வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மரத்துருச்சே நீச்சல் மறந்திருச்சே கூச்சம் ஆகி போச்சே
Printable View
வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மரத்துருச்சே நீச்சல் மறந்திருச்சே கூச்சம் ஆகி போச்சே
கூச்சம் மிகுந்த பொண்ணு
கொஞ்சும் தமிழ் நாட்டுப் பொண்ணு
மண்ணை மட்டும் பார்க்கும் பொண்ணு
நானு...
கொளத்தில் குளிக்கையிலே
கொக்கு
கொக்கி வச்சேன் கொக்கி வச்சேன் கொக்கு புடிக்க
அங்கு சொக்கி வந்து சிக்கிக்கிட்டா
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக
ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஓர் இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை
Hmmmm... why first word?
சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
(Lazy!!!)
என் சிந்தை நோயும் தீருமா. தீயன் சூழ்ச்சி மாறுமா
I treat every song as a challenge...
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே
Clue, pls!
I salute your dedication! A great master and I a lazy, makku student!!!
Thanks, but it is not just dedication... it's a game that requires challenges... :)
1. Porale ponnuthaayi
2. Kokkara kokkara ko
3. Kaadhalukku kangal illai maane
4. Kodambakkam area
5. Adi aatthi kannil
There are a few more such songs....
தண்ணீரில் ஆடும் இந்த ரோஜாப்பு
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
எப்பவுமே
இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காது டா
சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
அழகிய அண்ணி அனுபவம் எண்ணி
அடிக்கடி சிரித்தாளே
ரகசிய பேச்சு அம்பலமாச்சு
அதை எண்ணி தவித்தாளே
குவா குவா குவா குவா
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி உயிலில் உள்ள சொத்தெல்லாம்
நம்ம பயலுக்குத்தான் மொத்தம்
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா சின்னப்
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி
எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு பெண்ணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே நெளியும்
அமுளி துமுளி நெளியும் வேலி
என்னைக் கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
Clue, pls!
1. Kodampakkam area
2. Haiyo patthikkichu
3. Un per solla aasai thaan
ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி…
காதல் தன் சுடர் கொளுத்தும்…
ஒளி விடுவோம் வா ஆஹா
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி
முதல் வார்த்தை பாட்டுதான் ஞாபகம் வருகிறது!!!
Ulagam Sutrum Vaaliban song - MGR duets with Thai girl
(How did I forget this song?????)
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன்
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
ஹேஹே உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே
பின்னே நன்மை தீமை
சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும்
பணங்காசக் கண்டு புட்டா
புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா
போனதடி கண்மணி
ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில்
குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர்மோரு
புடிச்சா நீதாண்டி
சொக்குப்பொடி
சும்மா உன்ன பாத்தா சொக்குப்பொடி போடும்
கம்மாக்கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால்
ஐயாரெட்டு நாட்டு கட்டு அய்யாவோடு கூத்து கட்டு
யானை கட்டி ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு
பம்பரமா சுத்தி கிட்டு பகல் எல்லாம் பாடு பட்டா விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே
முதல் வார்த்தை பாட்டுதான் தெரியும்!!!