http://i47.tinypic.com/nxwds.jpg
Printable View
நம்நாடு - நாகிரெட்டியின் இரண்டாவது மாபெரும் வெற்றி படைப்பு .
நம்நாடு - மக்கள் திலகத்தின் 10 வது வண்ண படம் .கதாநாயகனாக நடித்த 103 வது படம் .
நம்நாடு - சென்னை - சித்ரா -கிருஷ்ணா - சயானி - மதுரை -மீனாக்ஷி -திருச்சி -வெல்லிங்டன்
சேலம் -பேலஸ் -கும்பகோணம் -விஜயலக்ஷ்மி நூறு நாட்கள் ஓடியது .
நம்நாடு - மதுரையில் 21வாரங்கள் ஓடி மாபெரும் சாதனை .
நம்நாடு படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகவும் சூப்பர் ஹிட் .
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ... நான்
வாங்கய்யா .. வாத்தியாரையா ......
நல்ல பேரை வாங்க வேண்டும்
ஆடை முழுதும் நனைய .......
பாடல்கள் ஒலிக்காத இடமில்லை .
நம்நாடு படத்தில் இடம் பெற்ற வசனங்கள் இன்றும் அரசியல் உலகில்உள்ள அனைவருக்கும் பொருத்தமாக உள்ளது .