கண்ணான கண்ணன் சார்,
தங்கள் ஒத்துழைப்பில் இந்தத் திரி மேலும் சுடர் விட்டு பிரகாசிக்கிறது. தங்கள் ஒத்துழைப்பிற்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றிகள்.
கண்ணான கண்ணன் சார்,
தங்கள் ஒத்துழைப்பில் இந்தத் திரி மேலும் சுடர் விட்டு பிரகாசிக்கிறது. தங்கள் ஒத்துழைப்பிற்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றிகள்.
Thanks Radha Krishnan sir.
ராகவேந்திரன் சார்,
நன்றி! 'மங்கையர் திலகம்' பதிவுகள் தங்கள் கைவண்ணத்தில் மங்காது ஒளிவீசுகின்றன. அற்புதமான தகவல்களுக்கு நன்றிகளும் என் உளமார்ந்த பாராட்டுதல்களும்.
'மங்கையர் திலகம்' பற்றி நடிகர் திலகம் அவர்களின் கருத்து.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/23.jpg
https://encrypted-tbn0.gstatic.com/i...fHa6MUtabGMWywQuote:
இத்திரியின் வெற்றிக்கு என் முழு ஒத்துழைப்பு இருக்கும்.
டியர் வாசுதேவன் சார்
தங்களின் உளமார்ந்த முழு ஒத்துழைப்போடு இத்திரியின் மேன்மை அதிகரித்துக் கொண்டே போகிறது. விரைவில் அனைத்து நண்பர்களும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பார்கள் என நம்புவோம்.
மங்கையர் திலகம் பாட்டுப் புத்தகத்தின் நிழற்படங்கள்
sized for only indicative
http://i1146.photobucket.com/albums/...psbf1e4dbb.jpg
http://i1146.photobucket.com/albums/...ps08537e79.jpg
டியர் ராகவேந்திரன் சார் / வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் - மங்கையர் திலகம் - தகவல்கள், புகைப்படங்கள், பாடல் காட்சி தொகுப்பு அருமை.
I remember the first time watched this movie in
Doordarshan. To watch again whenever find time.
நினைவு வீதியில் எங்களை நடக்கவைத்து
காண அழகிய தெள்ளிய காட்சிகள் வைத்து
அறிய அரிய சேதிகள் தந்து
அன்பு ராகவேந்திரா + வாசு அவர்கள் இணைந்து வழங்கும் விருந்து..
பொன்னான பணி மென்மேலும் மின்ன வாழ்த்துகள்.