண்டு
ராணி இல்லை இங்கு
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை என்ன கேளம்மா
நேரத்தோடு கிடைக்குமா
நினைக்க
உன்னை ஏனோ மறக்க நினைத்தேன்
நினைத்த பின்னே தொடர்ந்து வந்தேன்
தனிமை நான் என்றும் வெறுத்ததில்லை