- 
	
	
	
	
		1970 ல் வந்த தீபாவளி மறக்க முடியுமா குறிப்பாக நடிகர் திலகத்தின் ரசிகர்களால்  ஒரு பக்கம் சொர்க்கம் இன்னொரு பக்கம் எங்கிருந்தோ வந்தாள் ,இரண்டும் மாபெரும் வெற்றி 
 
 இந்த இரண்டு படங்களில் முதலில்  பதிவிட  போவது  ஸ்டைல்  சக்கரவர்த்தி அசத்தும்    சொர்க்கம்.
 
 சொர்க்கம்
 
 மனிதர்கள் மரணம் அடைந்த உடன் தான் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகத்துக்கு செல்வான் என்று நம்ப படுகிறது
 
 அனால் பூமியில் இருக்கும் போதே தான் வாழ்கையை எப்படி amaithu கொண்டால் வாழும் போதே சொர்கத்தை காணலாம் என்ற வாழ்க்கைக்கு தேவையான கருத்தை எப்படி சுவையாக சொல்ல  முடியுமோ  அப்படி  சொல்லி  பார்வையாளர்களுக்கு படிப்பினை சொல்லுகிறது இந்த படம்
 
 கல்லூரியில் படிக்கும்  முன்று  நண்பர்கள் சங்கர் ,சம்பத் , மற்றும் கஜினி (சிவாஜி , baalaji , நாகேஷ் ) இவர்களின் வாழ்கை படித்து முடித்த பின் எப்படி அமைகிறது , இவர்கள் ஒவ்வொருவரும்  எப்படி சந்தித்து  kolugirarkal  , என்பதே     சொர்க்கம்
 
 காசு  பணம்  துடு money  money  இன்றைய ஹிட் பாடல்களில் ஒன்று
 
 பணம் தான் வாழ்கை உலகம் எல்லாம் யாருக்கு பணம் வேண்டாம்
 ஒரு மனிதன் என்னக்கு  பணம்  வேண்டாம் என்று சொன்னால் அது பொய்யாக  இருக்கும்  அல்லது அவர் முற்றும் துறந்த மனிதராக  இருக்க வேண்டும்
 
 பொதுவாக  கதாநாயகர்கள் பணத்தின் மேல் பட்டரு அல்லாதவர்களாக இருப்பார்கள் , பணத்தின் மேல் ஆசை இருந்தால் அவன் வில்லன் (தமிழ் சினிமா அகராதி படி)
 
 பணக்காரனாக வேண்டும் என்று அசைபடுபவன்   தான் சங்கர் (சிவாஜி) அதுவும்  டாடா ப்ரிலா போலே ஆக  ஆசைபடுகிறார் சங்கர்
 
 சம்பத் எப்படி வேணாலும் வாழலாம் என்று எண்ணம் கொண்டவன் , கஜினி(கஜேந்திரன்) தலைஎழ்லுது படி தான் வாழ்வு அமையும் என்று எண்ணம் கொண்டவன்
 
 
 http://www.youtube.com/watch?v=Fo1ztbptOmI
 
 
 
 இந்த மூன்று  பேரின் வாழ்கை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் பொது யார் உண்மையில் வெற்றி அடைந்தார்கள் (பணத்திலும் , மன நிம்மதியிலும்) என்பதே சொர்க்கம்
 இந்த படத்தின் முழக்கத்தை திரு நானு
 
 
- 
	
	
	
	
		இந்த படத்தில் நடிகர் திலகத்தின் உடை அலங்காரம் அபாரம் . தங்கசுரன்கத்தில் அவர் அணிந்தது முக்கால்வாசி  designer wear , இந்த படத்தில் நடிகர் திலகம் அணியும் உடை நாம் அனைவரும் அணிய குடியதே  
 
 படத்தின் titles  முடிந்த உடன் நடிகர் திலகம் பெரிய factory முதலலையை சந்தித்து தன் புதிய பிசினஸ் பற்றி குரிகிறார் , அவரோ முழுவதும் எந்திரத்தை பயன் படுத்தும் படி கூறிவிடவே ஷங்கர் சென்றுவிடுகிறார்
 
 (அந்த காட்சியில் அந்த வெள்ளை முழு கை சட்டை , Grey pant  - executive  லுக் . தன் பிசினஸ் ஐடியா வை சொல்லும் பொது கண்ணில்  , சாதிக்கவேண்டும்  என்று  ஒரு நெருப்பு, தன் ஐடியா வை  நிராகரிக்கும் பொது  thank யூ  என்று உதட்டளவில் ஒரு வார்த்தை சொல்லி வெளியே செல்லுகிறார்
 
 typical  expression  of  a  disappointed  man
 
 
 
 http://www.youtube.com/watch?v=kfvhilKnQag
 
 
 
 
 அடுத்த காட்சி கஜேந்திரன் (நாகேஷ்) இப்பொழுது அவர் ஒரு ஜோதிடர் , ஒரு மனிதர்க்கு ஜோதிடம் சொல்லுகிறார் (இடை சொருகல் )
 
 விரக்தியாக பார்க்கில் உறங்கி கொண்டு இருக்கும் ஷங்கர் angey வரும் பணக்காரர்கள் பேச்சை கேட்டு அசந்து போகிறார்
 
 அந்த காட்சியில் பணக்காரன் எப்படி பணத்தை துச்சமாக மதிக்கிறார் என்றும் ஒரு அறிவு உள்ள ஏழை எப்படி என்கிறார் என்றதுக்கு ஒரு எடுத்துக்காட்டு
 
 இப்படி சதா பண்ணதை பற்றி எண்ணி கொண்டு இருக்கும் ஷங்கர் க்கு கனவு , கனவில் என்ன வரும் பணம் தான் , கனவில் பணக்காரனாக வருகிறார்
 
 காலத்தால் அழியாத பாடல்
 
 
 
 http://www.youtube.com/watch?v=4eMmgxr5KbE
 
 
 
 முடிவில் அவர் கண் விழிப்பது விமலாவின் முகத்தில் , விமலா (KR விஜயா ) ஒரு டீச்சர் , அவரிடம் தன் வருங்கள திட்டத்தை  சொல்லுகிறார்
 
 அடுத்த அடுத்த சந்திப்பில் விமலா உடன் தோழமை அதிகரிக்க
 
 
 விமலாவின் ஆலோசனை படி வேலைக்கு சேருகிறார் ஷங்கர் , அவர் உயரதிகாரி திரு மாத்ருபூதம் (MRR வாசு)
 
 அடுத்த காட்சி பம்பையின் நைட் கிளப்பில் விரிகிறது , அங்கே வரும் சம்பத் அஞ்சனவை (ராஜஸ்ரீ) பார்த்த உடன் காதலிக்க தொடங்கிவிடுகிறான், அவரை அங்கே பார்க்கும் அருண் (மனோகர்) அஞ்சனவை கடத்த சம்பத்தை ப்ரைன்வாஷ் செய்கிறார் , சம்பத் தருமலிங்கத்தை சந்தித்து நடந்ததை விவரிக்கிறார் , சம்பத அருணை போலீஸ் ல்   சிக்கவைத்து தர்மலிங்கத்தின் மனதில் நல்ல இடத்தை பிடிக்கிறார்
 
 
- 
	
	
	
	
		ஷங்கர் தன் தங்கையின் வீட்டுக்கு தீபாவளி பரிசை குடுக்க செல்லும் பொது தன் தங்கையும் , அவள் வீட்டுகாரரும் சந்தோஷமாக இருப்பதாய் பார்த்து வியந்து போகிறார் , எப்படி ஏழ்மையில் இப்படி இருக்கிறார்கள் என்று (அந்த காட்சியில் தான் அவர் பேச்சில்   என்ன ஒரு விரக்தி அப்பப்பா ,   தங்கைக்கு எதுவும்  செய்ய முடியவில்லை , இவர்கள் எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி , இவர்களின் வாழ்கை யை ninaithu கவலை , வாழ்கையை அனுகும்முரையில் kuttram கண்டுபிடிப்பது என்று சகலத்தையும் பிரதிபலிக்கும் அவர் பேச்சு தோணி அபாரம்
 
 http://www.youtube.com/watch?v=66AHI80VhmY
 
 விமலா தன் காதலை ஷங்கர்யிடம் வெளிபடுத்துகிறார் ஷங்கர் நிறையக பணம் சம்பாதித்து விட்டு தான் கல்யாணம் என்பதில் உறுதியாக   இருக்கிறார் .
 http://www.youtube.com/watch?v=uMhuqBsM-YA
 அவர் தன் கல்யாணத்தை எப்படி இருக்க வேண்டும் என்று விவரிக்கும் காட்சி
 
 http://www.youtube.com/watch?v=TYfDCnuR5JM
 ஷங்கரின் தங்கை ,அவள் கணவர் இவர்களின் வற்புறுத்தலுக்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்
 http://www.youtube.com/watch?v=iPpmmYg9Alc
 
 
- 
	
	
	
	
		கஜேந்திரன் ஒரு நபருக்கு ஜோசியம் சொல்ல போக அது எக்கு தப்பாக பலித்து விடுகிறது , அதுக்கு அப்புறம் கஜேந்திரன் அடிக்கும் லூட்டி சுப்பு மத்தாப்பு தான்
 
 
 http://www.youtube.com/watch?v=xb5psfI6lE8
 
 
 
 கஜேந்திரனின் ஜோசிய  புலமையால் கவரப்பட்டு மாத்ருபூதம் தன வீட்டுக்கு அழைக்கிறார்
 
 அங்கே ககேந்திரன் மாத்ருபூதத்தின் பெண்ணை பார்த்த உடன் காதலிக்கிறார்
 
 
 
 http://www.youtube.com/watch?v=Fz2RBIqLBVI
 
 
 விமலா தான் கர்பமாக இருப்பதாய் தெரிவிக்கிறார் , முதலில்  சந்தோஷ பட்டாலும் பிறகு தன் தங்கையை பலித்த மாதிரி தனக்கும் நேர்ந்து விட்டதே என்று நினைத்து வருந்திகிறார்
 
 குழந்தை பிறகும் நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கஜேந்திரன் யை   சந்திக்கிறார்
 
 நண்பர்கள் இணைகிறார்கள்
 
 
 
 http://www.youtube.com/watch?v=IhuXxq8-5vg
 
 
 
 அடுத்த  காட்சியில்
 
 சம்பத்  பம்பையில் இருந்து  முதலாளியின்    partner  என்ற ஸ்தானத்தில்   ஷங்கர் யின் அலுவலகத்துக்கு வருகிறார்
 
 அங்கே ஷங்கரை கண்ட உடன் பாலாஜி எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கிறார் , ஷங்கர் தன் நண்பனை பார்த்த சந்தோசத்தில் அனந்த அதிர்ச்சியில் திகைக்கிறார்
 
 ஷங்கரை தனியாக குப்பிட்டு நலம் விசாரிக்கிறார் ( அதுவும் முதலில் பாலாஜி உக்கார சொன்ன உடன் மறுப்பதும் , illai   நான்   நிக்கறேன்  என்று ஒரு   வித பதட்டமான   நிலையில் பதில் சொல்லுவதும்  , பாலாஜி தன்னை  யு பூல் என்று சொன்ன உடன் நட்பை புதுபித்து கொள்ளுவதும்   உணர்ச்சி வாச பட்டு கண்ணீர் சிந்தி கையை அழுதி குலுக்கும் பொது நம்மளை அசர அடிக்கிறார்)
 
 http://www.youtube.com/watch?v=H8pyytNXnAc
 
 
 
 பின் தன்னுடைய லட்சியம்  நிறைவேறவில்லை என்று கூறுகிறார்
 சம்பத் ஷங்கரின் வீட்டுக்கு சாப்பிட வருகியர்
 
 ஷங்கர் தன் ஏழ்மையை சம்பத் தெரிந்து கொள்ள கூடாதே  என்று   பிரம்மம பிரயத்தனம் செய்கிறார்
 
 தன் மனைவி  விமலாவிடம்  டேபிள் க்கு  எங்கே  போவேன் என்று அலுத்து  கொள்வதும்  , தன் நண்பனிடம்  நன்றாக சமாளிக்கும் இடம்
 சிரிப்பை வரவழைத்தாலும்   ஷங்கரின் நிலைமையை நினைத்து பரிதாபம்  வருகிறது
 
 
 தன் நண்பர் எதோ ஒன்று சொல்ல போக ஷங்கரின் சுயமரியாதை சூடு படுகிறது ,ஆத்திரத்தில் அவர் பணக்காரனாக வழி என்னக்கு தெரிய வில்லை உன்னக்கு  அது  தெரிந்து இருக்கிறது  என்று சொல்ல , சம்பத்  கோபமாக    சென்று  விடுகிறார்
 
 http://www.youtube.com/watch?v=C9jzO-2xW_c
 
 
- 
	
	
	
	
		அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்ற  உடன் தன் இருக்கையில் வேறு   ஒரு நபர்  இருப்பதை பார்த்து   அதிர்ச்சி  அடைகிறார்   ஷங்கர் 
 
 சம்பத் இடம் பொய் தன வேலைக்காக கெஞ்சுகிறார் , மாத்ருபூதம் எள்ளி நகைக்கிறார்
 
 சம்பத் ஷங்கரை வெளியே அழைத்து வந்து அவர் தான் மேனேஜர் என்று சொன்ன உடன்
 
 அந்த reaction  யை  இங்கே பாருங்கள்
 
 
 
 http://www.youtube.com/watch?v=CXK-fEUyERY
 
 
 
 ஷங்கரின்  வாழ்கை தரம் உயருகிறது . ஷங்கரின் மனம் மட்டும் அப்படியே உள்ளது அதாவது பழசை மறக்காத உள்ளம் , தன் வளமான வாழ்வில் தன் தங்கையும் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணி , தன் தங்கையை தன் கூடவே இருக்கும் படி கேட்கிறார் , தங்கையின் கணவர் மறுத்து விடவே ஷங்கர் வேண்டாவெறுப்பாக செல்லுகிறார்
 
 (அந்த காட்சியில் முதலில் பாசத்துடன் கலந்த பணகார தன்மையை நன்றாக காமிக்கிறார் , அவர் பேச்சு மறுக்க பட்ட உடன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து விட்டு இது தான் உங்க முடிவ , கிழே இருக்க போறிங்களா  என்று கேட்டு  விட்டு , காபி அருந்த சொன்ன உடன் சாரி தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு (பணகார ஜம்பம் ) நீ இருந்து அவர்கள் வருவதாக  இருந்தால் கூடி கொண்டு வா என்று  சொல்லிவிட்டு ஸ்டைல் ஆக சொல்லி விட்டு செல்லுவர் நம் ஸ்டைல் சக்ரவர்த்தி
 
 
 
 http://www.youtube.com/watch?v=GU6lmxMZBBE
 
 
 
 தன் ப்ராஜெக்ட் ஓகே ஆன உடன் ஷங்கர் முதல் முதலாக  குடிக்கிறார்
 
 முதல் முதலில் ஒருவன் குடிப்பது அவன் காசில் இல்லை , மற்றவர்களின் வற்புறுத்தல் அல்லது தூண்டுதலின் அடிப்படையில்
 
 
 http://www.youtube.com/watch?v=3xdcb767Sws
 
 
 
 குடித்து விட்டு தன் ஆழ் மனது அசை நிறைவேறியது என்ற சந்தோசம் ஒரு பக்கம் , குடித்து விட்டு வந்து விட்டோமே என்ற துக்கம் ஒரு பக்கம் அதனால் வரும் அழுகை என்று ஒரே காட்சியில் இரண்டு extreme  emotions காட்டி இருப்பார்
 
 
 http://www.youtube.com/watch?v=TjxVIWY6u_c
 
 
 குடித்து விட்டு அவர் படும் பாடல் நல்ல தத்துவம்
 
 
 http://www.youtube.com/watch?v=4x5_qTtscNQ
 
 
 ஷங்கரின் வாழ்கை அடியோட மாறுகிறது , தினமும் குடிக்க நேருகிறது , இதனால் அவர் மகன் முத்து வின் கேரக்டர் influence  ஆகிறது
 
 
 http://www.youtube.com/watch?v=e8UnQFUzNC8
 
 
- 
	
	
	
	
		சம்பத் அஞ்சனவை பெண் கேட்கிறார் , அதற்கு தர்மலிங்கம் ஒத்து கொள்ளாததால் அருண் உடன் சேர்ந்து தருமலிங்கத்தை கடத்தி அந்த இடத்தில அருண் யை கொண்டு வந்து விடுகிறார் 
 
 
 தன் கணவர் குடிக்க கூடாது என்று விமலா தன் கணவர் உடன் விருந்துக்கு செல்லுகிறார்
 
 அங்கே அவர் படம் பாடல் ஆழ்ந்த கருத்து
 
 
 http://www.youtube.com/watch?v=opDuNZJX_3Y
 
 
 ஷங்கர் வேலை காரமாக விமலா சொல்லும் விஷியத்தை கூட காது கொடுத்து கேட்காமல் செல்லுகிறார்
 தன் மகனின் எதிர்காலத்தை மனதில் கொண்டு விமலா ஒரு கடிதாசி எழுதி விட்டு  மகனுடன் சென்று விடுகிறார்
 http://www.youtube.com/watch?v=JQ0f2uicIjw
 
 
- 
	
	
	
	
		ஷங்கர் வீட்டுக்கு வந்து என்ன செய்வது என்று கூட தெரியாமல் தவிக்கிறார் , வழக்கம் போலே மது வர அருந்து விட்டு வந்ததனால் குழம்புகிறார். உதவிக்கு தன் தங்கை வீட்டுக்கு செல்லுகிறார், அவர்களோ நீங்கள் கொஞ்சம் வீட்டுக்கு நேரம் செலவு செஞ்சு இருக்கலாம் என்று சொன்ன உடன் அங்கே தன் மாப்பிளையிடம் தான் இப்படி குடிக்கும்  காரணத்தை  விவரிக்கிறார் ஷங்கரின் தான் என்ற குணம் கூடவே தான்  , தன் மனைவிக்கும் , மகனுக்கும் தானே இப்படி உழைக்கிறேன் என்று சொல்லி விட்டு , அவர்களின் உதவி வேண்டாம் என்று அங்கே இருந்து 
 வெளியே சென்றுவிடுகிறார்
 
 http://www.youtube.com/watch?v=iWu98a2mGys
 தன் மனைவி எழுதிய கடிதத்தை படிக்கும் பொது என்ன என்ன உணர்ச்சி அவர் முகத்தில் , அன்பு , அதித அன்பு தன் மனைவி யின் மேல் ,அதை வெளிபடுத்த முடியாமல் தன் வேலை பளு , அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி என்று சகலமும்  பிரதிபலிகிறது  , அதை படித்து முடித்து சுக்கு நூறாக கிழித்து எறிந்து கதறும் பொது நம்மளையும் கரையவைக்கிறார்
 http://www.youtube.com/watch?v=y-zHLMOfbQY
 
 
- 
	
	
	
	
		தன் மனைவி பிரிந்து சென்ற உடன் குடிப்பதை நிறுத்தும் ஷங்கர் தர்மலிங்கம்தின் போக்கில் மாற்றம் உள்ளதை கவனித்து அஞ்சனவை பத்திரமாக இருக்க சொல்லுகிறார்
 
 
 ஒரு காசோலையை கையெழுத்து போட கொடுக்கும் பொது தர்மலிங்கம் அருண் என்று   கையெழுத்து இடவே அவர் அருண் தான் என்பதை உர்கித படுத்தி கொளுகிறார் ஷங்கர்
 
 
 தன் மனைவி இருப்பது கொடைக்கானலில் என்று அறிந்து அவரை பார்க்க ரயில் ல் செல்கிறார்
 
 
 http://www.youtube.com/watch?v=Zp3Lku6GZgs
 
 
 அருண் ஷங்கரை கொல்ல ஆட்களை அனுப்புகிறார் , அதில் இருந்து தப்பிக்கிறார் ஷங்கர்
 http://www.youtube.com/watch?v=g74zRNWwfkY
 (thanks: Vasu sir)
 
 
- 
	
	
	
	
		அருண் மாதுருபூததை கையில் போட்டு கொண்டு , ஷங்கர் கம்பெனி பணம் 10 லட்சத்தை திருடியதாக போலீஸ் ல் புகார் குடுக்கிறார்
 
 
 http://www.youtube.com/watch?v=TiUtywg99D8
 
 
- 
	
	
	
	
		ஷங்கர் தர்மலிங்கத்தின் இடத்தில் இருப்பது  அருண் என்றும் அதற்கு சாட்சி என்று அஞ்சனவை விசாரிக்கிறார் 
 
 அஞ்சனா அருனின் வற்புறுத்தலுக்கு பயந்து பொய் சொல்லி விடுகிறார்
 ஷங்கருக்கு 3 வருட தண்டனை குடுக்க படுகிறது
 
 
 http://www.youtube.com/watch?v=lSQetIlxeXY