http://i1087.photobucket.com/albums/...3-08121524.jpg
Printable View
நன்றி முரளி சார். தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நாளை தங்களை ஆல்பர்ட்டில் சந்திக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.
கடலூர், புதுவை, சென்னை எனச் சுழன்றுகொண்டே சூடாய் படங்களை எடுத்து, பெற்று வழங்கி மகிழும் அன்பு வாசு அவர்களுக்கு என் அன்பு..
நேற்றை விட இன்று, இன்றைவிட நாளை என ஆதரவு இன்னும் இன்னும் அரங்கங்களில் பெருகட்டும்..
தேர்வு நேரம் என்பதைத் தாண்டி இத்தனை வரவேற்பு - வசந்த நாயகனின் காந்த சக்திக்கு சான்று!
அரங்கினுள்ளே, திரையிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த எங்கள் இருக்கையில் இருந்து எடுக்கப் பட்ட நிழற்படங்கள். படத்தின் தரத்தை இந் நிழற்படங்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.
http://i1146.photobucket.com/albums/...ps6d2083e2.jpg
http://i1146.photobucket.com/albums/...ps138d4b34.jpg
http://i1146.photobucket.com/albums/...ps9f5bf519.jpg
http://i1146.photobucket.com/albums/...ps3cb33445.jpg
http://i1146.photobucket.com/albums/...ps05e0e01a.jpg
http://i1146.photobucket.com/albums/...ps6c167649.jpg
http://i1146.photobucket.com/albums/...ps76f151ff.jpg
http://i1146.photobucket.com/albums/...ps741ac2fc.jpg
http://i1146.photobucket.com/albums/...psac49acc7.jpg
http://i1146.photobucket.com/albums/...psc63462b3.jpg
http://i1146.photobucket.com/albums/...ps07091ca5.jpg
http://i1146.photobucket.com/albums/...ps0ef0529d.jpg
இதே அரங்கில் திரையின் சற்று அருகாமையில் இருந்து எடுக்கப் பட்ட நிழற் படங்கள்
http://sphotos-h.ak.fbcdn.net/hphoto...40920907_n.jpg
http://sphotos-b.ak.fbcdn.net/hphoto...74135304_n.jpg
http://sphotos-b.ak.fbcdn.net/hphoto...75053856_n.jpg
இந்நிழற்படங்கள் உபயம் திரு ஆனந்த், முகநூல் பதிவிருந்து
தெள்ளத் தெளிவான இந் நிழற்படங்கள் பிரதியின் தரத்தை நிர்ணயிக்கும் வல்லமை படைத்ததன்றோ..
அடுத்தடுத்து அப்டேட் படங்கள் தந்து அசத்தும் திரு ராகவேந்திரா
சேட்டைக்காரன் வலைப்பக்கம் போகச்செய்த திரு ஜோ
விரைவில் வசந்த உற்சவ வர்ணனை வழங்கப்போகும் திரு முரளி
மூவருக்கும் நன்றிகள்...
Thiru ragavendra, direct photos from ground zero arumai