http://i67.tinypic.com/30d84k0.jpg
Printable View
கோவை சாந்தியில் (6/4/18)இன்று முதல் நடிக மன்னன் / கலை பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "எங்க வீட்டு பிள்ளை " வெள்ளி திரைக்கு வருகிறது .
http://i64.tinypic.com/2eyfluw.jpg
தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம் .
இன்று முதல் (6/4/18) சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலக்கலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் "
தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/xompo8.jpg
இன்று முதல் (6/4/18) சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரியில் பொன்மனச்செம்மல் /கலைவேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி மாலை 6.30மணி காட்சி மட்டும் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/23w8acz.jpg
சின்னாளப்பட்டி ஜெ .சினிமாஸில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " வெற்றிகரமான 2 வது வாரம் .
தகவல் உதவி : மதுரை திரு. எஸ்.குமார்.
http://i67.tinypic.com/2aqn1e.jpg
மதுரை ராம் தியேட்டரில் இன்று முதல் (6/4/18) நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமை பெண் " வெற்றி விஜயம்
.
http://i65.tinypic.com/2uivho8.jpg