http://i64.tinypic.com/14mt7gz.jpg
Printable View
மகாகவி பாரதியார்
மகாத்மா காந்தி
பண்டிதர் நேரு
தந்தை பெரியார்
மூதறிஞர் ராஜாஜி
பெருந்தலைவர் காமராஜர்
பேரறிஞர் அண்ணா
மேற்கண்ட தலைவர்களின் நூற்றாண்டு விழாக்களை நம் வாழ் நாளில் பலரும் பார்த்து இருக்கிறோம் என்பது நமக்கு கிடைத்த பெருமை .
17.1.2016
http://i1273.photobucket.com/albums/...psde423439.jpg
நம்முடைய வாழ்க்கையில் நாம் காண இருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்கம் என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வாழ்ந்த காலத்தில் நாமும் அவரோடு வாழ்ந்தோம் . அவருடைய திரை உலகம அரசியல் மற்றும் மனித நேயம் என்று மூன்று துறைகளிலும் அவர் கொடி கட்டி பறந்த பொற்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியான நேரம் . விரைவில் அவருடைய நூற்றாண்டு விழாவினை துவங்க நாம் எல்லோரும் தயாராக இருப்போம் என்று கூறி கொள்கிறேன் .
ரவி சந்திரன் நீங்கள் சொல்றது சரிதான். ஆனால்எப்போதும் நாம் யார் மீதும் முதலில் கல் எரிவது இல்லை. தெய்வமாக விளங்கும் மக்கள் திலகத்தை எப்போதுமே முதலில் கேவலமாக விமரிசிப்பது அவர்கள்தான். அதற்குதான் பதில் சொல்றோம். இதை எல்லாரும் புரிய வேண்டும். அப்போது பிரச்சினை வராது.