-
பாவ மன்னிப்பு - மதுரை சென்ட்ரல் – இன்று – 25.04.2015
இரண்டாம் தினமும் சாதித்தார் ரஹீம். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் தமிழக நகரங்களில் வெள்ளியன்று மறு வெளியீடு காணும் படங்கள் இரண்டாம் நாள் சனிக்கிழமையன்று டல் அடிப்பதுதான் பதிவு. அந்த எதிர்மறை சூழலிலும் மதுரை சென்ட்ரலில் மறு வெளியீடு படங்களின் இரண்டாம் நாள் வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது பாவ மன்னிப்பு.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்..
அன்புடன்
-
-
இன்றைய நாளில் புதிய படங்களே தட்டு தடுமாறும் இந்தக் காலத்தில் பழைய படம் அதுவும் கருப்பு வெள்ளை படம் தியேட்டரில், விடுமுறை நாட்கள் இல்லாத வாரத்தில் ஆறு நாட்களும் வேலை நாட்களாக இருந்த ஒரு வாரத்தில் வெளியாகி ஓடி, அநேகமாக தினசரி குறுக்கிட்ட மழையையும் மதுரையே கொண்டாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி கோவில் திருவிழாவையும் தாக்குப் பிடித்து, பாவ மன்னிப்பு ஒரு வாரத்தில் மொத்த வசூல் ரூபாய் 1 லட்சத்தை தொடுகிறது என்று சொன்னால் அந்தப் பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் வெற்றியை பாவ மன்னிப்பு படத்திற்கு தேடி தந்த மதுரை மக்களுக்கு நன்றி. விநியோகஸ்தருக்கு நன்றி. தியேட்டர் நிர்வாகத்தினருக்கு நன்றி.
ராமச்சந்திரன் சார்,
திருச்சி மக்களுக்கும் மனமார்ந்த நன்றி! அதிக அளவில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட்டு மீண்டும் மீண்டும் சாதனை படைக்க வாழ்த்துகள்!
அன்புடன்
-
'Vasantha Maligai' goes house-full even after 43 years
http://www.iflicks.in/Images/Ap.png http://www.iflicks.in/Images/A-.png
Published on : Friday, May 01,2015 10:16
http://int.iflicks.in/Lst_Images/Art...ars_SECVPF.gif
'Vasantha Maligai' starring Sivaji Ganesan was released in 1972. It was directed by Prakash Rao and the movie made a record by running for nearly 720 days. The movie became a super duper hit with Sivaji's wonderful acting and the songs were very popular in K.V.Mahadevan's music and Kannadasan's lyrics.
In today’s scenario, attracting the audience to theatres has become a tough job and people look out for stories which are worth watching.
Now, the news is about ‘Vasantha Maligai' being screened in one of the oldest theatre in Trichy and attracting house full audiences for all the four days it was screened.
The evergreen film was screened for four days in Gaiety theatre and the movie received a roaring welcome from Sivaji’s fans. The fans were very excited and celebrated the film’s release in a grand manner.
http://www.iflicks.in/News/2015/05/0...r-43-years.vpf
-
Write up in "Sonia Voice" magazine on Vasantha Maligai rerelease in Trichy recently:
http://i1146.photobucket.com/albums/...ps715zfa6p.jpg
-
திருச்சியில் மீண்டும் நடிகர்திலகத்தின் மறு வெளியீட்டு சரித்திரத்தில் சந்தன மலர்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை முத்து. சென்ற மாதம் வெளிவந்து பத்து வருடத்திற்கு பிறகு HOUSEFULL ரிக்கார்டை கெயிட்டி திரை அரங்கில் ஏற்படுத்திய வசந்த மாளிகைக நிகழ்வு நம் மனதை விட்டு நீங்காத நிலையில் சனிக்கிழமை வெளியான தலைவரின் என்னைப்போல் ஒருவன் புதிய தலைமுறை, செவன்த் நியூஸ் ஊடங்களின் முன்னிலையில் மக்களின் பேராதரவோடு ரசிகர்களின் அளப்பறை ஆரவரத்திற்கு நடுவில் சரியாக 6 மணி 45 நிமிடத்திற்கு மீண்டும் HOUSEFULL சாதனை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது.
மீடியாக்களின் கண் முன்னே நடந்த இந்த சாதனை அனைத்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது. இன்று வரை மக்கள் ஆதரவு சிறிதும் குறையாமல் வெற்றி நடை போடுகிறது.. இந்நிகழ்ச்சி பற்றி இன்றைய மலை முரசில் வெளிவந்த செய்தி உங்கள் பார்வைக்கு
https://pbs.twimg.com/media/CGbRO6SVAAAWhBr.jpg
-
-
-
-
NADIGARTHILAGAM'S ENNAIPOL ORUVAN FANS CELEBRATION AT TRICHY GAIETY THEATRE AND ALSO PAPAER NEWS OF INDIAN EXPRESS ABOUT THIS. CONTINUOUSLY 2ND FILM HOUSEFULL ON SUNDAY EVENING SHOW IN THIS THEATRE AFTER 10 YEARS. BOTH THE FILMS ARE ONLY SIVAJI FILMS
https://pbs.twimg.com/media/CGvfM3DUkAA-sls.jpg
https://pbs.twimg.com/media/CGvaTw1UYAE1OJX.png
https://pbs.twimg.com/media/CGvaB--UQAAkv6D.png