பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும்விழி நானுனக்கு
தோயும் மது நீ யெனக்கு தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே சூறையமுதே கண்ணம்மா...
Printable View
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும்விழி நானுனக்கு
தோயும் மது நீ யெனக்கு தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே சூறையமுதே கண்ணம்மா...
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
Sent from my SM-G935F using Tapatalk
இந்த பொறப்புத்தான்
நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான்
மனம் உலகம் முழுவதும் பறக்குது...
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணயாக
முன்னம் புரிந்த தவமாக
Sent from my SM-G935F using Tapatalk
சம்சாரம் என்பது வீணை...சந்தோஷம் என்பது நாதம்....சலனங்கள் அதில் இல்லை...மணம்...குணம் ஒன்றான முல்லை
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா...
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே ... கண்டு விட்ட கோலமென்ன வெள்ளி நிலவே
Hi Shakthi! :)
வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே...
ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா
ஒரு புறம் காதல் இருக்கிறதே
மறு புறம் நட்பும் இருக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்...