http://i58.tinypic.com/jqrrbq.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் , புத்தாண்டு தினத்தன்று மழை பெய்து
தண்ணீர் தேங்கியது. அங்கு வழிபட சென்ற , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் , தன் மனைவி மக்களுடன் துப்புரவு பணி செய்து
சுத்தம் செய்த பின் சமாதியில் வழிபட்டார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/vcyjnk.jpg
ஆர். லோகநாதன்.