https://www.youtube.com/watch?v=r75TpAA9WEg
Printable View
GG starred in a tv serial Krishnadasi!
https://www.youtube.com/watch?v=QcF3PwBaVxo
Paththampasali starring GG and Nagesh directed by KB! Quick run!!
https://www.youtube.com/watch?v=4A0GPtbry8E
வெற்றிகரமான நட்புக்கு அடிப்படை புரிதலும் விட்டுக் கொடுத்தலும் என்பதை வாழ்ந்து காட்டி சிகரம் தொட்ட வழிகாட்டிகள் நடிகர்திலகமும் காதல் மன்னரும் !
https://www.youtube.com/watch?v=2WZzB5ajOsoQuote:
Quote:
திருவருட்செல்வர் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படங்களில் தனது நட்புப் புரிதலை உணர்ந்து அழைப்பிற்கிணங்க உடனடியாக பங்கேற்று நடித்துச் சிறப்பித்த ஜெமினி கணேசன் அவர்களை பெருமைப் படுத்தும் வண்ணம் இப்பாடல் காட்சிகள் நடிகர் திலகம் படங்களில் அமைந்தன !!
ஜெமினிக்கு பாடல் ..நடிகர்திலகம் அமைதியாக பங்கேற்கும் பெருந்தன்மை!!
https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk
குலமகள் ராதை திரைப்படத்தில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினி-சாவித்திரியின் போட்டோவைக் காட்டிப் பெருமைப் படுத்தும் நடிகர்திலகம்!
Watch the back drop of the scene! What a friendship!
சினிமா ஸ்டாருங்க (GG and Savithri) படங்களைப் போட்டால்....NT shows!
https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg
gap filler from GG starrer Kuzhandhi Ullam!
https://www.youtube.com/watch?v=lcSF8OVHyUY
From aindhu laksham!
https://www.youtube.com/watch?v=Y32WX7EM10k
From GG starrer Maettukkudi with next generation's karthik!
https://www.youtube.com/watch?v=hDv9G8xcdSo
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
பாடல் காட்சிகளில் 'உள்ளேன் ஐயா' ஜெமினி கணேசன்....The Great Graceful and Grateful GG!
Quote:
புகழின் உச்சியில் வீற்றிருக்கும் ஒரு கதாநாயகன் சில சமயங்களில் திரைக்கதையோட்டத்தில் பாடல் காட்சிகளிலோ உரையாடல் காட்சிகளிலோ வெறுமனே வந்துபோக வேண்டிய இக்கட்டான சூழலில் இமேஜ் கருதி சுணக்கம் காட்டும் நிகழ்வுகள், இயக்குனருடன் 'மனக்கசப்புகள்', ரசிகர்களின் 'கொந்தளிப்புக்கள்' சகஜமே! ஆனால் Second to None ஜெமினியோ எந்தக் காலத்திலும் ஈகோ சுணக்கங்களைத் தவிர்த்து இயக்குனர்களின் தேர்வலராகவே Directors' Delight DD GGயாகவே வலம்வந்து அந்த ஒரு உள்ளேன் ஐயா ரகக் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்து ரசிக நெஞ்சங்களை ஈர்க்கத் தவறியதில்லை !
Attendance 1 : பாவமன்னிப்பு.....நடிகர்திலகத்தின் பிரதானப் பாடல் காட்சியமைப்பில் வந்து போகும் காதல் மன்னர்!
பாடல் பதிவேட்டில் வருகை 1 பாவமன்னிப்பு....எல்லோரும் கொண்டாடுவோம்.....
https://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o
Attendance 2 : பார்த்தால் பசி தீரும்......உள்ளம் என்பது ஆமை!நடிகர்திலகத்தின் பிரதானப் பாடல் காட்சியமைப்பில் வந்து போகும் காதல் மன்னர்!
https://www.youtube.com/watch?v=Mkfh6CIBLE4
Quote:
இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் ஜெமினியின் உள்ளார்ந்த நடிப்பாற்றலை தனது படங்களில் சிறப்பாக வெளிக் கொணர்ந்தார் ஜெமினியும் அவர் இயக்கத்தில் நடிக்கும்போது எந்த காட்சியாக இருந்தாலும் ஒரே ஒரு சீனாகவே இருந்தாலும் தனது பாத்திரத்தின் பங்களிப்பை செவ்வனே செய்து முடிப்பார் !
உள்ளேன் ஐயா ஜெமினி கணேசன் இரு கோடுகளின் நாகேஷுடனும் பூவா தலையாவில் ஜெயசங்கருடனும்....
Attendance 3 Scene Stealer Magnet GG!
https://www.youtube.com/watch?v=VzKWWPMiSmI
Attendance 4
https://www.youtube.com/watch?v=AioxtiLTB3Y
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 5 : பெண் திரைப்படத்தில் காமெடியன் வீணை பாலசந்தருடன் ..உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=JgtZk34-5WM
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 6 : சாந்தி நிலையம் திரைப்படத்தில் காஞ்சனா- நாகேஷின் பிரதான பாடல் காட்சியமைப்பில் விஜயலலிதாவுடன் ..
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=O4i6WiaTEuQ
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 7
பாத காணிக்கையில் அசோகனின் நடிகர்திலகம் பாணி பிரதான பாடலான வீடு வரை உறவு ..
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=d7sImOnimYo
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 8
அவளுக்கென்று ஒரு மனம்............................ மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி
பாரதி அன்கோ நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ ஸ்ரீதர் ஜெமினியை கூச்சத்துடன் நடக்க விட்டு விட்டாரே
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 9 Thamarai Nenjam!
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=S-47Bdgv2n8
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 10 Kalyana Parisu! Akkaalukku valaikaappu....
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=jTri6dPZkWQ
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 11 Kaaviya Thalaivi! kannaa sugamaa....
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
somewhat resembling Omar Shariff of Dr Shivago!
உள்ளேன் ஐயா ரவிச்சந்திரன்
https://www.youtube.com/watch?v=D9yDuM3OcaI
சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்லாம் உங்க உ.ஐ. சீரீஸ்ல வராதோ..பாட் முழுக்க நாதஸ்வரம் வாசிக்கறதாலையா..
வாங்க வாங்க சின்ன கண்ணரே !
உள்ளேன் ஐயா என்று ரொம்ப நாள் கழித்து ஜெமினி திரியில் அட்டெண்டன்ஸ் போட்டதற்கு நன்றி !!
இந்த சீரிஸில் ஜெமினி தேமேன்னு வந்து தலையைக் காட்டி நானும் உள்ளேன் ஐயா என்று வந்து போற சீன்ஸ் சாங்க்ஸ் மட்டும்தான் !!
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 12kula vilakku 1969! Poo Poova Poothirukku....
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
குலவிளக்கு 1969 ......... பூபூவா பூத்திருக்கு....Quote:
மலர்களிடம் கேட்கையிலே மரங்கள் வந்து பதிலை சொன்னால் மனசுக்குள்ளே தோன்றும் பூ என்ன பூ? அட்டன்டன்ஸ் போடும் ஜெமினி சொல்கிறார் மதிப்பு என்று ..கசப்பு என்று நோஸ்கட் அடிக்கிறார் சரோ!
அசடு வழியல் திலகம் என்ற பேரை தட்டிச் செல்வதில் என்றென்றும் ஜெமினிக்கு போட்டியே இல்லை என்பதே சிறப்பு !!
https://www.youtube.com/watch?v=1VgykXmqfhc
அசடு வழியல் திலகம் என்ற பேரை தட்டிச் செல்வதில் என்றென்றும் ஜெமினிக்கு போட்டியே இல்லை என்பதே சிறப்பு !!// :)
குலவிளக்குல்ல இந்தப்பாட்டுக்காகவே டிவிடி வாங்கிப்பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேனாக்கும்..சுய நல எஸ்.வி.ரங்காராவ் மட்டும் வித்யாச நடிப்பு..மத்தவங்கள்ளாம் இன்க்ளூடிங்க் சர்ரூ..கொஞ்சம் சுமார் நடிப்புத்தான்..ஓடிச்சா என்ன..
//உள்ளேன் ஐயா என்று ரொம்ப நாள் கழித்து ஜெமினி திரியில் அட்டெண்டன்ஸ் போட்டதற்கு நன்றி !// எல்லாம் கிவ் அண்ட் டேக் பாலிஸி தான் ஹிஹி
SiKa
Kulavilakku got released when GG and Saro were showing the symptoms of a down trend in their market..naturally due to ageing factor! GG also succumbed to the attitude of a sort of indifferent approaches to his characterizations. Kulavilakku was perhaps the start of a landslide in GG's market and thereafter GG could give only very mediocre films...Malathi, Aindhu Latcham, exceptions being KB's films with maturing GG like Velli Vizhaa and Kaaviyaththalaivi that were runaway hits! That is how GG the Directors' Delight gradually lost his lustre with dimming rays of limelight! However...the legacy of GG continues with a second to none status with his contemporary superstars!!
senthil
Single citizen of GG Island!
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance13Aadipperukku! Cauvery oaram...
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=bdR5DLsF0xc
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance14 Bakyalakshmi! Maalai pozhudhin mayakkaththile.....
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance15 Parththaal Pasi Dheerum! pillaikku thandhai oruvan.
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=ayXXXujt3Fo
Single citizen of GG Island!// :) பட் ஹேவிங்க் மெனி விஸிட்டர்ஸ் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்..
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance16 Avvai Shanmugi! rukku rukku rukku.
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
வருத்தப் படாத வயோதிகர் Vs வஞ்சிக்கோட்டை வாலிபன் !
வஞ்சிக்கோட்டை வயோதிகரின் காதல் லுக்கு ஷண்முகியை கவரும் கந்தர்வ சிரிப்பு டெக்னிக் ......காதல் மன்னரை அசைக்க முடியுமா?
நடிகர்திலகமே அசந்துபோய் காதல் மன்னன் ஒரே ஒருவர்தான் அது ஜெமினிதான் என்று அங்கீகரித்தாராமே !!
As usual scene stealer GG!
வருத்தப் படாத வயோதிகர் !
https://www.youtube.com/watch?v=DTRA_Ng6WEU
இதே வெற்றுடம்புடன் வஞ்சிக்கோட்டை வாலிபனாக ,,,,,! The one and only Emperor of Love!
வஞ்சிக்கோட்டை வாலிபன் !
https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance17 Karpagam! aththai madi meththaiyadi
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance18 paadhakaanikkai! ettadukku maaligaiyil
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=RiKcGEQtSN8
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance19 vellivizha! orunal varuval mummy
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
https://www.youtube.com/watch?v=rEEJkehsdTo
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Attendance 20 pasamalar! mayangukiral oru maadhu
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் / சிவாஜி கணேசன் !
https://www.youtube.com/watch?v=Z2y6PQzszaY
THE END
Gap filler from Adhisaya Thirudan of Hearts!!
https://www.youtube.com/watch?v=r7SQrGGVbw4
Nostalgia on GG starrer Maman Magal!
https://www.youtube.com/watch?v=CGI5sI0NmW0